Tuesday , October 16 2018
Home / Tamilnadu Police (page 3)

Tamilnadu Police

நடந்து சென்ற நபரிடம் குடிபோதையில் உருட்டுக்கட்டையால் தாக்கிய இருவர் கைது.

சென்னை, திருவொற்றியூர், 2 வது தெரு, பெரி மேட்டுப்பாளையம், எண்.39/6 என்ற முகவரியில் ரவி வ/49, த/பெ.குப்பையா என்பவர் வசித்து வருகிறார். இவர் நேற்று மாலை சுமார் 6.00 மணியளவில் டி.எச்.ரோடு அருகே உள்ள டாஸ்மாக் கடை அருகே நடந்து சென்று கொண்டிருந்த போது, அங்கு குடிபோதையில் நின்று கொண்டிருந்த இரண்டு நபர்கள் மேற்படி ரவி என்பவரை வழிமறித்து வீண் தகராறு செய்துள்ளனர். அப்போது இரு தரப்பினருக்குமிடையே நடந்த வாக்குவாதம் …

Read More »

பள்ளிக்கரணை பகுதியில் கோவில் உண்டியலை உடைத்து பணத்தை திருடிய வாலிபர் கைது .

சென்னை, மேடவாக்கம், விஜயநகரம், ராஜாமணி கோயில் தெரு, எண்.7/433 என்ற முகவரியில் வேணுகோபால், வ/55, த/பெ.பலராமன் நாயக்கர் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் உள்ள ஸ்ரீராதாருக்மணி சுமேத ஸ்ரீ வேணுகோபால் சுவாமி திருக்கோயிலில் தர்மகர்த்தாவாக இருந்து வருகிறார். கடந்த 15.03.2018 அன்று இரவு மேற்படி கோவிலில் உள்ள உண்டியலை உடைத்து அடையாளம் தெரியாத நபர் சுமார் ரூ. 5 ஆயிரத்தை திருடிச்சென்றதாக மேற்படி வேணுகோபால் எஸ்-10 பள்ளிக்கரணை …

Read More »

திருமங்கலம் நகைக்கடையின் மேற்கூரையை துளையிட்டு திருடிச்சென்ற நான்கு நபர்கள் கைது.

சென்னை, வி-5 திருமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அண்ணாநகர் மேற்கு 2 வது அவென்யூ, நேரு நகரில் அமைந்துள்ள ஏ.கே.எஸ் ஜீவல்லரி கடையின் மேற்புறம் துளையிட்டு அடையாளம் தெரியாத நபர்கள் கடையினுள் புகுந்து கடந்த 05.03.2018 அன்று நள்ளிரவு கடையிலிருந்த 6.9 கிலோ தங்கநகைகள் மற்றும், ரூ.6 லட்சம் பணத்தை திருடிச்சென்று விட்டதாக மேற்படி நகை கடையின் உரிமையாளர் திரு.அய்யப்பன், வ/50, த/பெ.கருப்பசாமி, விவேகானந்தர் தெரு, தங்கம் காலனி, அண்ணாநகர் …

Read More »

வில்லிவாக்கம் மற்றும் சூளைமேடு பகுதிகளில் தடை செய்யப்பட்ட ஒரு நம்பர் லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த 2 பேர் கைது.

தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் மற்றும் ஒரு நம்பர் லாட்டரி சீட்டுகளை விற்கும் நபர்களை கண்காணித்து கைது செய்ய சென்னை பெருநகரக் காவல் ஆணையாளர் அவர்கள் உத்தரவிட்டதன் பேரில், உதவி ஆணையர்களின் நேரடி மேற்பார்வையில், காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான தனிப்படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக ஏ-1 வில்லிவாக்கம் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் நேற்று (13.02.2018) மதியம் வில்லிவாக்கம் பகுதியில் கண்காணிப்பு …

Read More »

அண்ணாசாலை பகுதியில் சட்டவிரோதமாக மதுபாட்டில்களை விற்பனை செய்த பெண் கைது.

சென்னையில் போதைப் பொருட்கள் வைத்திருப்பவர்கள் மற்றும் விற்பனை செய்பவர்களையும், சட்டவிரோதமாக மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்பவர்களையும் கண்டறிந்து கைது செய்ய சென்னை பெருநகரக் காவல் ஆணையாளர் அவர்கள் உத்தரவிட்டதன்பேரில், காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான காவல் குழுவினர் தங்களது காவல் நிலைய எல்லை பகுதியில் கண்காணித்து சட்ட விரோத செயல்களில் ஈடுபடுபவர்களை கைது செய்து வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக, டி-2 அண்ணாசலை காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் …

Read More »

பணியாளர்கள் சங்கத்தினர் சிறந்த காவல் ஆணையருக்கான விருது

பெருமதிப்பிற்கும் மிகுந்த மரியாதைக்கும் உரிய எங்களது சென்னை பெருநகர காவல் ஆணையார் திரு.ஏ.கே.விசுவநாதன்,இ.கா.ப., அவர்களுக்கு மாண்புமிகு தமிழக முதலமைச்சர் உயர்திரு. எடப்பாடி கே.பழனிசாமி அவர்களால் தமிழகத்தின் சிறந்த காவல் ஆணையாளருக்கான விருது 07.3.2018 அன்று வழங்கப்பட்டது. இதனையொட்டி சென்னை பெருநகர காவல் அலுவலக அமைச்சுப் பணியாளர்கள் மனமகிழ்மன்றம் மற்றும் சங்கத்தின் சார்பாக எங்களது காவல் ஆணையாளர் திரு.ஏ.கே.விசுவநாதன், இ.கா.ப., அவர்களை நேற்று (08.3.2018) மாலை சுமார் 04.00 மணியளவில் நேரில் …

Read More »

ஆட்டோவில் தவறவிட்ட பணம் மற்றும் முக்கிய ஆவணங்கள் ஆட்டோ ஓட்டுநர் ஒப்படைத்த

சென்னை-39, வியாசர்பாடி, சாமியார் தோட்டம் 3வது தெரு, எண்.15, முத்துராஜ், வ/65, த/பெ.சுந்தரம் என்பவர் சொந்தமாக ஆட்டோ (பதிவு எண். கூசூ05 ஹஹ 9246) ஓட்டி வருகிறார். முத்துராஜ் இன்று (09.3.2018) காலை சுமார் 08.30 மணியளவில் மேற்படி அவரது ஆட்டோவில் இளம்பெண் மற்றும் சிலரை சவாரியாக ஏற்றிக்கொண்டு, ஆயிரம் விளக்கு பகுதியில் இறக்கிவிட்டு வீட்டிற்கு சென்றார். பின்னர் வீட்டிற்கு சென்று பார்த்தபோது, ஆட்டோவின் பின் பகுதியில் ஒரு கருப்பு …

Read More »

நவீன முறையில் குட்கா பொருட்களை பதுக்கி வைத்து கும்பல் கைது.

சென்னையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட போதை வஸ்த்துக்களான மாவா, குட்கா, பான் மசாலா, ஹான்ஸ் மற்றும் போதை பாக்குகள் தயாரிப்பவர்களையும், கடைகளில் விற்பவர்களையும், கண்காணித்து கைது செய்து நடவடிக்கை மேற்கொள்ள சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் உத்தரவிட்டார். அதன்பேரில், அனைத்து காவல் நிலைய ஆய்வாளர்கள் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு, அவர்களது காவல் நிலைய எல்லைகளில் தீவிர கண்காணிப்பு மற்றும் சோதனைகள் மேற்கொண்டு, நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் …

Read More »

ஜாம்பஜார் பகுதியில் வெளிநாட்டு சிகரெட்டுகளை விற்பனை செய்த நபர் கைது.

சென்னையில் சட்டவிரோதமாக போதைப் பொருட்கள் வைத்திருப்பவர்கள் மற்றும் விற்பனை செய்பவர்களையும், கண்டறிந்து கைது செய்ய சென்னை பெருநகரக் காவல் ஆணையாளர் அவர்கள் உத்தரவிட்டதன் பேரில், காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான காவல் குழுவினர் தங்களது காவல் நிலைய எல்லை பகுதியில் கண்காணித்து சட்ட விரோத செயல்களில் ஈடுபடுபவர்களை கைது செய்து வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக, னு-4 ஜாம்பஜார் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் நேற்று (06.3.2018) திருவல்லிக்கேணி பகுதியில் …

Read More »

மடிப்பாக்கம் பகுதியில் பணம் தர மறுத்த நபரை கத்தியால் தாக்கிய நபர் கைது.

சென்னை, நங்கநல்லூர், கம்பர் தெரு, எண்.10 என்ற முகவரியில் தனசேகரன், வ/30, த/பெ.பெருமாள் என்பவர் வசித்து வருகிறார். இவர் நேற்று (05.03.2018) மதியம் சுமார் 12.00 மணியளவில் மூவரசம் பேட்டை மெயின் ரோட்டில் உள்ள டீக்கடையில் செய்தித்தாள் படித்துக்கொண்டிருந்த போது அங்கு குடிபோதையில் வந்த அதே பகுதியைச்சேர்ந்த ரமேஷ் (எ) அல்லி ரமேஷ் மேற்படி தனசேகரிடம் பணம் கேட்டுள்ளார். தனசேகரன் பணம் இல்லை எனக் கூறி மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் …

Read More »