Wednesday , October 17 2018
Home / Tamilnadu Police (page 2)

Tamilnadu Police

வில்லிவாக்கம் பகுதியில் ரோந்து காவலரை பணி செய்யவிடாமல் தடுத்த மூன்று நபர்கள் கைது.

வில்லிவாக்கம் காவல் நிலைய தலைமைக்காவலர் வெங்கடேசன் என்பவர்  நேற்று (04.04.2018) காலை 9.00 மணியளவில் வில்லிவாக்கம், எம்.டி.எச் சாலை, பாரதி நகர் சந்திப்பில் ரோந்து பணியிலிருந்த போது அங்கு குடிபோதையில்  நின்றுகொண்டிருந்த  மூன்று நபர்களிடம் விசாரணை செய்த போது அவர்கள் தகாத வார்த்தைகள் பேசியுள்ளனர். மேலும் தலைமைக்காவலரிடம் வீண்தகராறு செய்து வாக்குவாதத்தில்  ஈடுபட்டு அருகிலிருந்து கற்களை எடுத்து வீசி  தாக்கி பணி செய்ய விடாமல் தடுத்துள்ளனர். இது தொடர்பாக தலைமைக்காவலர் …

Read More »

கூரியர் நிறுவன ஊழியர்கள் 8 பேர் கைது.

பல்லாவரம், நாகல்கேணியில் இயங்கி வரும் தனியார் கூரியர் நிறுவனத்தின் மேலாளர் பிரவீன் என்பவர் ளு -6, சங்கர் நகர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரில், தங்களது நிறுவனத்திற்கு வரும் ஆன்லைன் வர்த்தக பொருட்களை வாடிக்கையாளர்களுக்கு சரியாக டெலிவரி செய்யாமல் பொருட்களை அபகரித்ததாக குறிப்பிட்டிருந்தார். இப்புகார் மீது விசாரணை மேற்கொண்டு, வழக்குப் பதிவு செய்யப்பட்டது. ளு-6 சங்கர் நகர் காவல் நிலைய ஆய்வாளர் விசாரணை மேற்கொண்டதில், மேற்படி கூரியர் நிறுவனத்தின் கிடங்கில் …

Read More »

வைஷ்ணவா கல்லூரி மைதானத்தில் காவல் ஆளிநர்களுக்கு யோகாசன வகுப்புகள் நடத்தப்பட்டது.

சென்னை பெருநகர காவல்துறையில் பணிபுரியும் ஆண் மற்றும் பெண் காவல் ஆளிநர்களின் ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டும், பணியின் காரணமாக மன உளைச்சலுக்கு ஆளாகாமல் தடுத்து, மன அழுத்தத்தை குறைப்பதற்கும் சென்னை பெருநகர காவல் ஆணையர் முனைவர் அ.கா.விசுவநாதன்,இ.கா.ப., அவர்கள் உத்தரவின்பேரில், காவல் ஆளிநர்களுக்கு வாராந்தோறும் யோகாசன வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்பேரில், காலை சென்னை பெருநகர காவல்துறைக்குட்பட்ட 14 இடங்களில், காவல் துணை ஆணையாளர்கள் தலைமையில் காவல் ஆளிநர்களுக்கு இன்று …

Read More »

இராயப்பேட்டையில் டாடா ஏஸ் வாகனத்தை திருடிய நான்கு நபர்கள் கைது.

சென்னை, ராயப்பேட்டை, அம்மையப்பன் தெரு, எண்.27/77 என்ற முகவரியில் பழனிவேல், வ/30, த/பெ.நடேசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் சொந்தமாக டாடா ஏஸ் வாகனத்தை வைத்து தொழில் செய்து வருகிறார். இவர் கடந்த 10.03.2018 அன்று தனது டாடா ஏஸ் வாகனத்தை (கூசூ 02 ஹஏ 6333) ராயப்பேட்டை, தெய்வசிகாமணி சாலையில் நிறுத்தி விட்டு வீட்டிற்குச் சென்றுள்ளார். மறுநாள் காலை திரும்பி வந்து பார்த்த போது மேற்படி டாடா ஏஸ் …

Read More »

சிறுமியிடம் தகாத முறையில் நடந்த மளிகைக் கடை உரிமையாளர் கைது.

சென்னை, நெசப்பாக்கம் பகுதியில் வசித்து வரும் திருமதி.கவிதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) வ/27 என்பவரின் மகள் ராதா, வ/7 (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவர் அப்பகுதியிலுள்ள பள்ளியில் 1ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த (25.3.2018) அன்று மதியம் ராதா தனது வீட்டின் அருகில் உள்ள மளிகை கடைக்கு சாக்லேட் வாங்க சென்றுள்ளார். கடை உரிமையாளர் முகமது அலி, சிறுமிக்கு சாக்கெட் கொடுத்து அவரிடம் தவறாக நடக்க முயன்றுள்ளார். சிறுமி ராதா அழுதுகொண்டே …

Read More »

காதலிக்க மறுத்த பெண்ணை கத்தியால் தாக்கிய வாலிபர் கைது.

இந்திராகாந்தி (எ) இந்து, வ/30, த/பெ.மணி என்பவர் கருத்து வேறுபாடு காரணமாக தனது கணவரை பிரிந்து சென்னை பல்லாவரத்தில் உள்ள பெண்கள் விடுதியில் தங்கியிருந்து, விமான நிலையத்தில் உள்ள டி.எப்.எஸ் என்ற தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்திராகாந்தி (எ) இந்து மேற்படி நிறுவனத்திலிருந்து வேலையைவிட்டு நின்றுள்ளார். கடந்த ஒரு வருடமாக ஏர் இண்டியா நிறுவனத்தில் தற்காலிக ஊழியராக பணிபுரியும் சத்யபிரகாஷ் என்பவர் …

Read More »

கழிவு நீரை கொட்டி சாலை மறியல் செய்த 5 நபர்கள் கைது.

பூந்தமல்லி 14வது வார்டு பகுதியைச் சேர்ந்த சுமார் 45 பெண்கள் உட்பட பொதுமக்கள் சுமார் 100 பேர் தங்களது பகுதியில் கழிவுநீர் தேக்கம் மற்றும் வீட்டு வரி உயர்த்தப்பட்டது குறித்து மனு கொடுப்பதற்காக நேற்று (26.3.2018) காலை பூந்தமல்லி நகராட்சி அலுவலகத்திற்கு வந்திருந்தனர். நகராட்சி அதிகாரிகள் தங்களது மனுவின் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக எடுத்துக் கூறியும், அவர்கள் கலைந்து செல்லாமல் 2 பக்கெட்டுகளில் கொண்டு வந்த ‘கால்வாய்’ கழிவு …

Read More »

வீடுகளில் பூட்டை உடைத்து திருடிய 2 குற்றவாளிகள் கைது.

சென்னை, ஆவடி, பூம்பொழில் நகர், சம்பங்கி தெரு, எண்.444 என்ற முகவரியில் வசித்து வரும் ரஜினிபாய், பெ/வ.40, க/பெ.ஜோசப் தேவகிருபாகரன் என்பவர் ஆவடியிலுள்ள கனரக தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகிறார். ரஜினிபாய் கடந்த 02.2.2018 அன்று காலை மேற்படி தனது வீட்டை பூட்டிவிட்டு, வேலைக்கு சென்று பணிமுடித்து மாலை 06.30 மணிக்கு மீண்டும் வீட்டிற்கு வந்து பார்த்தபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, வீட்டிலிருந்த 60 சவரன் தங்கநகைகளை யாரோ திருடிச் சென்றுவிட்டது …

Read More »

சூரிய மின் சக்தி மற்றும் காவல் ஆளிநர்களுக்கான மருத்துவ முகாமை காவல் ஆணையாளர் துவக்கி வைத்தார்.

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.அ.கா.விசுவநாதன்,இ.கா.ப.,அவர்கள் இன்று (24.3.2018) காலை, ஆர்-1 மாம்பலம் காவல் நிலைய வளாகத்தில் புதிதாக கட்டப்பட்ட கலந்தாய்வுக் கூடத்தை திறந்து வைத்தார். சுமார் 50 பேர் அமரும் வசதியுடைய இந்த கலந்தாய்வுக் கூடத்தில் காவல்துறை தொடர்பான கலந்தாய்வுகள், சந்திப்புகள் நடத்துவதற்கு வசதியாக கட்டப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஆர்-1 மாம்பலம் காவல் நிலைய மேற்தளத்தில் சூரிய தகடுகள் பொருத்தப்பட்டு, சூரிய சக்தியை சேகரித்து மின்சக்தியாக பயன்படுத்தும் வசதியை …

Read More »

சென்னை பெருநகரக் காவல் ஆளிநர்களுக்கு யோகாசன வகுப்புகள் நடத்தப்பட்டது.

சென்னை பெருநகர காவல்துறையில் பணிபுரியும் ஆண் மற்றும் பெண் காவல் ஆளிநர்களின் ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டும், பணியின் காரணமாக மன உளைச்சலுக்கு ஆளாகாமல் தடுத்து, மன அழுத்தத்தை குறைப்பதற்கும் சென்னை பெருநகர காவல் ஆணையர் முனைவர் திருஅ.கா.விசுவநாதன்,இ.கா.ப., அவர்கள் உத்தரவிட்டதன்பேரில், காவல் ஆளிநர்களுக்கு இன்று (24.3.2018) யோகாசன வகுப்புகள் நடத்தப்பட்டது. அதன்பேரில், இன்று சென்னையில், 1.எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு மைதானம் (திருவல்லிக்கேணி காவல் மாவட்டம் மற்றும் ஆயுதப்படை), 2.பாரதி மகளிர் …

Read More »