Saturday , January 19 2019
Home / Tamilnadu Police (page 13)

Tamilnadu Police

நிறுவனத்தின் பங்குதாரரை நம்பிக்கை மோசடி மற்றும் கூட்டு சதி செய்து ஏமாற்றி 33 ஏக்கர் நிலத்தை (தற்போதைய மதிப்பு சுமார் ரூபாய் 200 கோடி) தன் குடும்பத்தின் பெயரில் சொத்துக்களை வாங்கிய ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 நபர்களுக்கு 6 வருட சிறை தண்டனை மற்றும் அபராத தொகை விதித்து ஆலந்தூர் நீதிமன்றம் தீர்ப்பு . நண்பகளாகிய திரு. ஹமீது, திரு.ரபீப் மற்றும் திரு.தன்ராஜ் கோசர் ஆகிய மூவரும் D.R.Foundation …

Read More »

பிரிமியர் நிறுவனத்தின் பெயரில் போலியான வீட்டு உபயோகப் பொருட்களை தயாரித்து விற்பனை செய்த நபர் கைது. ரூ.7.7 லட்சம் மதிப்புள்ள 522 வீட்டு உபயோக பொருட்கள் பறிமுதல். சிவனேசன் அண்டு கம்பெனி (பிரிமியர்) நிறுவனத்தின் மார்க்கெட்டிங் உதவி மேலாளர் திரு.பாலாஜி வ/26, த/பெ.எத்திராஜ் என்பவர் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்களிடம் கொடுத்த புகாரில் தங்களது தயாரிப்பு நிறுவனத்தின் வியாபார பெயரான பிரிமியர் என்ற பெயரில் போலியான வீட்டு உபயோகப் …

Read More »

சங்கர் நகர் பகுதியில் நடந்து சென்ற பெண்ணிடம் கைப்பையை பறித்த இரண்டு நபர்கள் கைது.

சென்னை, பம்மல், ஈஸ்வரன் நகர், எண்.6, கண்ணாதாசன் நகர் என்ற முகவரியில் புவனேஷ்வரி, வ/60, க/பெ.சுந்தரமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 20.10.2017 அன்று இரவு 9.30 மணியளவில் அதே பகுதியில் வசித்து வரும் தனது மகளை பார்த்து விட்டு கண்ணதாசன் தெருவில் நடந்து வந்துகொண்டிருந்த போது அவரை பின்தொடர்ந்து இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு நபர்கள் மேற்படி புவனேஷ்வரியின் 2 செல்போன்கள் மற்றும் ரூ. 3 ஆயிரம் …

Read More »

திரு.வி.க நகர் பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலைப்பொருட்களை விற்பனை செய்த நபர் கைது.

சென்னையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட போதை வஸ்த்துக்களான மாவா, குட்கா, பான் மசாலா, ஹான்ஸ் மற்றும் போதை பாக்குகள் தயாரிப்பவர்களையும், கடைகளில் விற்பவர்களையும், கண்காணித்து கைது செய்து நடவடிக்கை மேற்கொள்ள சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் உத்தரவிட்டார். அதன்பேரில், அனைத்து காவல் நிலைய ஆய்வாளர்கள் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு, அவர்களது காவல் நிலைய எல்லைகளில் தீவிர கண்காணிப்பு மற்றும் சோதனைகள் மேற்கொண்டு, நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் …

Read More »

சென்னை சௌகார்பேட்டையில் விக்னேஷ்குமார் என்ற பெயரில் நகைக்கடை நடத்தி வரும் திரு.என்.சி.விக்னேஷ்குமார் ஆ/வ 26, த/பெ என்.எஸ். செங்கல்வராயன், எண். 170, 2-வது மாடி, என்.எஸ்.சி. போஸ் ரோடு, சௌகார்பேட்டை, சென்னை- 79 என்பவரிடம் டைலர்ஸ் ரோடு, கீழ்பாக்கம், சென்னை- 10 என்ற முகவரியில் வசிக்கும் பிரபல “விவேக் அன் கோ” நிறுவனத்தின் உரிமையாளர் சந்திரசேகர செட்டி என்பவர் அவரது மனைவி பத்மாவதி மற்றும் அவரது இரண்டு மகன்கள் கிஷோர்குமார், …

Read More »

அமைந்தகரை பகுதியில் குடிபோதையில் நண்பரை கத்தியால் தாக்கிய நபர் கைது.

சென்னை, அமைந்தகரை, சுண்ணாம்பு கல்வாய் தெரு, கதவு எண்.5/2 என்ற முகவரியில் குமார், வ/27, த/பெ.பாபு என்பவர் வசித்து வருகிறார். இவர் துரித உணவகத்தில் வேலை செய்து வருகிறார். குமார் நேற்று (19.10.2017) இரவு அதே பகுதியில் சிக்கன் பக்கோடா கடையில் வேலை செய்து வரும் தனது நண்பர் பாபுஜி என்பவருடன் சேர்ந்து மது அருந்தியுள்ளார்.குடிபோதையில் பேசிக்கொண்டிருந்த போது இருவருக்குமிடையே வாக்குவாதம் முற்றி ஆத்திரத்தில் பாபுஜி கத்தியால் மேற்படி குமாரின் …

Read More »

திருமுல்லைவாயலில் போலி ஆவணங்கள் தயாரித்து குறைந்த விலைக்கு இடம் விற்பதாக கூறி ரூ.50 லட்சம் மோசடி செய்த 2 பேர் கைது

சென்னை, அம்பத்தூர், கிருஷ்ணாபுரம், ராம் பாரதி தெரு, எண்.16 என்ற முகவரியில் குமார், வ/43, த/பெ.ஆறுமுகம் என்பவர் வசித்து வருகிறார். இவர் சொந்தமாக இடம் வாங்க வேண்டும் என கேட்டதன்பேரில், அம்பத்தூர் பாடியைச் சேர்ந்த பாபு, வ/52 மற்றும் மண்ணூர்பேட்டையைச் சேர்ந்த சுரேந்திரன், வ/46 ஆகியோர் குமாரை அணுகி, தங்களுக்கு சொந்தமாக திருமுல்லைவாயல், பாலாஜி நகரில் உள்ள சுமார் 4 1/2 கிரவுண்ட் நிலம் இருப்பதாகவும், 5 கோடி பெறுமானமுள்ள …

Read More »

கண்ணகிநகர், முத்தியால்பேட்டை மற்றும் அமைந்தகரை பகுதிகளில் மதுபாட்டில்களை விற்பனை செய்த பெண் உட்பட 4 நபர்கள் கைது. 171 மதுபாட்டில்கள் பறிமுதல்.

சென்னையில் போதைப் பொருட்கள் வைத்திருப்பவர்கள் மற்றும் விற்பனை செய்பவர்களையும், சட்டவிரோதமாக மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்பவர்களையும் கண்டறிந்து கைது செய்ய சென்னை பெருநகரக் காவல் ஆணையாளர் அவர்கள் உத்தரவிட்டதன்பேரில், காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான காவல் குழுவினர் தங்களது காவல் நிலைய எல்லை பகுதியில் கண்காணித்து சட்ட விரோத செயல்களில் ஈடுபடுபவர்களை கைது செய்து வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக, ஜெ-11 கண்ணகிநகர் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் …

Read More »

சென்னை புதுப்பேட்டை ஆயுதப்படை வளாகத்தில் சீருடை பாணியாளர்களுக்கான பல்பொருள் அங்காடி திறப்பு.

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள்  சென்னை புதுப்பேட்டை ஆயுதப்படை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள சீருடை பணியாளர்கள், அமைச்சுப்பணியாளர்கள் மற்றும் ஓய்வு பெற்ற காவல் ஆளிநர்களுக்கான சலுகை விலை பல்பொருள் அங்காடி விற்பனையை துவக்கி வைத்தார். மேலும் பல் பொருள் அங்காடி அமைத்துக் கொடுத்த மாண்புமிகு தமிழக முதல்வருக்கும், காவல் துறை தலைமை இயக்குனர் அவர்களுக்கும் நன்றியை தெரிவித்துக்கொண்டார். மூன்றாவதாக கொண்டித்தோப்பில் கூடிய விரைவில் அடுத்த அங்காடி துவக்கப்படும் என்று தெரிவித்தார்.

Read More »

மாதவரம் பகுதியில் வீட்டின் பூட்டை உடைத்து திருடிய நபர் வாகன சோதனையின் போது கைது. 6 சவரன் தங்க நகைகள் மற்றும் இருசக்கர வாகனம் பறிமுதல்.

சென்னையில் குற்றவாளிகளை கண்டுபிடித்து கைது செய்யவும், குற்றங்கள் நடைபெறாமல் தடுக்கவும், சுற்றுக் காவல் ரோந்து வாகனங்களை அதிகரித்து, அதிக அளவில் வாகனத் தணிக்கைகள் மேற்கொள்ள சென்னை பெருநகரக் காவல் ஆணையாளர் அவர்கள் உத்தரவிட்டதன்பேரில் அனைத்து காவல் நிலைய எல்லைகளிலும் சுற்றுக் காவல் ரோந்து வாகனங்கள் மூலம் கண்காணித்தும், வாகனத் தணிக்கைகள் மேற்கொள்ளப்பட்டும் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.சென்னையில் குற்றவாளிகளை கண்டுபிடித்து கைது செய்யவும், குற்றங்கள் நடைபெறாமல் தடுக்கவும், சுற்றுக் காவல் …

Read More »