Sunday , December 16 2018
Home / Tamilnadu Police

Tamilnadu Police

பெண் உதவி ஆய்வாளர் வாகன விபத்தில் மரணம்

படப்பையில் அருகே பெண் உதவி ஆய்வாளர் மாங்குயில் வாகன விபத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு இதற்கு முன் R9வளசரவாக்கம் சட்டம் ஒழங்கு பிரிவில் பணி புரிந்தவர்

Read More »

1014 கண்காணிப்பு கேமராக்கள் திறப்பு விழா நிகழ்ச்சி

சென்னை பழைய பல்லாவரம் ரேடியல் சாலை அருகே நடைபெற்ற, புனித தோமையார் மலை காவல் மாவட்ட 1014 கண்காணிப்பு கேமராக்களின் திறப்பு விழா நிகழ்ச்சியில், சென்னை காவல் ஆணையாளர் ஏ.கே.விஸ்வநாதன் பங்கேற்று, கண்காணிப்பு கேமராக்களின்  இயக்கத்தினை துவக்கி வைத்து, அதன் பயன்கள் குறித்து சிறப்புரையாற்றி, கண்காணிப்பு கேமரா பயன்பாட்டிற்கு உதவியவர்களுக்கு நினைவுப் பரிசுகள் வழங்கி கௌரவித்தார். காவல் கூடுதல் ஆணையாளர்  மஹேஷ்குமார்அகர்வால், இணை ஆணையாளர் மகேஸ்வரி, துணை ஆணையாளர் முத்துசாமி …

Read More »

CCT டிவி கேமரா குறித்து பள்ளி மாணவ மாணவிகளுக்கு விழிப்புணர்வு.

துணை ஆணையாளரின் உத்தரவின் படி. இன்று 22.10.18 காவல் ஆய்வாளர் ராஜேஷ்வரியின் தலைமையிலான போலிஸ் குழு, G5 கிழ்பாக்கம் அதிகாரிகள் பள்ளியை பார்வையிட்டு. தீ, பட்டாசுகள் பாதுகாப்பாக கையாளுதலின் மீது விழிப்புணர்வை ஏற்படுத்தியது, செய்ய வேண்டியது & செய்ய கூடாதது பற்றிய விவரங்கள், பள்ளி மாணவ மாணவிகளுக்கு   அறிவுறுத்தினர் மற்றும் CCT டிவி கேமராக்கள் பொருத்தவும்  விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

Read More »

சாத்தங்காடு பகுதியில் நடந்து சென்ற நபரிடம் கத்தியை காட்டி மிரட்டி செல்போன் பறித்த நபர் கைது.

சென்னை, திருவொற்றியூர், அண்ணாமலை நகர், 3வது தெரு, எண்.2/5 என்ற முகவரியில் கோபாலகிருஷ்ணன், வ/28, த/பெ.லோகநாதன் என்பவர் வசித்து வருகிறார். கோபாலகிருஷ்ணன் கடந்த 19.08.2018 அன்று மதியம் 01.00 மணியளவில் சாத்தங்காடு, கிளாஸ் பேக்டரி சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தபோது அவரை பின் தொடர்ந்து வந்த நபர் மேற்படி கோபாலகிருஷ்ணைனை வழிமறித்து கத்தியைக்காட்டி மிரட்டி அவரிடமிருந்து செல்போனை பறித்துக்கொண்டு தப்பியுள்ளார். இது குறித்து கோபாலகிருஷ்ணன் எம்-8 சாத்தங்காடு காவல் நிலையத்தில் …

Read More »

புனித தோமையர்மலை பகுதியில் பொறியியல் கல்லூரி மாணவரிடம் செல்போன் பறித்த 3 நபர்கள் கைது. 3 செல்போன்கள் பறிமுதல்.

தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த சதிஷ்குமார், வ/19, த/பெ.ராமலிங்கம் என்பவர் சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் பொறியியல் மூன்றாமாண்டு படித்து வருகிறார். சதிஷ்குமார் நேற்று (20.08.2018) மாலை சுமார் 6.30 மணியளவில் ஆலந்தூர், எம்.கே.என் சாலை பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தபோது அங்கு வந்த 5 நபர்கள் மேற்படி சதிஷ்குமாரை மிரட்டி அவரிடமிருந்து செல்போனை பறித்துக்கொண்டு தப்ப முயன்ற போது, சதிஷ்குமார் சத்தம் போடவே, அருகிலிருந்த பொதுமக்கள் விரட்டிச் சென்று செல்போனை …

Read More »

சங்கர் நகர் பகுதியில் இரு சக்கர வாகனத்தில் சென்று செல்போன் பறித்த பொறியியல் மாணவர் கைது.

சென்னை, ரங்கா நகர் 4வது தெரு, எண்.65 என்ற முகவரியில் வசிக்கும் சுந்தரம், வ/55, த/பெ.பாண்டுரங்கன் என்பவர் பி.எஸ்.என்.எல் டெலிபோன் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். சுந்தரம், இன்று (09.08.2018) காலை சுமார் 8.00 மணியளவில் திருநீர்மலை மெயின்ரோடு, சுப்புராயன் நகர் பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தபோது அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு வாலிபர்கள் மேற்படி சுந்தரத்திடம் தாம்பரத்திற்கு எப்படி செல்ல வேண்டும் என வழிகேட்பது போல நடித்து …

Read More »

வங்கி ஏடிஎம் மையத்தின் கண்ணாடியை கல்லால் அடித்து உடைத்த 3 பேர் கைது.

சென்னை, பழவந்தாங்கல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அசோக் தெருவில் கனரா வங்கியின் ஏடிஎம் மையம் உள்ளது. கடந்த 05.8.2018 அன்று நள்ளிரவு சுமார் 12.30 மணியளவில் (06.8.2018) மேற்படி அசோக் தெருவில் 3 நபர்கள் தகராறில் ஈடுபட்டு, தகாத வார்த்தைகளால் பேசி கொண்டிருந்தனர். பின்னர் 3 பேரும் சேர்ந்து கல்லால் அங்கிருந்த கனரா வங்கி ஏடிஎம் மையத்தின் கண்ணாடி கதவின் மீது வீசினர். இதில் ஏடிஎம் மையத்தின் கண்ணாடி நொறுங்கி …

Read More »

பிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் மாணவர்படை துவக்கவிழா

கோவை டாக்டர்.என்.ஜி.பி.கலை அறிவியல் கல்லூரி மற்றும் பிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் இணைந்து நடத்தும் பிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் மாணவர்படை துவக்கவிழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இவ்விழாவிற்கு சிறப்புவிருந்தினராக ஜி.தர்மராஜன் ஐ.பி.எஸ். காவல் துணை ஆணையாளர் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். டாக்டர். தவமணி பழனிசாமி செயலாளர், டாக்டர்.என்.ஜி.பி.கலை அறிவியல் கல்லூரி தலைமை வகித்தார். வரவேற்புரை வழங்குபவர் டாக்டர். எஸ். நமசிவாயம் ஒருங்கிணைப்பாளர்,நாட்டு நலப்பணித் திட்டம், டாக்டர்.என்.ஜி.பி.கலை அறிவியல் கல்லூரி மற்றும் பிரண்ட்ஸ் …

Read More »

செம்மஞ்சேரி பகுதியில் கத்தியுடன் சுற்றித் திரிந்த வாலிபர் கைது. கத்தி பறிமுதல்.

சென்னையில் குற்றவாளிகளை கண்டுபிடித்து கைது செய்யவும், குற்றங்கள் நடைபெறாமல் தடுக்கவும், சுற்றுக் காவல் ரோந்து வாகனங்களை அதிகரித்து கண்காணித்தல் மற்றும் அதிக அளவில் வாகனத் தணிக்கைகள் மேற்கொள்ள சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் உத்தரவிட்டதன்பேரில் அனைத்து காவல் நிலைய எல்லைகளிலும் சுற்றுக் காவல் ரோந்து வாகனங்கள் மூலம் கண்காணித்தும், வாகனத் தணிக்கைகள் மேற்கொள்ளப்பட்டும் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக, து-10 செம்மஞ்சேரி காவல் நிலைய ஆய்வாளர் …

Read More »