Thursday , March 21 2019
Home / State-News (page 8)

State-News

பகத்சிங் ,ராஜகுரு, சுகதேவ் நினைவுதினத்தையொட்டி வாலிபர் சங்கம்சார்பில் வேலையின்மைக்கு எதிராக வெண்சீருடை பேரணி

விடுதலை போராட்டத்தில் உயிநீர்த்த பகத்சிங் ராஜகுரு சுகதேவ் நினைவுதினத்தையெட்டி வேலையின்மைக்கு எதிராக வெண்சீருடை பேரணி கருத்தரங்கம் தருமபுரியில் நடைபெற்றது. ஆண்டுக்கு 2 இளைஞர்களுக்கு வேலைதருவதாக சொல்லி ஆட்சிக்கு வந்த பாஜக மோடியின் அரசு இதுவரை 1.5 இலட்சம் பேருக்கு மட்டுமே வேலை உருவாக்கப்பட்டது. பணமதிப்பு நடவடிக்கையால் மேலும் வேலையின்மை அதிகரித்துள்ளது. அரசு வேலைவாப்பை உருவாக்க மோடி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. நூறுநாள் வேலைதிட்டத்தையும் ஒழிக்கும் முயற்ச்சியில் மத்திய அரசு ஈடுபட்டுவருகிறது. …

Read More »

திண்டுக்கல் மாவட்டம் தமிழ்நாடு வனத்துறை நடத்தும் உலகச்சிட்டுக்குருவிகள் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி

திண்டுக்கல் மார்ச் 20: தமிழ்நாடு வனத்துறை மற்றும் திண்டிமாவனம் அமைப்பு இணைந்து நடத்தும் உலகச்சிட்டுக்குருவிகள் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி காலை 9.00 மணியளவில் ஆர்.எம்.காலனியில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் டாக்டர். T.G.வினய் இ.ஆ.ப மாவட்ட ஆட்சித்தலைவர், திரு. வெங்கடேஷின் மாவட்ட வன அலுவலர் , திண்டிமாவன அமைப்பு குழுவினர் முனைவர் V.நாகநாதன் இ.வ.ப வன பாதுகாவலர் திண்டுக்கல் மண்டலம்,பேராசிரியர் மனோகரன், முருகேசன், லியோ, பாலாஜி, வேல்குமார், லோகநாதன், பாஸ்கர் மற்றும் இராணி …

Read More »

இளம்பெண்ணை கொன்ற வழக்கில் கைதான கணவர் சிறையில் அடைப்பு

நாகர்கோவில்: ஆரல்வாய்மொழி அருகே மங்கம்மாள் சாலையை சேர்ந்தவர் ஆதித்தன். செங்கல்சூளை தொழிலாளி. இவருடைய மனைவி கில்டா ராணி என்ற ஷாலினி (வயது 27). இவர்களுக்கு திருமணமாகி 6 ஆண்டுகள் ஆகிறது. ஆனால் குழந்தை இல்லை. கில்டா ராணி நாகர்கோவிலில் உள்ள ஒரு ஜவுளிக்கடையில் வேலை பார்த்து வந்தார். இந்தநிலையில் கடந்த 14–ந் தேதி இரவு வீட்டில் தனியாக இருந்த கில்டா ராணி கழுத்து, கைகளில் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டார். …

Read More »

உயர்நீதி மன்ற உத்தரவை அவமதித்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க அலுவலகம் பூட்டப்பட்டதால் வாயிலில் நடந்த பொருப்பாளர்கள் கூட்டம்

கும்பகோணம் அருகில் உள்ள பட்டிஸ்வரம் கிராமத்தில் z874 செழநாடு தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க அலுவலகம் உள்ளது இச்சங்கத்தின் நிர்வாக குழு பொருப்பாளர்கள் 10 நபர்களை கடந்த 2016 ம் வருடம் இக்கூட்டுறவு சங்கத்தின் 11 பணியாளர்களுக்கு வழங்க பட்ட வருங்கால வைப்பு நிதியில் முன் பணம் கடனாக வழங்குவதில் முறைகேடும் மேலும் சில காரணங்களினால் களப்பணியாளர் தாவூத் அலிகான் பரிந்துரையின் படி தஞ்சை மண்டல இணைப்பதிவாளர் அவர்கள் எடுத்த …

Read More »

திண்டுக்கல் மாவட்டத்தில் பட்டுவிவசாயிகள் விழா மற்றும் கருத்தரங்கு:

திண்டுக்கல் மார்ச் 2017, மத்திய மற்றும் தமிழக அரசு பட்டு வளர்ச்சித்துறை இணைந்து மண்டல அளவிலான பட்டு விவசாயிகளுக்கான ஒரு நாள் பட்டு விவசாயிகள் விழா மற்றும் கருத்து பட்டறை தாடிக்கொம்பு ரோட்டில் அமைந்திருக்கும் விருதுநகர் இந்துநாடார் உறவினர்முறை கூட்ட அரங்கில் காலை 10.00மணியளவில் நடைபெற்றது. இவ்விழாவில் முனைவர் எ ஸ்.ராஜ்குமார் விஞ்ஞானி -Dமற்றும் தலைவர், S.பாஸ்கரன் மாவட்ட வருவாய் அலுவலர், சந்திரசேகர் சாகமூரி , இ.ஆ.ப இயக்குநர், V.சிவபிரசாத் …

Read More »

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் அரசுப்பள்ளி மாணவ மாணவிகளுக்கு இலவச மிதிவண்டி வழங்கும் விழா:

திண்டுக்கல் மார்ச் 2017,திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர்_ பள்ளி மாணவர்களுக்கு வனத்துறை அமைச்சர் சீனிவாசன் இலவச மிதிவண்டி வழங்கினார். திண்டுக்கல் மாவட்டம் அரசு ஆண்கள் மேல் நிலை பள்ளியில் சுமார் 300 மாணவ மாணவிகளுக்கு அரசின் இலவச மிதிவண்டி வழங்கும் விழாவினை வனத்துறை அமைச்சர் சீனிவாசன் , வேடசந்தூர் சட்ட மன்ற உறுப்பினர் பரமசிவம், திண்டுக்கல் மாவட்ட முதல் மேயர்.V.மருதராஜ், மாவட்ட கழகச் செயலாளர் R.தங்கதுரை. நிலக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் ,மாவட்ட, …

Read More »

தமிழ்நாடு அரசு ஊழியர்கள் திண்டுக்கல் மாவட்டத்தில் மாபெரும் பேரணி:

திண்டுக்கல் மார்ச் , தமிழ் நாடு அரசு ஊழியர் 5 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி மாபெரும் பேரணி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு மாலை 5.00 மணியளவில்நடைபெற்றது. அதில் M.சுப்பிரமணியன் மாநில தலைவர், R.மங்கள பாண்டியன் மாநில துணைத்தலைவர், C.தங்கவேல் மாவட்ட துணைத்தலைவர் , S.முபாரக் அலி மாவட்ட செயலாளர், K. ராஜேந்திரன் மாவட்ட பொருளாளர் , ஊரக அரசு ஊழியர்கள் அனைத்து துறை அலுவர்கள் மொத்தம்1200 பேர் கலந்து …

Read More »

5 பேர் கொண்ட கும்பல்,வீடு ஒன்றில் அடைத்து வைத்து பாலியல் பலாத்காரம்

டெல்லி:- 2 குழந்தைகளுக்கு தாயான இளம்பெண்ணை 5 பேர் கொண்ட கும்பல்,வீடு ஒன்றில் அடைத்து வைத்து பலாத்காரம் செய்துள்ளது. ஆட்டோ டிரைவர் உதவியுடன் காவல் நிலையத்திற்கு சென்ற அந்த பெண்,தன்னை ஐந்து பேர் கொண்ட கும்பல் அவர்களின் வீட்டில் அடைத்து வைத்து கூட்டுப் பலாத்காரம் செய்து வந்ததாகவும்,பால்கனியிலிருந்து குதித்து அந்த கும்பலிடமிருந்து தப்பித்ததாகவும் புகார் அளித்தார். இதனைத் தொடர்ந்து டெல்லி புறநகர் பகுதியில் உள்ள கால் சென்டரில் பணிபுரியும் ஐந்து …

Read More »

Celebrating awesomeness of Indian women on the International Women’s Day

Home News Business NewsBusinessIndia Celebrating awesomeness of Indian women on the International Women’s Day By editor – Mar 11, 2017044 Celebrating awesomeness of Indian women on the International Women’s Day, Gympik hosts Health Talks, Self-Defense Classes and Fitness Sessions across 15 locations in India This is a part of Gympik’s …

Read More »

ஸ்ரீ கிருஷ்ணா கல்விக் குழுமங்களின் புதிய ஸ்ரீ கிருஷ்ணர் கோவில் திறப்பு விழா

கோவை ஸ்ரீ கிருஷ்ணா கல்விக் குழுமங்கள் இரண்டு பொறியியல் கல்லூரிகள், இரண்டு கலை அறிவியல் கல்லூரிகள், ஒரு பாலிடெக்னிக் கல்லூரியினை குனியமுத்தூர் மற்றும் கோவைப்புதூரில் செயல்படுத்தி வருகிறது. இக்குழுமங்களின் கல்வி நிறுவனங்கள் சிறப்பாக செயல்பட்டு கல்வித் துறையில் பல்வேறு சாதனைகள் மற்றும் விருதுகளை பல்வேறு நிறுவனங்களில் பெற்று முதன்மையாக திகழந்து வருகிறது. மேலும், கோவை மற்றும் அதன் சுற்று வட்டராங்களில் பல சமூகப் பணிகளை செய்து வருகின்றது. இந்நிறுவனங்களின் நிர்வாக …

Read More »