Monday , June 18 2018
Home / State-News (page 5)

State-News

திண்டுக்கல் மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில தொடக்கக் கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம்

திண்டுக்கல் ஏப்ரல், தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கத்தின் மூலம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் பணியாற்றும் பணியாளர்கள் மற்றும் நியாய விலைக்கடை பணியாளர்களுக்கு ஓய்வூதியமும் , ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கு கருணை ஓய்வூதியம் வழங்க கோரி காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே காலை 10.30 மணியளவில் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் திண்டுக்கல் மாவட்டத்தில் 197 தொடக்க வேளாண்மை …

Read More »

கோவையில் ஏபிசி கிளினிக் துவக்க விழாவிற்கு பாலிவுட் நடிகை ராதிகா ஆப்தே குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்.

செய்தியாளர்கள் சந்திப்பில்     இந்தியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் 50 கிளினிக்குகளை துவக்க வேண்டும் என்ற விரிவாக்க நடவடிக்கையின் ஒரு பகுதியாக கோவையில் துவக்கப்பட்டுள்ளது. ஏபிசி கிளினிக் நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரியுமான திருமல் ராஜ், கூறுகையில்; “சென்னையில் மற்றுமொரு கிளையோடு, கோவையில் 8வது கிளையை துவக்குவதில் பெரும் மகிழ்ச்சியடைகிறோம். பெங்களுரு, ஐதராபாத், மற்றும் புனே உள்ளிட்ட மேலும் 15 இடங்களில் துவக்க ஒப்பந்தம் செய்துள்ளோம். இவை …

Read More »

கோவையில் லாரி உரிமையாளர்கள் ஆர்ப்பாட்டம்

கோவை தெற்கு தாலுகா அலுவலகம் முன்பு லாரி உரிமையாளர்கள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் தலைவர் களிய பெருமாள் தலைமையில் செயலாளர் முருகேசன், பொருளாளர் மாஜூத் பாய் மற்றும் அனைவரும் பல கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டு ஆர்ப்பாட்டத்தில் டீசல், பெட்ரோல் மீதான வாட் வரி அதிகரிப்பு, வாகன இன்சூரன்ஸ் கட்டண உயர்வு, 15 வருட பழைய வாகன இயக்கத்தடை, காலாவதியான சுங்கச்சாவடிகளை அகற்ற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி லாரி …

Read More »

விவசாயம் காக்க.. விவசாயியை காக்க’ நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டம்!

விவசாயிகளுக்கு ஆதவாக நடிகர் அபி சரவணன் கலந்து கொண்ட உண்ணாவிரதப் போராட்டம்! நடிகர் அபி சரவணன் விவசாயிகளுக்கு ஆதவாக சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற ‘விவசாயம் காக்க.. விவசாயியை காக்க’ எனும் ஒருநாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்து கொண்டார். ஐல்லிக்கட்டு தடைக்கு எதிராக முதன்முதல் மெரினாவில் அமைதிப்பேரணி நடத்திய ‘கேர் அண்ட் வெல்பேர்’ அமைப்பு நடிகர் அபிசரவணனுடன் இணைந்து ‘விவசாயம் காக்க.. விவசாயியை காக்க’ டெல்லியில் போராடிய விவசாயிகள் …

Read More »

காளிகரம்பு – வத்தல்மலை மலைபாதையை உடனடியாக தார்சாலையாக மாற்றவேண்டும்விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்

தருமபுரி ஏப், தமிழ் நாடு விவசாயிகள் சங்க தருமபுரி வட்ட 12வது வட்டமாநாடு தருமபுரி முத்துஇல்லத்தில் நடைபெற்றது. ஒன்றிதலைவர் பி.பழணி தலைமைவகித்தார். ஒன்றியதுணைதலைவர் பச்சியப்பன் கொடியேற்றிவைத்தார்.ஒன்றியபொருளாளர் மணி வரவேற்றார். மாவட்டசெயலாளர் மல்லையன் துவக்கிவைத்துபேசினார்.ஒன்றியசெயலாளர் எம்.கணேசன் வேலைஅறிக்கை வாசித்தார். மாநில குழு உறுப்பினர் பி.டில்லிபாபு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியசெயலாளர் என்.கந்தசாமி ஆகியோர் வாழ்த்திபேசினர். மாவட்டதலைவர் எம்.ஆறுமுகம் நிறைவுறையாற்றினார். மாநாட்டில் புதிய நிர்வாகிகள் தேர்வுசெய்யப்பட்டனர் வட்டதலைவராக பச்சியப்பன் செயலாளராக எம்.கணேசன் பொருளாளராக …

Read More »

ஒருங்கிணைந்த நீதிமன்ற புதிய கட்டிடம் மற்றும் நீதித்துறை அலுவலர்களுக்கான குடியிருப்புகள் ஆகியவைகளை திறந்து வைத்தனர்.

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் கட்டி முடிக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டிடம் மற்றும் நீதித்துறை அலுவலர்களுக்கான குடியிருப்புகள் ஆகியவைகள் மாண்புமிகு உயர்நீதிமன்ற நீதியரசர்கள் திரு.எம்.துரைசாமி, திரு.கே.கல்யாணசுந்தரம், செல்வி.வி.எம்.வேலுமணி, திரு.பி.வேல்முருகன் மற்றும் மாண்புமிகு வனத்துறை அமைச்சர் திரு.திண்டுக்கல் சி.சீனிவாசன், மாண்புமிகு சட்டம், நீதிமன்றங்கள் மற்றும் சிறைச்சாலைகள் துறை அமைச்சர் திரு.சி.வி.சண்முகம் ஆகியோர்கள் குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தனர். இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.டி.ஜி.வினய், மாவட்ட முதன்மை நீதிபதி திரு.பி.முரளிசங்கர், தலைமை குற்றவியல் …

Read More »

திண்டுக்கல் மாவட்டத்தில் ஒருங்கினைந்த நீதிமன்ற கட்டிட திறப்பு விழா:

திண்டுக்கல் ஏப்ரல், மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் அருகே ரூ 37 கோடி செலவில் புதிதாக ஒருங்கினணந்த நீதிமன்ற கட்டிடத் திறப்புவிழா காலை 10.00 மணியளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே புதிய கட்டிடத்தில் நடைபெற்று அதனுடைய நிகழ்ச்சி பி.வி.கே மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி துரைசாமி திறந்து வைத்தார். கல்யாண சுந்தரம் ஐகோர்ட் நீதிபதி, வேலுமணி ஐகோர்ட் நீதிபதி, வேல்முருகன் ஐகோர்ட் …

Read More »

Union Minister of Power, Coal and New & Renewable Energy,PiyushGoyal unveils ‘The Entrepreneur’s Guidebook,’ written by Suresh Bharwani, CMDof Jetking

New Delhi– ‘The Entrepreneur’s Guidebook,’ authored by Suresh Bharwani, Chairman and Managing Director, JetkingInfotrain Limited, published by Notion Press,was unveiled by Hon’ble Union Minister of Power, Coal and New & Renewable EnergyShri. PiyushGoyal,at the Le Meridian in the city today. The management book speaks about establishing a credible business and …

Read More »

தமிழகம், புதுச்சேரி உள்பட 6 மாநிலங்களில் லாரி ஸ்டிரைக் தொடங்கியது

தமிழகத்தில் பெட்ரோல், டீசல் மீதான ‘வாட்’ வரியை உயர்த்தியதற்கும் அவர்கள் எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார்கள். மேற்கண்ட நடவடிக்கைகளை கைவிட வேண்டும் என்று கோரியும், மேலும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் 30–ந் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில்(‘ஸ்டிரைக்’) ஈடுபடப்போவதாக தென்னிந்திய லாரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்து இருந்தது. அதன்படி நேற்று லாரிகள் வேலைநிறுத்தம் தொடங்கியது, இதனால் நேற்று காலை 6 மணி முதல் தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, கர்நாடகம், ஆந்திரா, தெலுங்கானா …

Read More »

திண்டுக்கல் மாவட்டத்தில் மதுக்கடையை மூடச்செய்ய விழிப்புணர்வு பேரணி:

திண்டுக்கல் மார்ச் : கலிங்கப்பட்டி மதுக்கடையை மூடப் போராடிய வைகோ அவர்களின் தயார் மாரியம்மாள் அவர்கள் முயற்சியில்,  கலிங்கப்பட்டி ஊராட்சி மன்ற தீர்மானத்திற்கு மதிப்பளித்து மதுக்கடையை மூட உத்தரவிட்ட உச்சநீதிமன்ற தீர்ப்பை மக்களிடத்தில் கொண்டு செல்ல மது ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி கட்சி அலுவலகத்தில் இருந்து ஆரம்பித்து மணிக்கூண்டில் முடித்தனர். இந்நிகழ்ச்சியில் செல்வராகவன் மாவட்ட செயலாளர், இராமகொடி, செல்வேந்திரன், சக்திவேல் மற்றும் கழக தொண்டர்கள்கலந்து கொண்டார்கள்.

Read More »