Thursday , March 21 2019
Home / State-News (page 4)

State-News

கோவை மாவட்ட  சோமனூர் பேருந்து நிலைய விபத்திற்கு காரணமானவர்களை கைது செய்ய வலியுறுத்தி தேமுதிக சூலூர் தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பனப்பட்டி பி.ஆர். தினகரன், வாழைஇலை முருகேஷ் மற்றும் தே.மு.தி.க வினர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு   மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார். மனுவில் கூறிகையில் பேருந்து நிலைய மேற்கூரை இடிந்து விழுந்த விபத்து குறித்து பஞ்சாயத்து நிர்வாகம் மற்றும் அதன் அதிகாரிகள் மீது நடவடிக்கை மேற்கொள்ள …

Read More »

கோவை தேசிய முற்போக்கு திராவிட கழகம் சார்பாக

தந்தை பெரியார் அவர்களின் 139 பிறந்த நாளை முன்னிட்டு காந்திபுரம் திருவள்ளுர் பேருந்து நிலையம் உள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் மாவட்ட மாநகர கிழக்கு செயலாளர் காட்டன் ஆர். செந்தில் தலைமையில் உடன் பி.பொன்ராஜ் மாவட்ட துணை செயலாளர், மற்றும் பகுதி கழக நிர்வாகிகள் , வட்ட கழக செயலாளர்கள் மற்றும் மகளிரணி நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டார்.

Read More »

Roving Surgical Bot: da Vinci Robot to Visit Trichy, Madurai

Madurai, Trichy, Tamil Nadu, India In an effort to familiarise surgeons and hospital administrators in Trichy and Madurai with computer-assisted surgeries, the da Vinci surgical robot will drive into these cities on September 11 for a live demo. In an effort to familiarise surgeons and hospital administrators in Trichy and …

Read More »

ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம், பேக்கரும்புவில் இந்திய முன்னாள் குடியரசுத் தலைவர், மறைந்த டாக்டர் ஹ.ஞ.து. அப்துல் கலாம் அவர்களின் நினைவிடத்தில் அமைக்கப்பட்டிருக்கும், அவரது நினைவு மண்டபத்தை, பாரதப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் திறந்து வைத்துவிட்டு, டெல்லி திரும்புவதற்காக, மதுரை விமான நிலையத்திற்கு வந்தபோது, கழகப் பொருளாளரும், முன்னாள் முதலமைச்சருமான திரு. ஒ.பன்னீர்செல்வம் அவர்கள் மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்து சால்வை அணிவித்து வழி அனுப்பி வைத்தார். இந்நிகழ்வின்போது, …

Read More »

திண்டுக்கல் மாவட்டம் ஊரகப்பகுதிகளில் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது – வனத்துறை அமைச்சர் தகவல்

திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகத்தில், திண்டுக்கல் மாவட்ட ஆட்சித்தலைவார் டாக்டா;.டி.ஜி.வினய்,  முன்னிலையில், திண்டுக்கல் மாநகராட்சி குடிநீர்  விநியோகம் மற்றும் திட்டப்பணிகள் குறித்த அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம்  மீண்வலத்துறை அமைச்சர் திரு.திண்டுக்கல் சி.சீனிவாசன்  தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில்   வனத்துறை அமைச்சர்  தெரிவித்ததாவது: திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகத்தில், திண்டுக்கல் மாவட்ட ஆட்சித்தலைவா; டாக்டர்.டி.ஜி.வினய்,  முன்னிலையில், திண்டுக்கல் மாநகராட்சி குடிநீர் விநியோகம் மற்றும் திட்டப்பணிகள் குறித்த அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம்   வனத்துறை அமைச்சர் திரு.திண்டுக்கல் சி.சீனிவாசன் …

Read More »

தமிழக விவசாயிகள்சங்கம் சேலம் மாவட்டம் மத்திய மாநில அரசுகளிடம் கூப்பாடு போடும் போராட்டாம்

முன்னிலை.அடிவாரம் சின்னசாமி மாநில செயலாளர் S. பழனிமுருகன்.மாவட்ட தலைவர். K.சுந்தரம்B.A., மாநிலபொது செயலாளர் .தமிழக விவசாயிகள் அனைவருக்கும் பெறப்பட்ட அனைத்து விவசாய கடன்களையும் சிறிய பெரிய விவசாயிகள் பிரிக்காமல் தள்ளுபடி செய்ய வேண்டும் தேர்தல் வாக்குறுதில் அறிவித்த தேசிய நதிகளை இணைத்து அனைத்து மாவட்ட விவசாயிகளுக்கும் பாசன வசதி ஏற்படுத்தி தரவேண்டும் விவசாயிகளையும் பொது மக்களையும் பாதிக்கும் எரிவாயு எண்ணை எடுக்கும் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும் விவசாயிகளின் …

Read More »

தேசிய அளவிலான ரேலி ஆப் கோயமுத்தூர் 2017 மோட்டர் சைக்கிள் பந்தையம் ஜூலை 8 அன்று துவக்கம்

தேசிய அளவிலான ரேலி ஆப் கோயமுத்தூர் 2017 மோட்டர் சைக்கிள் பந்தையம் வரும் ஜூலை 8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் கோவையில் நடைபெறவுள்ளது. கோயமுத்தூர் ஆட்டோ ஸ்போர்ட்ஸ் கிளப் மற்றும் எம்.ஆர்.எப் டயர்ஸ் சார்பில் 2017-ம் ஆண்டிற்கான தேசிய அளவிலான மோட்டர் சைக்கிள் பந்தையம் பல்லடம் அருகேயுள்ள கேத்தனூரில் ஜூலை 8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது.  இது தொடர்பான பத்திரிகையாளர் சந்திப்பு கோவை பந்தய சாலையில் …

Read More »

கோவை விமான நிலையத்திற்கும் KMCH மருத்துவமனைக்கும் இடையே நடைபெற்ற அவசர விபத்து சிகிச்சை ஒத்திகை பயிற்சி

விமானத்துறை டைரக்டர் ஜெனரல் விதிகளின்படி உரிமம் பெற்ற அனைத்து விமான நிலையங்களும் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை முழு அளவிலான அவசர நிலை ஒத்திகை பயிற்சியை நடத்தவேண்டும். ஒரு விமானத்துக்கு விபத்து நேர்ந்தால் அதனால் ஏற்படும் அவசர நிலையை எதிர்கொள்ள ஊழியர்கள் எவ்வளவு ஆயத்தமாக இருக்கிறார்கள் என்பதை உறுதி செய்து கொள்ள தயாராக இருப்பதின்.  பகுதியே இந்த ஒத்திகை பயிற்சி. அவசர காலத்தில் ஒரு விமானத்தை தரை இறக்குவது போன்ற …

Read More »

கோவை மாநகர காவல்துறை, போக்குவரத்து துறை சார்பில் பெண்களுக்கு இலவச ஓட்டுநர் பயிற்சி முகாம்

கோவை 13 தமிழகத்தில் முதன் முறையாக கோவை மாநகர காவல்துறை மற்றும் வட்டார போக்குவரத்து துறையினர் இணைந்து குழந்தைகள் போக்குவரத்து பூங்காவில் மகளிருக்கான இருசக்கர வாகன ஓட்டுநர் பயிற்சி முகாம் ஒன்று துவக்கப் பட்டது. கல்லூரி மாணவிகள் மற்றும் மகளிர் சுயஉதவிக் குழுக்களை சார்ந்த 100 பேர் கலந்து கொண்டனர். 30பேருக்கு பழகுனர் உரிமம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் கோவை மாநகர காவல் ஆணையர் டாக்டர் A.அமல்ராஜ் IPS, காவல் துணை …

Read More »