Monday , June 18 2018
Home / State-News (page 3)

State-News

தேசிய அளவிலான ரேலி ஆப் கோயமுத்தூர் 2017 மோட்டர் சைக்கிள் பந்தையம் ஜூலை 8 அன்று துவக்கம்

தேசிய அளவிலான ரேலி ஆப் கோயமுத்தூர் 2017 மோட்டர் சைக்கிள் பந்தையம் வரும் ஜூலை 8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் கோவையில் நடைபெறவுள்ளது. கோயமுத்தூர் ஆட்டோ ஸ்போர்ட்ஸ் கிளப் மற்றும் எம்.ஆர்.எப் டயர்ஸ் சார்பில் 2017-ம் ஆண்டிற்கான தேசிய அளவிலான மோட்டர் சைக்கிள் பந்தையம் பல்லடம் அருகேயுள்ள கேத்தனூரில் ஜூலை 8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது.  இது தொடர்பான பத்திரிகையாளர் சந்திப்பு கோவை பந்தய சாலையில் …

Read More »

கோவை விமான நிலையத்திற்கும் KMCH மருத்துவமனைக்கும் இடையே நடைபெற்ற அவசர விபத்து சிகிச்சை ஒத்திகை பயிற்சி

விமானத்துறை டைரக்டர் ஜெனரல் விதிகளின்படி உரிமம் பெற்ற அனைத்து விமான நிலையங்களும் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை முழு அளவிலான அவசர நிலை ஒத்திகை பயிற்சியை நடத்தவேண்டும். ஒரு விமானத்துக்கு விபத்து நேர்ந்தால் அதனால் ஏற்படும் அவசர நிலையை எதிர்கொள்ள ஊழியர்கள் எவ்வளவு ஆயத்தமாக இருக்கிறார்கள் என்பதை உறுதி செய்து கொள்ள தயாராக இருப்பதின்.  பகுதியே இந்த ஒத்திகை பயிற்சி. அவசர காலத்தில் ஒரு விமானத்தை தரை இறக்குவது போன்ற …

Read More »

கோவை மாநகர காவல்துறை, போக்குவரத்து துறை சார்பில் பெண்களுக்கு இலவச ஓட்டுநர் பயிற்சி முகாம்

கோவை 13 தமிழகத்தில் முதன் முறையாக கோவை மாநகர காவல்துறை மற்றும் வட்டார போக்குவரத்து துறையினர் இணைந்து குழந்தைகள் போக்குவரத்து பூங்காவில் மகளிருக்கான இருசக்கர வாகன ஓட்டுநர் பயிற்சி முகாம் ஒன்று துவக்கப் பட்டது. கல்லூரி மாணவிகள் மற்றும் மகளிர் சுயஉதவிக் குழுக்களை சார்ந்த 100 பேர் கலந்து கொண்டனர். 30பேருக்கு பழகுனர் உரிமம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் கோவை மாநகர காவல் ஆணையர் டாக்டர் A.அமல்ராஜ் IPS, காவல் துணை …

Read More »

கோவையில் தன்னார்வ அமைப்பின் சார்பில் அனைத்துலக அண்னையர் தினவிழா

கோவையில் அனைத்துலக அண்னையர் தினவிழா கோவை பாப்பிஸ் ஹோட்டலில் அண்னையர் தின விழா ( Life for All ) தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் சார்பில் கொண்டாடப்பட்டது. அமைப்பின் நிறுவனர் திரு.சைமன் துரைராஜ் தலைமை தாங்கினார். ஜோகன்னா துரைராஜ் சிறப்புரையாற்றினார். டாக்டர் சுஜாதா சாமுவேல் கர்ப்பிணி பெண்களுக்கு பேறுகால ஆலோசனைகள் கூறினார். கற்பகம் மருத்துவம் மற்றும் விஞ்ஞான ஆராய்ச்சிக் கழகம் சார்பில் டாக்டர் சாமி சிறப்புரை வழங்கினார். செந்தமிழ் அறக்கட்டளை …

Read More »

பள்ளித் தேர்வுகள்… விருதுநகர் மாவட்டத்தின் வெற்றி ரகசியம் என்ன?

விருதுநகர் மாவட்டத்துக்குப் பல பெருமைகள் உண்டு. ஆம், தமிழகத்தின் அரசுச் சின்னமான ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் கொண்டது, ரமண மகஷிரி அவதரித்த திருச்சுழி அமைந்திருப்பது, கல்விக்கண் திறந்த காமராஜரைத் தந்தது… என இந்த மாவட்டத்தின் பெருமைகளை அடுக்கிக்கொண்டே போகலாம். கடந்த 1985-ம் ஆண்டு ராமநாதபுரம் மாவட்டத்திலிருந்து பிரிந்து விருதுநகர் மாவட்டம் உருவானது. பட்டாசுக்கு சிவகாசி, டெக்ஸ்டைலுக்கு ராஜபாளையம், எண்ணெய்த் தயாரிப்புக்குப் புகழ்பெற்ற அருப்புக்கோட்டை போன்ற நகரங்களும் இந்த மாவட்டத்தில்தான் உள்ளன. …

Read More »

தமிழகத்தில் +2 தேர்வில் 97.85 சதவீத தேர்ச்சி பெற்று மாநிலத்திலேயே விருதுநகர் மாவட்டம் முதலிடம்

+2 தேர்வில் 97.85 சதவீத தேர்ச்சி பெற்று மாநிலத்திலேயே விருதுநகர் மாவட்டம் முதலிடம் வகிக்கிறது. சென்னை உட்பட 20-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் மாணாக்கர்கள் தேர்ச்சி விகிதம் 90 சதவீதத்தை தாண்டியுள்ளது. தமிழகத்தில் +2 தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன. இதில், 97.85 சதவீத தேர்ச்சியுடன்மாநிலத்திலேயே விருதுநகர் மாவட்டம் முதலிடம் வகித்து சிறப்பு பெற்றுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் 96.77 சதவீதம் பெற்று 2-ம் இடத்திலும், ஈரோடு மாவட்டம் 96.69 சதவீதம் தேர்ச்சி …

Read More »

AWARD OF JEEVAN RAKSHA PADAK BY THE PRESIDENT OF INDIA TO IAF

Jeevan Raksha Padak has been awarded to Corporal Pankaj Kumar Pandey who is a commando trained air warrior posted at Air Force Administrative College, Coimbatore, for his extraordinary valour displayed by him to save the life of an endangered civilian at Coimbatore on 09 Jan 2015. The Padak awarded by …

Read More »

தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உலக செவிலியர் தினம் கொண்டாடப்பட்டது.

1991-ம் ஆண்டு, மே மாதம் 12ம் தேதியை சர்வதேச செவிலியர் தினமாக அனைத்து நாடுகளும் ஏற்றுக்கொண்டு, ஒவ்வொரு ஆண்டும் இத்தினத்தில் செவிலியர்களின் தன்னலமற்ற சேவையை போற்றி செவிலியர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது இன்று தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உலக செவிலியர் தினம் கொண்டாடப்பட்டது இதில் 200-க்கும் மேற்பட்ட செவிலியர்கள் கையில் மெலுகுவர்த்தி ஏற்றியும் ஊறுதிமொழி ஏற்றும் டீன் சுவாமிநாதன் தலைமையில் கொண்டாடப்பட்டது அனைவிருக்கும் பூச்செண்டு கொடுத்து வாழ்த்துக்களை பரிமாரிக்கொண்டனர்.

Read More »

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் : மனநலம் தொடர்பான ஆலோசனைகளை பெற 104 என்ற எண்ணில் மருத்துவ உதவி மையத்தை தொடர்பு கொண்டு ஆலோசனைகளை பெறலாம்

தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளன. இதனையொட்டி, மனநலம் தொடர்பான ஆலோசனைகளை பெற 104 என்ற எண்ணில் மருத்துவ உதவி மையத்தை தொடர்பு கொண்டு ஆலோசனைகளை பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ப்ளஸ் டூ தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளன. இதனையொட்டி, மன ரீதியாக பாதிக்கப்படும் மாணவ – மாணவிகள் உரிய ஆலோசனைகளை மக்கள் நல்வாழ்வுத்துறை மற்றும் குடும்ப நலத்துறையின் கீழ் செயல்படும் 104 என்ற எண்ணில் …

Read More »

AIDS Healthcare Foundation distributes 2 lakh condoms at the Koovagam festival

Chennai, May, 2017: AIDS Healthcare Foundation (AHF) in collaboration with ARM, a non profit organisation organised an awareness campaign at the Koovagam Festival. With the aim of creating awareness around prevention, testing and treatment of HIV/AIDS, AHF distributed around 2 lakh condoms to the transgender/ MSM community who came to …

Read More »