Thursday , June 21 2018
Home / State-News (page 2)

State-News

கே.எம்.சி.எச்மருத்துவமனையில்மின்னலைகள்மூலம்இதயத்துடிப்பைசீராக்கும்அதிநவீனஆய்வகம்துவக்கம்!

எலெக்ட்ரோபிசியோலஜி(Electrophysiology)என்பதுஇதயமின்னோட்டமுறையில்ஏற்படும்கோளாறுகளைசரிசெய்யும்(arrhythmias)தொடர்பானஇதயச்சிகிச்சையின்ஒருபிரிவாகும்.  இந்நோயினால்உயிருக்குஆபத்தைஉண்டாக்கும்வகையில்இதயம்மிகவேகமாகவோஅல்லதுமிகமெதுவாகவோ,துடிக்கலாம்.இவ்வகையானதுடிப்பிற்குசிகிச்சையளிக்காமல்விடப்பட்டால்இதயத்தின்சீரற்றதுடிப்பின்விளைவாகமயக்கம், மூச்சுத்திணறல், சிலசமயத்தில்மரணமும்கூடஏற்படவாய்ப்புண்டு. இவ்வகைநோய்கள்(arrhythmias)“சீரற்றஇதயத்துடிப்புக்கோளாறுகள்” என்றுபொதுவாகஅழைக்கப்படுகிறது. இன்றையஅதிவேகவாழ்க்கைமுறையினால், இதயத்துடிப்புக்கோளாறுகளும்வேகமாகஅதிகரித்துவருகின்றன. எனவேதான், கே.எம்.சி.எச்இதயசிகிச்சைமையம்இவ்வகைநோய்களுக்காக, தனிப்பிரிவைதொடங்கி,நோயாளியின்தேவைக்குஏற்பதிறமையானமருத்துவர்களையும், துணைமருத்துவப்பணியாளர்களையும்கொண்டுள்ளது.மெதுவானஇதயத்துடிப்பைச்(Bradycardia)சரிசெய்வதற்கு, நிரந்தரபேஸ்மேக்கர்கருவி (அதிநவீனஎம்.ஆர்.ஐ-செய்யும்வசதிகொண்டபேஸ்மேக்கர்கருவி) பொருத்தப்படுகிறது.அதிவேகஇதயத்துடிப்பைக்கொண்ட(Tachycardia)நோயாளிகளைசோதனைசெய்து, அவர்களதுதேவையைதுல்லியமாகக்கணக்கிட,கதிர்வீச்சுஅதிர்வெண்கொண்டுசெயல்படும்அதிநவீனமுறையும்பின்பற்றப்படுகிறது. சீரானஇதயத்துடிப்பைபாதிக்கும்மிகச்சிக்கலானநோய்களையும்கண்டறியும்வகையில்முப்பரிமாணத்துடனான3D electroanatomicமுறைஇங்குள்ளஎலெக்ட்ரோபிசியோலஜிதுறையினால்கையாளப்படுகிறது. தமிழகத்திலேயேமிகஅதிகஅளவில்,சிக்கலானஇதயஅறுவைச்சிகிச்சைகளையும், மாரடைப்பைத்தவிர்ப்பதற்காகஉடலின்உட்பொருத்துகருவிகள்முறையிலானசிகிச்சைகளையும்இந்தமையம்சிறப்பாகசெயல்படுத்திவருகிறது. இங்குஎலெக்ட்ரோபிசியோலஜிதுறை(Electrophysiology Department)ஆற்றும்அரும்பணி “இப்போதையகாலத்திற்குதேவை” என்கிறார்கே.எம்.சி.எச்மருத்துவமனைதலைவர்டாக்டர்நல்லஜிபழனிசாமிஅவர்கள்.இன்றையமக்களின்வாழ்க்கைதற்போதைய “வாழ்க்கைமுறைநோய்களால்” நிர்ணயிக்கப்படுகிறது.எனவே, கே.எம்.சி.எச்மருத்துவமனைநோயாளிகளுக்குத்இக்காலசூழ்நிலைக்குகேற்பசிகிச்சையைஅளிக்கும்பொறுப்பைஏற்றுக்கொண்டுள்ளது. அனைத்துநோய்களுமேஅறுவைச்சிகிச்சைமூலம்சரிசெய்யப்படவேண்டியவைஅல்ல. அறுவைச்சிகிச்சைசெய்யாமல்மருந்துக்களினால்சரிசெய்யக்கூடியநோய்களும்உள்ளது.இதயத்துடிப்பைசீர்படுத்தினால்போதும், அனைத்துவகைதேவைகளையும்சரியானநேரத்தில்நிறைவேற்றமின்னுடலியல்துறை(Electrophysiology Department)என்றும்தயாராகஉள்ளதுஎனக்கூறினர்.  

Read More »

கோவை –  கோவை  ஸ்ரீ ஜெயந்திர சரஸ்வதி  கல்லூரியில் “மக்களின் மனம் கவர்ந்த நாயகி 2017” என்ற நிகழ்ச்சியை மெகநெட்  விளம்பர நிறுவனம்  மற்றும் கோவை மீடியா அசோசியேசன் சார்பில்  நடைபெற்றது.  இவ்விழாவில் நடிகை ஓவியா கலந்து கொண்டு ரசிகர்களுக்கு நன்றி கூறி மகிழ்வித்தார். நடிகை  ஒவியாவிற்கு  மக்களின் மனம் கவர்ந்த நாயகி 2017 விருது வழங்கப்பட்டது. விழாவிற்கு கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் ஏராளமான பேர் கலந்து …

Read More »

Dulux Velvet Touch Autograph Collection

Salem September 2017 AkzoNobel, the leading global Paints and Coatings Company and the makers of Dulux Paints in India,recently launched their latest offering in the super premium paints category – the Dulux Velvet Touch Autograph Collection, a limited period emulsion with a collection of 50 exclusive colours co-curated by their …

Read More »

கோவை மாவட்ட  சோமனூர் பேருந்து நிலைய விபத்திற்கு காரணமானவர்களை கைது செய்ய வலியுறுத்தி தேமுதிக சூலூர் தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பனப்பட்டி பி.ஆர். தினகரன், வாழைஇலை முருகேஷ் மற்றும் தே.மு.தி.க வினர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு   மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார். மனுவில் கூறிகையில் பேருந்து நிலைய மேற்கூரை இடிந்து விழுந்த விபத்து குறித்து பஞ்சாயத்து நிர்வாகம் மற்றும் அதன் அதிகாரிகள் மீது நடவடிக்கை மேற்கொள்ள …

Read More »

கோவை தேசிய முற்போக்கு திராவிட கழகம் சார்பாக

தந்தை பெரியார் அவர்களின் 139 பிறந்த நாளை முன்னிட்டு காந்திபுரம் திருவள்ளுர் பேருந்து நிலையம் உள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் மாவட்ட மாநகர கிழக்கு செயலாளர் காட்டன் ஆர். செந்தில் தலைமையில் உடன் பி.பொன்ராஜ் மாவட்ட துணை செயலாளர், மற்றும் பகுதி கழக நிர்வாகிகள் , வட்ட கழக செயலாளர்கள் மற்றும் மகளிரணி நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டார்.

Read More »

Roving Surgical Bot: da Vinci Robot to Visit Trichy, Madurai

Madurai, Trichy, Tamil Nadu, India In an effort to familiarise surgeons and hospital administrators in Trichy and Madurai with computer-assisted surgeries, the da Vinci surgical robot will drive into these cities on September 11 for a live demo. In an effort to familiarise surgeons and hospital administrators in Trichy and …

Read More »

ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம், பேக்கரும்புவில் இந்திய முன்னாள் குடியரசுத் தலைவர், மறைந்த டாக்டர் ஹ.ஞ.து. அப்துல் கலாம் அவர்களின் நினைவிடத்தில் அமைக்கப்பட்டிருக்கும், அவரது நினைவு மண்டபத்தை, பாரதப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் திறந்து வைத்துவிட்டு, டெல்லி திரும்புவதற்காக, மதுரை விமான நிலையத்திற்கு வந்தபோது, கழகப் பொருளாளரும், முன்னாள் முதலமைச்சருமான திரு. ஒ.பன்னீர்செல்வம் அவர்கள் மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்து சால்வை அணிவித்து வழி அனுப்பி வைத்தார். இந்நிகழ்வின்போது, …

Read More »

திண்டுக்கல் மாவட்டம் ஊரகப்பகுதிகளில் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது – வனத்துறை அமைச்சர் தகவல்

திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகத்தில், திண்டுக்கல் மாவட்ட ஆட்சித்தலைவார் டாக்டா;.டி.ஜி.வினய்,  முன்னிலையில், திண்டுக்கல் மாநகராட்சி குடிநீர்  விநியோகம் மற்றும் திட்டப்பணிகள் குறித்த அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம்  மீண்வலத்துறை அமைச்சர் திரு.திண்டுக்கல் சி.சீனிவாசன்  தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில்   வனத்துறை அமைச்சர்  தெரிவித்ததாவது: திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகத்தில், திண்டுக்கல் மாவட்ட ஆட்சித்தலைவா; டாக்டர்.டி.ஜி.வினய்,  முன்னிலையில், திண்டுக்கல் மாநகராட்சி குடிநீர் விநியோகம் மற்றும் திட்டப்பணிகள் குறித்த அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம்   வனத்துறை அமைச்சர் திரு.திண்டுக்கல் சி.சீனிவாசன் …

Read More »

தமிழக விவசாயிகள்சங்கம் சேலம் மாவட்டம் மத்திய மாநில அரசுகளிடம் கூப்பாடு போடும் போராட்டாம்

முன்னிலை.அடிவாரம் சின்னசாமி மாநில செயலாளர் S. பழனிமுருகன்.மாவட்ட தலைவர். K.சுந்தரம்B.A., மாநிலபொது செயலாளர் .தமிழக விவசாயிகள் அனைவருக்கும் பெறப்பட்ட அனைத்து விவசாய கடன்களையும் சிறிய பெரிய விவசாயிகள் பிரிக்காமல் தள்ளுபடி செய்ய வேண்டும் தேர்தல் வாக்குறுதில் அறிவித்த தேசிய நதிகளை இணைத்து அனைத்து மாவட்ட விவசாயிகளுக்கும் பாசன வசதி ஏற்படுத்தி தரவேண்டும் விவசாயிகளையும் பொது மக்களையும் பாதிக்கும் எரிவாயு எண்ணை எடுக்கும் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும் விவசாயிகளின் …

Read More »