Thursday , June 20 2019
Home / Spiritual (page 3)

Spiritual

திரு மந்திரம் அருளிய திருமூலர் அவதார ஸ்தலத்தில் 8ம் ஆண்டு ஸம்வத்ஸராபிசேக விழா

திருவிடைமருதூர் வட்டம் ஆடுதுறை அருகில் உள்ள திருமந்திரம் அருளிய திருமூல சித்தர் அவதார தலமான 69 சாத்தனுார் கிராமத்தில் அமையபெற்றுள்ள திருமூலர் திருக்கோவில் 8ம் ஆண்டு தொடக்கத்தை முன்னிட்டு நடைப்பெற்ற ஸம்வத்ஸராபிசேக விழா 30-3-2017 வியாழன் அன்று காலை 7-30 மணிக்கு தெடங்கியது இதில் தருமை ஆதீனப் புலவர் முனைவர், மு.சிவசந்திரன் அவர்களின் ஆன்மீக சிறப்பு சொற்பொழிவும் பின்னர் சிவாச்சாரியார்கள் தலைமையில் ஹோமமும் அதனை தொடர்ந்து மூலவருக்கு சிறப்பு ஸம்வத்ஸராபிஷேகம் …

Read More »

திண்டுகல் மாவட்டத்திற்கு வருகை தந்த சுவாமிகள் :

திண்டுக்கல் மார்ச் 25¸ திண்டுகலுக்கு வருகை தந்த ஸ்ரீ சிருங்கேரி ஸ்ரீ சாரதாபீடம் ஸ்ரீ மஹா சன்னிதானம் ஜகத்குரு ஸ்ரீஸ்ரீஸ்ரீ பாரதீ தீர்த்த மஹா ஸ்வாமிகள் மற்றும் ஸ்ரீ சன்னிதானம் ஜகத்குரு ஸ்ரீஸ்ரீஸ்ரீ விதுசேகர பாரதீ ஸ்வாமிகள் பழனி ரோட்டில் அமைந்துள்ள வி.கே.எஸ் மஹாலுக்கு வருகை தந்து அனைத்து வைபவகங்களிலும் கலந்து கொண்டு பொதுமக்கள் அனைவருக்கும் அருள்புரிந்தார். சிருங்கேரி ஆச்சார்யாளிடம் மந்தர உபதேசம் பெற்ற பின்தான் ராமநாத ஸ்வாமிக்கு ப10ஜை …

Read More »

தனி தனியே 27 நட்சத்திரங்களில் பிறந்தோருக்கும் துன்பங்கள் தீர்க்கும் காயத்ரி மந்திரங்கள்.

உங்கள் நட்சத்திர காயத்ரி மந்திரத்தை மனப்பாடம் செய்து தினமும் குறைந்தது 9 முறையாவது சொல்லுங்கள். வாழ்க்கையில் மிகச்சிறந்த முன்னேற்றம் காணலாம். அஸ்வினி ஓம் ஸ்வேத வர்ண்யை வித்மஹே சுதாகராயை தீமஹி தன்னோ அச்வநௌ ப்ரசோதயாத் பரணி ஓம் க்ருஷ்ணவர்னாயை வித்மஹே தண்டதராயை தீமஹி தன்னோ பரணி ப்ரசோதயாத் கிருத்திகை ஓம் வன்னிதேஹாயை வித்மஹே மஹாதபாயை தீமஹி தன்னோ க்ருத்திகா ப்ரசோதயாத் ரோஹிணி ஓம் ப்ராஜாவிருத்யைச வித்மஹே விச்வரூபாயை தீமஹி தன்னோ …

Read More »

அதிர்ஷ்ட கற்களை எப்படி அணிய வேண்டும்

என்னிடம் சில தினங்களுக்கு முன்பு ஒருவர் வந்தார். அவர் தன் ஜாதகத்தை என்னிடம் காட்டி பல பிரச்சினைகளை சொன்னார். நான் அவர் ஜாதகத்தை நன்கு ஆராய்ந்து பலன் கூறினேன். அவர் அனைத்தும் உண்மை தான் ஆனால் எனக்கு என்ன பரிகாரம் சொல்வீர்கள் என்றார். நான் அவர் கையில் அணிந்து இருந்த மரகதக்கல் மோதிரத்தை அவிழ்த்து கோயில் உண்டியலில் போடுமாறு கூறினேன். அவர் ஏன் அவ்வாறு கூறுகிறீர்கள் என்று என்னிடம் கேட்டார். …

Read More »

குடந்தையில் 63நாயன்மாா்கள், 9தொகையடியாா்கள் ,உற்சவ மூர்த்திகள் வீதி உலா

கும்பகோணம் மாசிமக தீர்த்தவாரி உற்சவத்தை முன்னிட்டு கும்பகோணம் ஆதி ஸ்ரீகும்பேஸ்வரசுவாமி திருக்கோயிலில் நான்காம் நாளான நேற்று காலை வெள்ளிப் பல்லக்கில் பஞ்சமூா்த்திகள் புறப்பாடும் 63நாயன்மாா்கள், 9தொகையடியாா்கள் , சேக்கிழாா் ஆகியோரது உற்சவத் திருமேனிகளுடன் இரட்டைவீதி எனப்படும் ஸ்ரீகும்பேஸ்வரா் கோயிலிலிருந்து ஸ்ரீஸோமேஸ்வரா் கோயில் வழியாக ஸ்ரீநாகேஸ்வரர் கோயிலை வலம் வந்து மீண்டும் ஸ்ரீகும்பேஸ்வரா்திருக்கோயிலைத் திருச் சுற்று செய்து சிவனடியாா்களும் ஆன்மீக அன்பர்களும் திரளாக கலந்து கொள்ள சுவாமிகள் வீதி உலா வெகு …

Read More »

கும்பகோணத்தில் மாழை வேண்டி பக்தர்கள் பிராத்தனை

கும்பகோணம் சார்ங்கபாணி திருகோவிலின் பின்புறம் உள்ள பொற்றாமரை திருக்குளத்தில் இன்று காலை 8 மணிக்கு உலக நன்மைக்காகவும் தமிழகம் இதுவரை கண்டிராத வறட்சியை போக்க மழை வேண்டி குடந்தை சார்ங்கபாணி திருகோவில் அமுதன் கைங்கர்ய சபா வின் சார்பில் ஆண்டாள் நாச்சியார் அருளிச் செய்த திருப்பவையில் ஆழிமழை கண்ணா எனும் பாசுரத்தை 108 முறை ஆன்மீக அன்பர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து கூட்டு பிராத்தனை செய்தார்கள்

Read More »

சிவராத்திரி அபிஷேகங்கள்

திருவிடைமருதூர் வட்டம் திருவிடைமருதூர் அருள்மிகு மகாலிங்கசுவாமி திருகோவில் வடக்கு  மடவிளாகத்தில் எழுந்தருளியிருக்கும்  அருள்மிகு    ஸ்ரீ ஆத்மலிங்கேஸ்வரர் ஆலய சித்தர் பீடத்தில்  மகா சிவராத்திரி யை முன்னிட்டு நான்கு கால பூஜையை முன்னிட்டு பல வித திரவியங்கள் கொண்ட  சிறப்பு  அபிஷேகங்களும்  அலங்காரமும் தூப தீப  ஆராதனைகளும் நடைபெற்றது ஒவ்வொரு கால வழிபாட்டுக்கு வந்திருந்து சுவாமியை தரிசனம்  செய்த பக்தர்கள் அனைவருக்கும்  பிரசாதங்கள் வழங்கப்பட்டது  இவ்விழா ஏற்ப்பாட்டினை   திருக்கோவில் …

Read More »