Thursday , June 20 2019
Home / Spiritual (page 2)

Spiritual

சக்தி மாரியம்மன் -பிளேக் மாரியம்மன் வகையறா திருக்கோவில்கள் வருடாந்திரப் பெருந்திருவிழா

கோவை சவுரிபாளையம் அருள்மிகு சக்தி மாரியம்மன் மற்றும் பிளேக் மாரியம்மன் வகையறா கோவில் வருடந்திர பெருந்திருவிழா நடை பெற்றது. இவ்விழாவில் கயிலை மாமுனிவர் பேரூர் ஆதினம் மருதாசல அடிகளார், சிரவை ஆதினம் குமரகுருபர சுவாமி, காமாட்சிபுரம் ஆதினம் சிவலிங்கேஸ்வரசுவாமி, வாராகி மந்திராலயம் மணிகண்ட சுவாமிகள் ஆகியோர்களின் நல்லாசியுடன் திருக்கோவிலின் வருடாந்திர பெருந்திருவிழா நடைபெற்றது. அருள்மிகு சக்தி மாரியம்மன், பிளேக் மாரியம்மன் வகையறா திருக்கோவில்கள் முக்கந்தமார்கள், பெரியதனக்காரர்கள், சீர்வரிசைதாரர்கள், திருவிழா குழுவினர், …

Read More »

ஸ்ரீ கோணியம்மன் திருக்கோவில் திருத்தேரோட்டம்

கோவை,மாநகர காவல் தெய்வம் கோட்டை, ஸ்ரீ கோணியம்மன் திருக்கோவில் திருத்தேரோட்டம் கோனியம்மன் தல வரலாறு ,கலை நயம் (நகாஷ் வேலை)கொண்ட புதிய தேரின் சிற்பங்கள்… மூலவர்: – கோனியம்மன் தல விருட்சம்: – வேம்பு, வில்வம், நாகலிங்கமரம், அரசமரம் பழமை: – 500 வருடங்களுக்கு முன் கொங்கு நாடான கோவை மாநகர் ஆதியில் மரங்கள் அடர்ந்து நிறைந்த காடாக இருந்தது. இருளர்களின் தலைவன் கோவன் அதனை சீர்படுத்தி நகராக மாற்றி …

Read More »

சிவராத்தியை முன்னிட்டு மயான கொள்ளை நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

கோவை சொக்கம்புதூர் சுடுகாட்டில் சிவராத்தியை முன்னிட்டு மயான கொள்ளை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. சுடுகாட்டில் மாசாணியம்மன் மண் உருவத்தை சிதைத்து அதில் இருந்து  மனித எலும்பை வாயில் கவ்வியபடி நள்ளிரவில் ஆக்ரோசமாக மயான கொள்ளை நிகழ்ச்சியானது நடைபெற்றது. சிவராத்திரியை விழாவை முன்னிட்டு ஆண்டுதோறும் கோவை சொக்கம்புதூர் மயானத்தில்  மயான கொள்ளை நிகழ்ச்சியானது நடத்தப்படுவது வழக்கம். சொக்கம்புதூர் மயானத்தில் களிமண்ணால் அமைக்கபட்ட மாசாணியம்மன் உருவத்தை வைத்து மேளதாளம் முழங்க நள்ளிரவு பூசைகள் நடத்தப்பட்டது. …

Read More »

Sri Vedantha Desikan 750th Thirunakshatra Mahotsavam.

Srirang­­­am Trichy,  January 2018, Sri Vedanta Desikan, the famous philosopher and Guru is one of the most brilliant stalwarts of Indian soil. Being a celebrated poet and master of all schools of Indian philosophy, he has more than hundred works to his credit. His works are taken for syllabus in …

Read More »

‘நவநிதி தாரிணியாம்’ நவராத்திரி நாயகியரின் அருள் பெற வேண்டுமா..?

நவம் என்றால் ஒன்பது என்றும் புதியது என்றும் இரு பொருள் தரும். “கசிந்துருகி’ வழிபட்டால் இசைந்தருள வரும்” அன்னை பராசக்தியின் பழமையோடு புதுமை கலந்து பரிணமிக்கும் ஒன்பது ராத்திரி வழிபாடே நவராத்திரி கொண்டாட்டம் ஆகும். பத்தாம் நாள், வெற்றியின் அம்சமாம் தேவியைக் கொண்டாடும் விஜயதசமி நாளாகும். இந்த ஆண்டு நவராத்திரியின் 21.09.2017 முதல் 30.09.2017 வரை விஜயதசமி உள்ளிட்ட பத்து நாட்களிலும் தேவியை ‘செய்வினை நீக்கும் மகா காளி, துன்பம் …

Read More »

ஆடிப்பூரத்தை முன்னிட்டு கல்யாண காமாட்சி அம்பிகைக்கு வளைகாப்பு

தர்மபுரி கோட்டை மல்லிகார்ஜூனேஸ்வரர் கோயிலில் கல்யாண காமாட்சி அம்பிகை சன்னதியில் ஆடிப்பூரத்தை முன்னிட்டு அம்மனுக்கு வளைகாப்பு நடந்தது. தர்மபுரி கோட்டை மல்லிகார்ஜூனேஸ்வரர் கோயிலில், கல்யாண காமாட்சி அம்பிகை ஆலய ஆடி மாத விழா, கடந்த 21ம் தேதி தொடங் கியது. 21-ம் தேதி பிரதோஷம், 23-ம் தேதி ஆடி அமாவாசையை யொட்டி, சிறப்பு பூஜை நடந்தது. நேற்று ஆடிப்பூரத்தை முன்னிட்டு, மகா தீபாராதனை நடந்தது. தொடர்ந்து அம்மன் பால திரிபுரசுந்தரி …

Read More »

ஆடிப்பூர விழா சக்தி பீடம்

தூத்துக்குடி மூன்றாவது மைல் அரசு பாலிடெக்னிக் அருகில் உள்ள ஸ்ரீ சுயம்பு அருள்மிகு ஆதிபராசக்தி சக்தி பீடத்தில் ஆடிப்பூர விழா நடைபெற்றது. ஆடிப்பூர விழாவில் முதல் நாள் இரவு 7.00 மணியளவில் கலச, விளக்கு மற்றும் வேள்வி பூஜை நடைபெற்றது. அதன்பின் அம்மனுக்கு அபிஷேகமும் சிறப்பு பூஜையும் நடைபெற்றது. இரண்டாம் நாள் காலை 6.00 மணிக்கு அம்மனுக்கு பால்குடம் எடுத்து வந்து சக்தி பீட சக்திகள், அவரவா;கள் கைகளால் பாலாபிஷேகம் …

Read More »

சமயபுரம் மாரியம்மன் கோவிலில் பஞ்சப்பிரகார விழா இன்று தொடங்குகிறது

சமயபுரம் மாரியம்மன் கோவிலில் நடைபெறும் பூச்சொரிதல் விழா, சித்திரை தேரோட்டம் உள்ளிட்ட திருவிழாக்களில் முக்கியமானது பஞ்சப்பிரகார விழா. அக்னி நட்சத்திரத்தில் உஷ்ணகிராந்தியை தணிப்பதற்காக இந்த விழா நடத்தப்படுகிறது. இவ்விழா இன்று முதல் வருகிற 20-ந் தேதி வரை நடைபெறுகிறது. இதையொட்டி தினமும் காலை 10 மணிக்கு அம்மன் வெள்ளி கேடயத்தில் புறப்பாடாகி இரவு வரை எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். 14-ந் தேதி இரவு 9 மணிக்கு அம்மன் ரிஷப வாகனத்தில் …

Read More »

அரச வாழ்வு தரும் நரசிம்மர் விரதம்

நரசிம்மர் என்பதற்கு ‘ஒளிப்பிழம்பு’ என்று பொருள். திருமால் எடுத்த அவதாரங்களில் உக்கிரமான அவதாரமாக இருப்பினும், பக்தர்கள் அனைவருக்கும் விருப்பமான அவதாரம் இது. நரசிம்ம பெருமாளிடம், பிரகலாதனைப் போல பக்தி கொண்டிருக்க வேண்டும். அவ்வாறு பக்தி செலுத்துபவர்களுக்கு வேண்டியதை நிறைவேற்றிக்கொடுப்பார் நரசிம்ம மூர்த்தி. இவரை வழிபட்டால் எதிரிகள் தொல்லை விலகும். அரச வாழ்வு வந்து சேரும். வைகாசி மாதம் வளர்பிறை சதுர்த்தியன்று சூரியன் மறையும் நொடியில் (பகலுமின்றி, இரவுமின்றி) மாலைஅந்திப்பொழுதில் நரசிம்மர் …

Read More »