Wednesday , December 19 2018
Home / Spiritual

Spiritual

சபரிமலையின் புனிதத்தையும் காக்க வேண்டி கூட்டுப்பிரார்த்தனை

“மஹா யாக வேள்வி” பூஜை கோவை சலீவன்வீதி, மாரண்ணக்கவுடர் பள்ளியில் சபரிமலை ஐயப்ப சேவா சமாஜம் சார்பாக சபரிமலையின் மாண்பையும், புனிதத்தையும், ஆச்சாரங்களையும் பாதுகாக்க வேண்டி “மஹா யாக வேள்வி” பூஜை நடைபெற்றது. இவ்விழாவை கோவை மாநகர் மாவட்டம் தலைவர் கே.ஜெயக்குமார், செயலாளர் கே.பிரவீன்குமார், பொருளாளர் எஸ்.செல்வராஜ் மற்றும் நிர்வாக செயற்குழு உறுப்பினர்கள் தலைமையில் தாங்கி நடத்தினர். இவ்விழாவிற்கு சிறப்புவிருந்தினராக தவத்திரு. சாந்தலிங்க மருதாசலம் அடிகளார், கெளமார மடாலயம் சிரவை …

Read More »

“UTSAV” – A celebration of life

UTSAV, a socio–cultural organization, will be celebrating its 7th Durga Puja at a bigger venue Sindhoora Convention Hall at JP Nagar Phase-1 from 15th to 19th October, 2018. This year’s cultural extravaganza, will kick off with “UTSAV Dandiya Ras” on 14th October, Sunday. All the evenings there will be different …

Read More »

ஸ்ரீ விநாயகா குழுமம் சார்பில், விநாயகர் கண்காட்சி

  சென்னை தாம்பரம் அருகே சிட்லபாக்கத்தில், விநாயகர் சதுர்த்தியையொட்டி, ஸ்ரீ விநாயகா குழுமம் சார்பில், விநாயகர் கண்காட்சி, ஸ்ரீ லட்சுமி ராம் கணேஷ் மஹாலில் நடை பெற்று வருகிறது. இக்கண்காட்சியில் உலோகம், கற்கள், கண்ணாடி, மண், மரம் போன்ற பலவிதபொருட்களினாலான விநாயகர் சிலைகள், ஓவியங்கள், மற்றும் படங்கள் இடம் பெற்றுள்ளது. அம்மையப்பனை சுற்றி வரும் விநாயகர், 25 தலைகளுடைய விநாயகர், நவக்கிரக விநாயகர், மேலும் விநாயகர் படகு  ஓட்டுவது, மயில் …

Read More »

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கும்பாபிஷேகம்

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் (16.08.2018) வியாழக்கிழமை காலை கோலகலமாக நடைபெற்றது. இந்த நிகழ்வையொட்டி சேனாதிபதி உற்சவம், அங்குரார்ப்பணத்துடன் கும்பாபிஷேக பூஜைகள் செய்யப்பட்டன. யாக சாலையின் மூலவர் மற்றும் கோயிலில் உள்ள இதர சன்னதிகளான வரதராஜ சுவாமி, யோகநரசிம்மர், ராமானுஜர், வகுலமாதா சன்னதியில் உள்ள மூலவர்களின் ஜீவ சக்திகள் கும்பத்திற்கு கொண்டு வரப்பட்டு யாகசாலையில் வைத்து பூஜைகள் நடந்தன. பின்னர் மூலவர் …

Read More »

ஜல்லடையன்பேட்டை நெசவாளர் காலனியில் மஹா கும்பாபிஷஹகம்.

சென்னை ஜல்லடையன்பேட்டை நெசவாளர் காலனியில்  ஸ்ரீ பச்சையம்மன் கோவில் மற்றும் ஜீர்ணோத்தாரன அஷ்டபத்தன் மஹா கும்பாபிஷஹகம் வரும் 17 -06 -2018  அன்று காலை 10 க்கு நடை பெற உள்ளது. 15 -06 – 2018  முதல் காலை முதல் சிறப்பு யாக பூஜை நடை பெற்று கொண்டு இருக்கிறது. இதில் ஆலய அறங்காவலர்களும்  ஊர் பொது மக்களும் தினந்தோறும் கலந்து கொள்கின்றனர். மற்றும் அ தி  மு …

Read More »

சக்தி மாரியம்மன் -பிளேக் மாரியம்மன் வகையறா திருக்கோவில்கள் வருடாந்திரப் பெருந்திருவிழா

கோவை சவுரிபாளையம் அருள்மிகு சக்தி மாரியம்மன் மற்றும் பிளேக் மாரியம்மன் வகையறா கோவில் வருடந்திர பெருந்திருவிழா நடை பெற்றது. இவ்விழாவில் கயிலை மாமுனிவர் பேரூர் ஆதினம் மருதாசல அடிகளார், சிரவை ஆதினம் குமரகுருபர சுவாமி, காமாட்சிபுரம் ஆதினம் சிவலிங்கேஸ்வரசுவாமி, வாராகி மந்திராலயம் மணிகண்ட சுவாமிகள் ஆகியோர்களின் நல்லாசியுடன் திருக்கோவிலின் வருடாந்திர பெருந்திருவிழா நடைபெற்றது. அருள்மிகு சக்தி மாரியம்மன், பிளேக் மாரியம்மன் வகையறா திருக்கோவில்கள் முக்கந்தமார்கள், பெரியதனக்காரர்கள், சீர்வரிசைதாரர்கள், திருவிழா குழுவினர், …

Read More »

ஸ்ரீ கோணியம்மன் திருக்கோவில் திருத்தேரோட்டம்

கோவை,மாநகர காவல் தெய்வம் கோட்டை, ஸ்ரீ கோணியம்மன் திருக்கோவில் திருத்தேரோட்டம் கோனியம்மன் தல வரலாறு ,கலை நயம் (நகாஷ் வேலை)கொண்ட புதிய தேரின் சிற்பங்கள்… மூலவர்: – கோனியம்மன் தல விருட்சம்: – வேம்பு, வில்வம், நாகலிங்கமரம், அரசமரம் பழமை: – 500 வருடங்களுக்கு முன் கொங்கு நாடான கோவை மாநகர் ஆதியில் மரங்கள் அடர்ந்து நிறைந்த காடாக இருந்தது. இருளர்களின் தலைவன் கோவன் அதனை சீர்படுத்தி நகராக மாற்றி …

Read More »

சிவராத்தியை முன்னிட்டு மயான கொள்ளை நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

கோவை சொக்கம்புதூர் சுடுகாட்டில் சிவராத்தியை முன்னிட்டு மயான கொள்ளை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. சுடுகாட்டில் மாசாணியம்மன் மண் உருவத்தை சிதைத்து அதில் இருந்து  மனித எலும்பை வாயில் கவ்வியபடி நள்ளிரவில் ஆக்ரோசமாக மயான கொள்ளை நிகழ்ச்சியானது நடைபெற்றது. சிவராத்திரியை விழாவை முன்னிட்டு ஆண்டுதோறும் கோவை சொக்கம்புதூர் மயானத்தில்  மயான கொள்ளை நிகழ்ச்சியானது நடத்தப்படுவது வழக்கம். சொக்கம்புதூர் மயானத்தில் களிமண்ணால் அமைக்கபட்ட மாசாணியம்மன் உருவத்தை வைத்து மேளதாளம் முழங்க நள்ளிரவு பூசைகள் நடத்தப்பட்டது. …

Read More »

Sri Vedantha Desikan 750th Thirunakshatra Mahotsavam.

Srirang­­­am Trichy,  January 2018, Sri Vedanta Desikan, the famous philosopher and Guru is one of the most brilliant stalwarts of Indian soil. Being a celebrated poet and master of all schools of Indian philosophy, he has more than hundred works to his credit. His works are taken for syllabus in …

Read More »