Thursday , October 19 2017
Home / Placement

Placement

இடைநிலை ஆசிரியர்களுக்கு…. ஊக்க ஊதிய உயர்வு பெற அரசாணை வெளியீடு..!

சென்னை : உயர் கல்வி தகுதி பெற்ற இடைநிலை ஆசிரியர்களுக்கு ஊக்க ஊதிய உயர்வு பெற அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித் துறை இயக்குனர் தெரிவித்துள்ளார். பள்ளிக்கல்வி மற்றும் தொடக்கக் கல்வி இயக்கத்தின் கீழ் செயல்படும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1997ம் ஆண்டு முதல் 2000ம் அண்டு முடிய ஏற்பட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான இடைநிலை ஆசிரியர்களின் பணியிடங்களை நிரப்ப போதிய பணி நாடுனர்கள் கிடைக்க வில்லை. …

Read More »

சி.இ.ஓ, டி.இ.ஓக்களுக்கு.. திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம் மே 5 வரை மதுரையில் நடைபெறுகிறது..!

மதுரை : மதுரையில் அனைத்து மாவட்ட சி.இ.ஓ.,க்கள், டி.இ.ஒ.,க்களுக்கு புத்தாக்க மற்றும் திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம் மே 3 நேற்று துவங்கி மே 5 நாளை முடிவடைகிறது. கல்வி அதிகாரிகள் பொதுத் தேர்வு, விடைத்தாள் திருத்தம், அரசுத் தேர்வு என ரொம்ப பிஸியாக இருந்துவந்ததால் அவர்களை டென்சன் ஃபிரியாக்குவதற்காக இந்த மூன்று நாள் முகாம் அனைத்து கல்வி அதிகாரிகளுக்கும் மதுரையில் நடத்தப்படுவதாக இடைநிலை கல்வி திட்ட இயக்குனர் கண்ணப்பன் …

Read More »

ரிசர்வ் வங்கியில் கிரேடு பி அதிகாரிகள் பணியிடங்களுக்கு 161 பேர் தேவை!

சென்னை : ஆர்பிஐ வங்கியில் உள்ள கிரேடு பி தரத்திலான அதிகாரிகள் பணிக்கு 161 காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. பட்டதாரிகள் இதற்கு விண்ணப்பிக்கலாம். ஆர்பிஐ வங்கியில் உள்ள அதிகாரி பணியிடங்கள் பற்றிய விரிவான தகவல்கள் வேலை – அதிகாரிகள் கிரேடு பி கல்வித்தகுதி – ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு மொத்த காலியிடங்கள் – 161 ஊதியம் – ரூ. 35,150/- முதல் 62, 400/- வரை பணியிடம் …

Read More »