Saturday , October 20 2018
Home / Hospitals (page 20)

Hospitals

பிரபல ஆர்த்தோபீடிக் சர்ஜன் Dr.மயில்வாகனன் நடராஜன் அவர்களின் எலும்போடு ஒரு வாழ்க்கை நூல் வெளியீட்டு விழா.

சென்னை எழும்பூர் ஹோட்டல் பல்லவா “டைனாஸ்டி”யில் பிரபல ஆர்த்தோபீடிக் சர்ஜன் Dr.மயில்வாகனன் நடராஜன் அவர்களின் வாழ்க்கை வரலாறு எலும்போடு ஒரு வாழ்க்கை நூல் வெளியீட்டு விழா நடைப்பேற்றது.இவ்விழாவில் முன்னாள் துணைவேந்தர்,அண்ணா பல்கலைக்கழகம் Dr.P.மன்னர் ஜவஹர்,செயலாளர் மற்றும் தாளாளர், பனிமலர் குழுமம் Dr.P.சின்னதுரை,முன்னாள் துணைவேந்தர் தமிழ்நாடு Dr.MGR மருத்துவப் பல்கலைக்கழகம் Dr.(மேஜர்)D.ராஜா மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

Read More »

India’s biggest conference on eye surgery opens in Chennai

The country’s biggest annual conference on eye surgery, titled “Indian Intraocular Implant and Refractive Surgery Convention 2017,”was inaugurated today by the Hon’ble Minister of Health &Family Welfare, Tamil Nadu, Dr. C Vijaya Baskar. Mr. K Vijay Kumar, IPS (Retd.), Senior Security Advisor with the Ministry of Home Affairs, Govt. of …

Read More »

புதிதாய் பிறந்த குழந்தைக்கு அரிய வகை சிக்கல் – ஆபரேஷனில் சரி செய்தது ஸ்ரீராமகிருஷ்ணா மருத்துவமனையில்

ஸ்ரீராமகிருஷ்ணா மருத்துவமனையில் லட்சுமி, சேர்வை தம்பதியினருக்கு செயற்கை முறை கருத்தரிப்பில் இரண்டு கிலோ எடையில், இரட்டை குழந்தை பிறந்தது. இதில், ஒரு குழந்தைக்கு அரிய வகை சிக்கல் இருப்பது கண்றியப்பட்டது. இதனைத்தொடர்ந்து, ஸ்ரீராமகிருஷ்ணா மருத்துவமனை குழந்தைகள் நல நிபுணர் டாக்டர் தேவபிரசாத், பாதிக்கப்பட்ட குழந்தைகக்கு இருதய துடிப்பு வரைபடமும், சிடி ஸ்கேன் செய்து பார்த்தனர். அப்போது, இருதயத்தின் நிலை மோசமாக இருந்தது. ரத்தத்தை எடுத்துச் செல்லும் முக்கிய ரத்த நாளம், இடது …

Read More »