Sunday , December 16 2018
Home / EDUCATION (page 37)

EDUCATION

சிங்காரம் பிள்ளை மகளிர் மேல்நிலைப்பள்ளியின் பொன்விழா ஆண்டை சிறப்பிக்கும் விதமாக கண்காட்சி நடைபெற்றது.

வள்ளல் திரு. சிங்காரம் பிள்ளை அவர்களால் ஆரம்பிக்கப்பட்ட சிங்காரம் பிள்ளை மகளிர் மேல்நிலைப்பள்ளியின் பொன்விழா ஆண்டை சிறப்பிக்கும் விதமாக கண்காட்சி நடைபெற்றது. கண்காட்சியை மரியாதைக்குரிய திரு. சந்திர மோகன் Rotaty District Governor Nominee அவர்கள் துவக்கி வைத்தார். மரியாதைக்குரிய பள்ளித் தாளாளர் திரு N.P. பிரகாஷ் அவர்களும், அவரது துணைவியார் திருமதி. ராகினி பிரகாஷ் அவர்களும் உடனிருந்து கௌரவித்தார்கள். எங்கள் தாளாளர் அவர்களின் ஒத்துழைப்பால் அனைத்து துறைகளிலும் கண்காட்சி …

Read More »

பள்ளி மாணவர்கள் பதவியேற்ப்பு

செங்கல்பட்டு:செங்கல்பட்டு அடுத்த நென்மேலியில் அமைந்துள்ள மகாpஷி வித்தியா மந்திர் மேல்நிலை 6ம் ஆண்டு மாணவர்கள் பதவியேற்ப்பு விழா நடைபெற்றது. பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இந்த விழா பள்ளியின் முதல்வர் சங்கரநாராயணன் முன்னிலை வகித்தார்.இதில் தமிழ்நாடு தொழில்நுட்பக் கல்வியின் முன்னாள் இயக்குநர் வரதராஜன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். மாணவர்ளின் பதவியேற்ப்பு விழாவில் ஒவ்வொரு மாணவர்களுக்கும் சிறப்பு விருந்தினர் மற்றும் பள்ளியின் முதல்வர் பதவிப்பிரமானம் செய்து வைத்தார்.பதவியேற்ற மாணவர்கள் தங்களை அறிமுகம் …

Read More »

Tiger Shroff inspires people of India to be Shiksha Superheroes

Having built and supported over 1,000 schools till date that will impact the lives of over 10,00,000 underprivileged children, P&G’s flagship Corporate Social Responsibility program P&G Shiksha continues to march forward with the motto ‘Padhega India, Badhega India’. Now in its 13th year, P&G Shiksha continues to make critical infrastructure …

Read More »

Toyota expands its distinctive skill initiative (T-TEP) aiming to reach many more youth to make them employable, thus scaling India’s skill excellence

Toyota Kirloskar Motor Pvt. Ltd. announced the launch of its distinctive training model T-TEP (BP) at Don Bosco Technical Campus in Chennai, an initiative aimed at creating a pool of talented and skilled professionals for the automobile industry. This is Toyota’s fourth institutional tie-up to enhance skill scales in the …

Read More »

VELAMMAL’S BASKET BALL GIRLS TEAM SHINES IN ZONAL GAMES

The girls U-14 Basket ball team of Velammal Matric Hr. Sec. School School, Chennai – 37, participated and won (12 – 4) in the Zonal Level tournament defeating the Government High School on 30th June, 2017, organized by Government of School Education, TamilNadu. The management applauds and wishes the winners …

Read More »

DOCTORS’ DAY CELEBRATED AT VELAMMAL

Velammal Vidyalaya, Annexure, Chennai -95 observed World Doctors’ Day on 1st July 2017. Velammal takes opportunity to salute the spirit of the doctors’ dedication, believing profoundly in their service to the society. A group of students from Velammal Vidyalaya Annexure visited Sundaram Medical Foundation, Annanagar and honoured the doctors with …

Read More »