Saturday , October 20 2018
Home / District-News (page 57)

District-News

ஜெ. இறப்பில் சந்தேகம் உள்ளது? கருப்புப் பூனைப் படையை திரும்பப் பெற்றது யார்.. மனோஜ் பாண்டியன் கேள்வி

சென்னை: ஜெயலலிதாவுடன் இருந்த கருப்புப் பூனைப் படையை திரும்பப் பெற அதிகாரம் வழங்கியது யார் என்று மனோஜ் பாண்டியன் கேள்வி எழுப்பியுள்ளார். கடந்த செப்டம்பர் மாதம் 22-ஆம் தேதி,காய்ச்சல் மற்றும் நீர்சத்து குறைபாடு காரணமாக ஜெயலலிதா சென்னை அப்பல்லோ மருத்துவமனையில கொண்டு செல்லப்பட்டார். 75 நாள்களுக்கு பிறகு டிசம்பர் 5-ஆம் தேதி அவர் உயிர் பிரிந்து விட்டதாக அறிவிக்கப்பட்டது. ஜெயலலிதா மரணம் குறித்து பல்வேறு மர்மங்கள் உள்ள நிலையில் தற்போது …

Read More »

தி இன்டஸ் சேலன்ஜ் புத்தக வெளியீட்டு விழா

சென்னையில் இன்று எழுத்தாளர், திரு. துர்காதாஸ் அவர்கள் எழுதிய “தி இன்டஸ் சேலன்ஜ்” புத்தகம் வெளியிடப்பட்டது. தத்துவ மேதை, முனைவர். சுகி சிவம் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு இப்புத்தகத்தை வெளியிட்டார். இப்புத்தகம் திரு. துர்காதாஸ் அவர்களின் 3வது வெளியீடு மட்டுமின்றி, இதற்கு முன் அவர் படைத்த தி ஷாக்கிள்ஸ் ஆஃப் வாரியர் புத்தகத்தின் இரண்டாம் பகுதியாகும். இப்புத்தகத்தை ரூபா பப்ளிக்கேஷன்ஸ் வெளியிட்டுள்ளது. தொழிலதிபரும் மேலான்மை ஆலோசகருமான திரு. துர்காதாஸ், …

Read More »

பிரமலை கள்ளர் எழிச்சி பாசறையின் ஓ.பி.எஸ் இல்லத்தை மாற்ற கோரி மணு.

ஓ.பி.எஸ் இல்லத்தை மாற்ற கோரிக்கை தமிழ்நாடு& சென்னை பசுமைவழி சாலை அமைச்சர்கள் குடியிருப்பு பகுதியில் அமைச்சர் பதவி காலியான பிறகும் தென்பென்னை இல்லத்தில் வசித்து கட்சி பணி நடத்துவதாக ஊடகங்களில் தொடர்ந்து பேசி வரும் பன்னீர் செல்வத்தை தென்பென்னை இல்லத்தில் இருந்து காலி செய்ய கோருதல் சம்பந்தமாக. கடந்த சில நாட்களுக்கு முன்பு நிதித்துறை அமைச்சாரகவும் காபந்து முதலமைச்சாரகவும் இருந்து தற்சமயம் எவ்வித அமைச்சர் பதவியும் இல்லாமல் தமிழக அரசாலும், …

Read More »

அய்யா வைகுண்டரின் பிறந்த தினமான மாசி 20 தேதி விடுமுறை நாளாக அறிவிக்க கோரிக்கை

தமிழகத்தில் மட்டுமல்ல இந்தியவிற்கே சமூக நீதிக்கு எடுத்துக்காட்டாக விளங்கி நாடான். இடையன் வணிகன், துலுக்கப்பட்டர், சூத்திரப்பிராமன் தோல்வாணியன், பறயன், சும்மாளன், ஈளன், கருமறவன், பரவன், சக்கிலியன், போன்ற பதினெட்டு ஜாதிகளுக்கா அனைத்து மக்களும் சமமே என போராடி மக்களை ஒன்று படுத்தினார். சமத்துவ சமாஜம் எனும் மக்கள் இயக்கத்தை துவக்கி சமவத்துவம், சகோதரத்துவம், பெண்ணுரிமை, தீண்டாமை ஒழிப்பு என அனைத்து மக்களுக்கும் சம உரிமை கிடைத்திட சமபந்தி விருந்து, சமத்துவ …

Read More »

தட்டம்மை – ரூபெல்லா தடுப்பூசி குழந்தைகளுக்கு 100 சதவீதம் பாதுகாப்பானது – தமிழக அரசு தகவல்

தட்டம்மை – ரூபெல்லா தடுப்பூசி குழந்தைகளுக்கு 100 சதவீதம் பாதுகாப்பானது என்றும், தவறான தகவல் பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. நோய்களில் இருந்து குழந்தைகளைக் காத்திடும் நோக்கில், தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அதன் ஒருபகுதியாக, தட்டம்மை உள்ளிட்ட நோய்களுக்கான ரூபெல்லா தடுப்பூசி திட்டத்தின் கீழ், தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து குழந்தைகளுக்கும் Measles மற்றும் Rubella தடுப்பூசி, கட்டணமில்லாமல் போடப்படும் என …

Read More »

எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை பெயரில் புதிய இயக்கம்: தீபா அதிரடி அறிவிப்பு

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளில்(இன்று) புதிய அறிவிப்பு வெளியிடுவேன் என்று அவரது அண்ணன் மகள் தீபா தெரிவித்து இருந்தார். இந்நிலையில், ஜெயலலிதாவின் பிறந்தநாளான இன்று தீபாவின் ஆதரவாளர்கள் சென்னையில் ஆலோசனை நடத்தினர். ஆலோசனை முடிந்து மாலை 6 மணியளவில் செய்தியாளர்களிடம் தீபா பேசியதாவது:- எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை பெயரில் புதிய இயக்கம் அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டுள்ளது. ஜெயலலிதாவின் அரசியல் வாரிசாக பணியை தொடர்வேன். ஆதரவளித்த தொண்டர்களுக்கும், மக்களுக்கும் நன்றி. இரட்டை …

Read More »

அ.தி.மு.க.வில் இருந்து பிரிந்து சென்றவர்கள் திரும்பி வந்தால் ஏற்றுக்கொள்வோம்: டி.டி.வி.தினகரன் பேட்டி

அ.தி.மு.க. துணை பொதுச்செயலாளராக கடந்த 15-ந் தேதி டி.டி.வி.தினகரன் நியமிக்கப்பட்டார். இந்த நிலையில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் அவர் நேற்று பொறுப்பேற்றார். அவருக்கு அ.தி.மு.க. எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், முக்கிய நிர்வாகிகள் என அனைவரும் வாழ்த்து தெரிவித்தனர். அதைத்தொடர்ந்து அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, அம்மாவின் (ஜெயலலிதா) ஆட்சி தொடர்ந்து நடைபெறும் என்பதை உறுதியோடு தெரிவிக்கிறேன் என்று கூறினார். இதையடுத்து நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு டி.டி.வி.தினகரன் அளித்த …

Read More »

தமிழகம் முழுவதும் ஓ.பன்னீர்செல்வம், தீபா கூட்டாக சுற்றுப்பயணம்

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அ.தி.மு.க. பொதுச்செயலாளராகவும், அக்கட்சியின் சட்டசபை குழு தலைவராகவும் சசிகலா தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து முதல்-அமைச்சராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் ராஜினாமா செய்தார். சசிகலா தரப்பினர் மீது பல்வேறு அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை அவர் முன்வைத்தார். இதைத்தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம் அணி மற்றும் சசிகலா அணி என அ.தி.மு.க. இரண்டாக உடைந்தது. சொத்து குவிப்பு வழக்கில் சசிகலாவுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டதால், அவர் முதல்-அமைச்சராக பதவி ஏற்க முடியாத சூழல் ஏற்பட்டது. …

Read More »

15 YEARS OF HONOURING EXTRAORDINARY ACHIEVERS WITH DISABILITIES CAVINKARE ABILITY AWARDS 2017

CavinKare Pvt. Ltd. and Ability Foundation together organised the 15th CavinKare Ability Awards, 2017 at Sri Mutha Venkatasubba Rao Auditorium, Chetpet, Chennai . These prestigious, one-of-a-kind awards recognize and celebrate the achievements and triumphs of persons with disabilities. Today, 5 remarkable achievers from across the county were applauded in a …

Read More »

காஞ்சிபுரம் மாவட்டம் பல்லாவரம் நகரம், பல்லவா கார்டன் திருத்தணி நகர் பகுதி பொதுமக்களும், நண்பர்களும் இணைந்து சாலை சுத்தம் செய்தல் போன்ற பொது நலப்பணிகளில் ஈடுபட்டு வந்தனர். அது பசுமை புலர்வு இயக்கமாக உருவெடுத்து, பெருமாள் நகர், திருத்தணி நகர், அழகப்பா நகர், பல்லவா கார்டன் பகுதிகளை சுற்றியுள்ள இடங்களில் மரக்கன்றுகளை நட்டு வருகின்றனர். இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் பாராட்டுகளை தெரிவித்தனர்.

Read More »