Sunday , April 22 2018
Home / District-News (page 5)

District-News

ஸ்ரீகற்பக விநாயகர் கோவிலில் மாசித்திருவிழா.

கோவை சுந்தராபுரத்தில் உள்ள குறிச்சி குளக்கரையில் அமைந்துள்ளது பழமை வாய்ந்த பொங்காளியம்மன் திருக்கோவில். இக்கோவிலில் மாசித்திருவிழாவை முன்னிட்டு,கணபதி ஹோமம், கொடியேற்றத்துடன் துவங்கி குறிச்சி ஸ்ரீகற்பக விநாயகர் கோவிலில் இருந்து பால் குடம் மற்றும் தீர்த்த குடம் புறப்பட்டது. பக்தர்கள் நேர்த்தி கடன் செலுத்துவதற்காக பக்தர்கள் கோவிலை ஊர்வலமாக வந்து வழிபட்டனர். பின்னர். அம்மனுக்கு விஷேச அபிஷேக பூஜைகள் மற்றும் மதியம் பொங்காளியம்மனுக்கு இளநீர், தேன், பால், சந்தனம் உட்பட, 18 …

Read More »

சென்னையில் அனைத்துக்கட்சிகள் ஆர்ப்பாட்டம்!

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மீது ஜார்கண்ட் மாநில அரசு விதித்துள்ள தடையை கண்டித்தும், தடையை உடனே திரும்பப்பெற வலியுறுத்தியும் சென்னை, வள்ளுவர் கோட்டத்தில் இன்று (16.03.2018) மதசார்பற்ற, இடதுசாரி, ஜனநாயக, சிறுபான்மை அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகள் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்  நடைபெற்றது. ஜனநாயகம், மதச் சார்பின்மை, சமூக நீதி ஆகிய இந்திய அரசமைப்பின் விழுமியங்களைப் போற்றி இந்தியாவின்  பெரும்பாலான மாநிலங்களில் நாட்டின் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு இயங்கி …

Read More »

“முத்தலாக் மசோதாவை வாபஸ் வாங்கு!”

முஸ்லிம் பெண்கள் ( திருமண உரிமை பாதுகாப்பு ) மசோதா – 2017″ கடந்த 28-12-2017 அன்று பாராளுமன்றத்தின் லோக் சபாவில் மத்திய பாஜக அரசாங்கத்தால் நிறைவேற்றப்பட்டு , ராஜ்ய சபாவில் நிறைவேற்றப்படாமல் நிலுவையில் உள்ளது என்பதை தாங்கள் அறிவீர்கள் முத்தலாக்கிர்க்கு தடை விதிப்பதோடு மட்டுமல்லாமல், தலாக் கொடுக்கும் கணவனுக்கு மூன்று ஆண்டு சிறை தண்டனை , தொடர்பு இல்லாத யாரும் புகார் கொடுக்கலாம் (cognisable) ஜாமீனில் வெளி வர …

Read More »

ஆண்கள் மற்றும் பெண்கள் உடற்பயிற்சி கூடிய பூங்கா அமைக்க பூமி பூஜை.

கோவை புறநகர் மாவட்டம் கிணத்துக்கடவு சட்டமன்ற தொகுதி குறிச்சி 94 வது டிவிசன் ஜி.கே.ஸ்கொயர் பூங்கா நகரில் ரூ.68.00 இலட்சம் மதிப்பீட்டில் ஆண்கள் மற்றும் பெண்கள் உடற்பயிற்சி சாலையுடன் கூடிய பூங்கா அமைக்க கிணத்துக்கடவு சட்டமன்ற உறுப்பினர் எட்டிமடை ஏ.சண்முகம் அவர்கள் முன்னிலையில் பூமி பூஜை போடப்பட்டு பணி துவக்கியது. உடன் குறிச்சி பகுதி கழக செயலாளர் பெருமாள்சாமி, அரசு அதிகாரிகள் மற்றும் கழக நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர். …

Read More »

காது கேளாதோர் மற்றும் வாய் பேச இயலாதோர் ஆர்ப்பாட்டம்

கோவை மாவட்ட காது கேளாதோர் மற்றும் வாய் பேச இயலாதோர் சங்கத்தை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். முன்னதாக, இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். பின்னர், சைகை முறையில் பேசிய அவர்கள், “கடந்த பல ஆண்டுகளாக வேலை வாய்ப்புகள் நிராகரிக்கப்பட்டு வருகின்றது. அரசு அலுவலகங்களுக்கு சென்று தகவல் அறிய முற்பட்டால் எங்களை அலைகழிகின்றனர். மேலும், வேலை வாய்ப்பு அலுவலகத்தில் …

Read More »

தி.மு.க செயல் தலைவர்  ஸ்டாலின் பிறந்த நாள் மற்றும் இளைஞரின் எழுச்சி நாள்

தென்சென்னை  தெற்கு மாவட்டம் சோழிங்கநல்லூர் தொகுதியில் தி.மு.க செயல் தலைவர்  ஸ்டாலின் பிறந்த நாள் மற்றும் இளைஞரின் எழுச்சி நாள் முன்னிட்டு 191 வது வார்டு ஜலடன்பேட்டையில் வட்ட கழக செயலாளர் ஜி.ரவி      தலைமையில் 1000  பேருக்கு அறுசுவை உணவு மற்றும் சேலை,வேஷ்டி வழங்கப்பட்டது. இதில்    மாவட்ட கழக செயலாளர் மா.சுப்பிரமணியன்  எம் எல் எ  , சோழிங்கநல்லூர் மத்திய பகுதி செயலாளர் மற்றும் சட்ட …

Read More »

கோவை நேரு விளையாட்டு அரங்கில் முன்பு மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது.

மறைந்த முதல் அமைச்சர் மறைந்த ஜெயலலிதாவின் 70வது பிறந்த நாள் விழா மற்றும் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு மாரத்தான் ஓட்டத்தை கோவை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் பி.ஆர். ஜி.அருண்குமார் தலைமையில் கொடியசைத்து தொடங்கி வைத்தார். ஆண்களுக்கு, பெண்களுக்கு 10km,5km,4km மெகா மாரத்தான் நடைபெற்றது. இதில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், இளைஞர்கள், பொதுமக்கள் 500-க்கு மேற்பட்டடோர் கலந்து கொண்டு ஓடினர். மாரத்தான் போட்டியில் கலந்து கொண்டு முதல் …

Read More »