Sunday , December 16 2018
Home / District-News (page 45)

District-News

தமிழ்நாடு நாடார் சங்க சார்பில் சங்கரலிங்கனார் நாடார் நினைவுத்தினத்தை முன்னிட்டு மரியாதை

தமிழ்நாடு நாடார் சங்க சார்பில், 1956 நவம்பவர் மாதத்தில் 76 நாட்கள் தொடர் உண்ணாவிரதம் இருந்து தனது உயிரை நீத்த சங்கரலிங்கனார் நாடார் நினைவுத்தினத்தை முன்னிட்டு கிண்டியில் உல்ல அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் தலைமை ஒருங்கிணைப்பாளர் ஹரி நாடார், தலைவர் முத்து ரமேஷ் நாடார், துணைதலைவர் கார்த்திகேயன், கௌரவ தலைவர் சந்திரமோகன், அரக்கோணம் மகேஷ், காட்டுபாக்கம் நாடார் சங்கம் துணை தலைவர் பால்துரை ஆகியோர் …

Read More »

Dr.Baig’s Advance Unani herbal clinic & hijama center

Dr.Baig’s Advance Unani herbal clinic & hijama center 387th Hijama Cupping & Unani Medicine Camp In Chennai Contact by Dr.Mohamed Obiedullah Baig Chief guest J.M.Haroon Rasheed (Ex member of Parliment),Dawood mian khan (correspondent The Quaide Millatg college for men and Hasan Moulana (President Youth Congress).

Read More »

தீபாவளி நன்னாளில் திருமகள் கடாட்சமும் அஷ்டலக்ஷ்மியின் அருளும் பெற விரும்புகிறீர்களா…?

தீபம் என்றால் ஒளி விளக்கு. ஆவளி என்றால் வரிசை. வரிசையாய் விளக்கேற்றி இருள் நீக்கி ஒளிதரும் பண்டிகையே தீபாவளி ஆகும். தீபம் துலங்கும் இடத்திலே செல்வத்தின் அதிபதியான திருமகள் வாசம் செய்கிறாள். அந்த திருமகளை வரவேற்கும் நாளாகவும் இவ்விழா கொண்டாடப்படுகிறது. திருமகளின் கடாட்சத்தை அனைவரும் பெற்று வாழ்வில் வளம் பெற Astroved ஷ்ரீம் ப்ரிஸி என்ற மந்திர உச்சாடனத்தையும் ஸ்ரீ ஸுக்த பாராயணத்துடன் அஷ்ட லக்ஷ்மி ஹோமத்தையும் நான்கு நாட்களுக்கு …

Read More »

மக்கள் சக்தி சட்ட விழிப்புணர்வு சங்கம் சார்பாக உண்ணாவிரதம்

சென்னை சேப்பாக்கம் அரசினர் விருந்தினர் மாளிகை அருகில் மக்கள் சக்தி சட்ட விழிப்புணர்வு சங்கம் சார்பாக ஆரம்பப் பள்ளி முதலே அடிப்படை கட்டாய சட்டக் கல்வி அல்லது துணைப்பாடமாக அடிப்படை சட்ட அறிவை மாணவர்களுக்கு வழங்கிட கோரி ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் அமைப்பின் செயலாளர் டாக்டர் அயன்புரம் ஆர்.பாபு தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மூல் நிவாஸினி முக்தி மோர்ச்சா தேசிய செயலாளர் எஸ்.வி. பிள்ளை, தமிழர் தன்னுரிமை இயக்க …

Read More »