Wednesday , May 22 2019
Home / District-News (page 43)

District-News

கோவையில் அரசு பொருட்காட்சி துவக்க விழா

கோவை மத்திய சிறைச்சாலை அணிவகுப்பு மைதானத்தில் அரசு பொருட்காட்சி துவக்க விழா நடைபெற்றது. இவ்விழாவிற்கு மாண்புமிகு நகராட்சி நிர்வாகம் ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்பு செயலாக்க துறை அமைச்சர் எஸ். பி.வேலுமணி, மாண்புமிகு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜீ ஆகியோர் துவக்கி வைத்தனர். விழாவில் மாண்புமிகு சட்டப்பேரவை துணை தலைவர் பொள்ளாச்சி வி.ஜெயராமன், கோவை மாவட்ட ஆட்சி தலைவர் த.நா.ஹரிஹரன், செய்தித்துறை இயக்குநர் பொ.சங்கர், சட்டமன்ற உறுப்பினர்கள் …

Read More »

கோடை காலத்தை முன்னிட்டு தண்ணீர் பந்தல்.

சென்னையில் கோடை காலத்தை முன்னிட்டு தண்டையார்பேட்டை வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தின் அருகில் ஓட்டுநர் பயிற்சி பள்ளி உரிமையாளர்கள் சங்கம் மற்றும் முகவர்கள் சங்கம் சார்பில் தண்ணீர் பந்தல் அமைத்தனர் அதன் திறப்பு விழா நடந்தது இதில் வட்டாரப் போக்குவரத்து அதிகாரி பிராபாகரன் தண்ணீர் பந்தலை திறந்து வைத்தார் இந்த நிகழ்ச்சியில் மோட்டார் வாகன ஆய்வாளர் செந்தில்குமார் H- 5 குற்றப்பிரிவு ஆய்வாளர் சங்கர் பகவதி ஓட்டுநர்பயிற்சிபள்ளி உரிமையாளர் விஜய், அண்ணாமலை …

Read More »

கோவையில் டி.டி.வி.தினகரன் போட்டி

மத்திய அரசு செயலால் தான் தமிழகத்தில் கருப்புக்கொடி போன்ற போராட்டங்களுக்கு  தள்ளப்படுவதாகவும், பிரதமர் மோடிக்கு கருப்புக்கொடி காட்டுவதில் தவறு ஏதுமில்லை என சுயேட்சை எம்.எல்.ஏ.வும், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணை பொதுச்செயலாளருமான டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார். கோவை காளப்பட்டி சாலையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில் காவிரி மேலாண்மை வாரியத்திற்காக ஐ.பி.எல். நடத்த வேண்டாம் என்பது எங்களுடைய நிலைபாடு என்றும், பிரதமர் வருகைக்கான கருப்புக்கொடி போராட்டத்தில் நாங்கள் ஈடுபடா விட்டாலும், …

Read More »

சக்திசேனா அமைப்பின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

கோவை தெற்கு தாலுகா அலுவலகம் முன்பு சக்திசேனா அமைப்பின் சார்பில் நிறுவனர் தலைவர் அன்புமாரி மாவட்டத் தலைவர் காளிதாஸ் தலைமையில், ஐங்கரன் மாவட்ட செயலாளர், ஜெ.ஜெகதீசனார், மணிகண்டன், சரஸ்வதி உட்பட பலர் கலந்து கொண்டனர். உச்சநீதிமன்றத் தீர்ப்பை அவமதிக்கும், காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க கடுமையாக எதிர்த்து வரும் கர்நாடகா காங்கிரஸைச் கண்டித்து, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை கண்டித்து சக்திசேனா அமைப்பினர் கோஷ்ங்களை எழுப்பி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். …

Read More »

இந்து முன்னணி கட்சியினர் ஆட்சியரிடம் மனு.

கோவை இந்து முன்னணி கட்சி சார்பில் கோவை மாவட்ட ஆட்சியரிடம் தலைவர் தசரதன் தலைமையில் மனு கொடுக்கப்பட்டது. உடன் மாநில நிர்வாக குழு உறுப்பினர் குணா, மாவட்ட பொதுசெயலாளர் சதீஸ், மாவட்ட செயலாளர் ஜெய்சங்கர், ஆறுச்சாமி மற்றும் செய்தி தொடர்பாளர் தனபால் உள்பட பலர் கலந்து கொண்டனர். மனுவில் கூறிருப்பது கோவை வெள்ளலூர் பகுதியில் இந்து மக்கள் ஏராளமானோர் வசித்து வருகின்றனர். அங்கு உள்ள ஆண்டாள் அவன்யூ என்ற இடத்தில் …

Read More »

ஆசியாவிலேயே மிகப் பெரிய அளவிலான ‘சர்வதேச அழகன், அழகி போட்டி’யின் முதல்நிலைத் தேர்வு

ஆசியாவின் மிகப் பெரிய நிகழ்ச்சியான ‘சர்வதேச அழகன், அழகி தேடல் போட்டிள் 2018’-ன் (International Iconic Model Hunt 2018, for MR, MS and MRS Asia 2018) முதல்நிலைத் தேர்வு சென்னை – தியாகராய நகர், ஜி.ஆர்.டி. கிராண்ட் ஓட்டலில் ஏப்ரல் 15, 2018 (ஞாயிறு) அன்று காலை 10:30 மணி முதல் பிற்பகல் 2:00 மணி வரை நடைபெறவுள்ளது. இப்போட்டி முதல்முறையாக சென்னையில் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது. …

Read More »

குரங்கணி தீ விபத்தில் இறந்த பெண் குடும்பத்திற்கு நிதி உதவி

குரங்கணி தீ விபத்தில் இறந்த பெண் குடும்பத்திற்கு தமிழக அரசு சார்பில் நிவாரண தொகையை கோவை கிணத்துக்கடவு எட்டிமடை ஏ.சண்முகம் எம்எல்ஏ வழங்கினார். தேனி மாவட்டம் குரங்கனி காட்டுத்தீயில் சிக்கி சிகிச்சை பலனளிக்காமல் இறந்துபோன கோவை மாவட்டம் கிணத்துக்கடவை சேர்ந்த திவ்யாவின் தாயார் கலைச்செல்வியிடம் முதலமைச்சர் பேரிடர் மேலாண்மை நிதி ரூ.4. இலட்சத்திற்கான காசோலையை கிணத்துக்கடவு சட்டமன்ற உறுப்பினர் எட்டிமடை ஏ.சண்முகம் எம்எல்ஏ வழங்கினார். உடன் கிணத்துக்கடவு தாசில்தார் விமலா, …

Read More »

கம்மநாயுடு எழுச்சிப் பேரவை நடத்திய ஏழாம் ஆண்டு யுகாதி (தெலுங்கு) திருவிழா

கோவை  இந்தியா எஸ்.என்.ஆர் கலையரங்கில் தமிழ்நாடு கம்மநாயுடு எழுச்சிப் பேரவை அனைத்து கம்மகுல மக்கள் மற்றும் இனணந்து நடத்திய ஏழாம் ஆண்டு யுகாதி (தெலுங்கு) திருவிழா ஸ்ரீ ரேணுகா தேவி திருக்கல்யாணம், புற்று பூஜை, சக்தி அழைத்து வருதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இவ்விழாவை மாநில தலைவர் எஸ்.செல்வராஜ் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். உடன் ஆர்.திருநாராயணன், ஆர்.ஏ.ஸ்ரீமான்சுந்தரம், சந்திரசேகர், எஸ்.கண்ணன், வி.ராமநாதன், என்.கனகராஜ் மற்றும் கோவை மாநகர், புறநகர் கம்மநாயுடு எழுச்சிப் …

Read More »

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி நாடார் மக்கள் சக்தி நூதன போராட்டம்.

  தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி நாடார் மக்கள் சக்தி சார்பாக சென்னை தி.நகர் கண்ணம்மா பேட்டை சுடுகாட்டிற்கு குடியேறும் போராட்டம் மாநில ஒருங்கினைப்பாளர் அ.ஹரி நாடார் தலைமையில் நடைபேற்றது.பின்பு அனைவரையும் காவல் துறையினர் கைது செய்யப்பட்டு திருமண மண்டபத்தில் அடைக்கப்பட்டனர். உடன் முத்துரமேஷ் நாடார் தலைவர் (தமிழ்நாடு நாடார் சங்கம்), புழல்.அ.தர்மராஜ் நாடார் மாநில அமைப்பாளர் (தமிழ்நாடு நாடார் பேரவை), மார்கெட்ராஜா துணைப்பொதுச்செயலாளர் (தமிழ்நாடு நாடார் சங்கம்), …

Read More »