Thursday , June 20 2019
Home / District-News (page 4)

District-News

தமிழ் உரிமைக் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம்.

தமிழ்ச் செம்மொழி நிறுவனத்தின் விருது தேர்வு குழுவில் தமிழ் மொழி அறிஞர்களை நியமனம் செய்யாமல் தமிழ் மொழிக்கு எதிரான கருத்துடைய நாகசாமி அவர்களையும் சமக்கிருத பற்றாளர் திரு கோபால்சாமி அவர்களையும் மைய அரசு அமைந்துள்ளதை கண்டித்தும் அவர்களின் நியமனத்தை விலக்கிக் கொள்ளவும் வேண்டும் என, தமிழ் உரிமைக் கூட்டமைப்பு சார்பில் புலவர் இரத்தினவலன் தலைமையில் அடையாற்றில் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு, சிறை படுத்தப்பட்டு, பின்னர் வெளிவந்த தமிழ்த் …

Read More »

கரூர் பாராளுமன்ற தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளர் செல்வி.ஜோதிமணி

கரூர்;, ஏப்ரல் , 2019: பெண்கள் நாட்டின் தேவதைகள். பெண் இல்லாத வீடும் சரி, நாடும் சரி பொலிவு பெறுவதில்லை. உலகம் இயங்க உயிர் கொடுப்பவள் பெண். அன்பு எனும் தென்றலை வீசி தாய்மை உள்ளத்தோடு அவர்கள் இருப்பதாலேயே இந்த உலகம் இன்னும் இயங்கிக் கொண்டு இருக்கிறது. அத்தகைய பெண்களின் நிலை சமுதாயத்தில் பல நூற்றாண்டுகளாகவே பெருமைப்படும் படி இல்லை. அத்தி பூத்தாற்போல ஆங்காங்கே சில மகான்கள் தோன்றி அவர்களுக்காக …

Read More »

தாம்பரம் அதிமுக தேர்தல் அலுவலகம் திறப்பு

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட தாம்பரத்தில்,  தேசிய ஜனநாயக கூட்டணியின் அதிமுக தேர்தல் அலுவலகத்தை காஞ்சி கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளர் சிட்லபாக்கம் ச.இராசேந்திரன் திறந்து வைத்து உரையாற்றினார்.  இந்நிகழ்ச்சியில் பரங்கிமலை  ஒன்றிய கழக செயலாளர் என்.சி.கிருஷ்ணன்,  தாம்பரம் நகர கழக செயலாளர் எம்.கூத்தன், எல்லார்செழியன், ஏ.கோபிநாதன், எம்.வேலு, சி.சாய்கணேஷ் உள்ளிட்ட கழக நிர்வாகிகள், கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர். 

Read More »

Brew Womens Awards ceremony

BREW’S WOMEN’S AWARDS took place at Club Crest, pheonix market city, Velachery, Chennai on 31st March 2019 (Sunday). The event was an immense success.  More than 100 guests attended the event. The eminent personalities who were seen at the event were Ashok Verghese, CK Kumaravel, Vivek Karunakaran and many others. …

Read More »

அதிமுக வேட்பாளரை ஆதரித்து வாக்கு சேகரிப்பு

சோழிங்கநல்லூர் தொகுதிக்கு உட்பட்ட மடிப்பாக்கம் 188 வார்டு பகுதியில் நடைபெற இருக்கும் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் டாக்டர் ஜெயவர்தன் அவர்களை ஆதரித்து வட்டக் கழக செயலாளர் மற்றும் முன்னாள் தலைவர் என் தியாகராஜன் தலைமையில் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தனர் உடன் கழக நிர்வாகிகளும் கூட்டணி கட்சி நிர்வாகிகளும் கலந்துகொண்டனர்

Read More »

வீரமணியை கைது செய்யக் கோரி இந்து அமைப்புகள் போராட்டம் !!!

சென்னை மார்ச்30,கிருஷ்ணரை அவதூறாக பேசியதாக திராவிட கழக தலைவர் கி வீரமணி கைது செய்யக்கோரி இந்துக்கள் பாதுகாப்பு படை சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னை சேப்பாக்கத்தில் இந்துக்கள் பாதுகாப்பு இயக்கம் அகில இந்திய யாதவ சபை மற்றும் பல்வேறு இந்து அமைப்புகள் சார்பில் கிருஷ்ண பரமாத்மாவை அவதூறாக பேசியதாக கூறி வீரமணியை கைது செய்ய கோரி ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த போராட்டத்திற்கு இந்துக்கள் பாதுகாப்பு படை தலைவர் எல் கே …

Read More »

A book on Puratchi Thalaivar MGR launched

Chennai, March 2019: Dr H V Hande, a well known face in the medical field of Tamil Nadu ,was  also a politician in the yesteryears. He was elected to the Tamil Nadu legislative assembly from Park town constituency as a Swatantra party candidate in 1967 and 1971 elections. Having worked closely with …

Read More »

1ST HAJJ AWARENESS PROGRAMME TO SAFE GUARD PILGRIMS

Chennai March : goimomi.com in association with Tamil Nadu State Hajj Committee, Tamil Nadu Hajj Service Society and Tamil Nadu Hajj Organisers Association organized the 1st Hajj awareness programme, an eye-opener for aspiring pilgrims on Hajj Travel. The awareness programme held at the Hajj House Chennai. Mohamed Mubarak, Founder of …

Read More »