Sunday , October 21 2018
Home / District-News (page 30)

District-News

அகில இந்திய அளவிலான கூடைப்பந்து போட்டியில் கேரள மின்வாரிய அணி வெற்றி தமிழக அணி 2-வது இடத்தை பிடித்தது. கோவையில் நடந்த அகில இந்திய அளவிலான கூடைப்பந்து போட்டி கோவை பி.எஸ்.ஜி.என்ஜினீயரிங் கல்லூரி மைதானத்தில் கடந்த 1-ந் தேதி தொடங்கியது. இதில் தமிழ்நாடு , கேரளா, கர்நாடகா, உத்திரப்பிரதேசம், பஞ்சாப் உள்பட 12 மாநில அணிகள் கலந்து கொண்டு விளையாடின. இறுதி போட்டி பி.எஸ். ஜி.தொழில் நுட்பக் உள் விளையாட்டு …

Read More »

கோவை கே.எம். சி.ஹெச் மருத்துவமனை தனது புதிய கிளையை “கே.எம். சி.ஹெச் கோவில்பாளையம் மருத்துவமனை” என்ற பெயரில் சத்தி ரோடு கோவில்பாளையத்தில் அதிநவீன வசதிகளுடன் புதிதாக துவக்க விழா நடைபெற்றது. இவ்விழாவிற்கு அமைச்சர் எஸ். பி.வேலுமணி கலந்து கொண்டு மருத்துவமனையை திறந்து வைத்து சிறப்புரையாற்றினார். இந்நிகழ்ச்சியில், கே.எம். சி.ஹெச் மருத்துவமனையின் தலைவர் டாக்டர் நல்ல பழனிச்சாமி, டாக்டர் தவமணி பழனிச்சாமி மற்றும் டாக்டர் அருண் பழனிச்சாமி ஆகியோர் கலந்து கொண்டு …

Read More »

கோவை அ.தி.மு.க.வினர் பேரறிஞர் அவர்களின் 49வது நினைவு நாளையொட்டி கோவை அவானசி சாலையில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்தி உறுதிமொழியை ஏற்றுக்கொண்டார். பின்னர் கோவை இதயதெய்வ மாளிகை யில் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்த அண்ணா உருவப்படத்துக்கு மாலை அணிவிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு கோவை மாநகர் மாவட்ட கழக செயலாளர் பி.ஆர். ஜி. அருண்குமார் எம்எல்ஏ. தலைமை தாங்கினார். இதில் கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் …

Read More »

கோவையில் தி.மு.க வினர் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்தினார்

கோவை பேரறிஞர் அண்ணா அவர்களின் 49வது நினைவு நாளையொட்டி,கோவை காந்திபுரத்திலுள்ள அண்ணா சிலைக்கு மாவட்ட பொறுப்பாளர்கள் நா.கார்த்திக் எம்.எல்.ஏ.தலைமையில் மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்தினார். நிகழ்ச்சியில் வடக்கு மாவட்ட பொறுப்பாளர் மு.முத்துச்சாமி, முன்னாள் எம். பி.விடுதலை விரும்பி, மாநகர்தெற்கு அவைத்தலைவர் வெ.ந.பழனியப்பன்,தலைமைசெயற்குழு உறுப்பினர் டி.பி.சுப்பிரமணியம், அவைத்தலைவர் வெ.ந பழனியப்பன், சி.ஆர். ராமசந்திரன், தமிழ் மணி, சிங்கை ரவிச்சந்திரன், கோட்டை அப்பாஸ் , பகுதி செயலாளர் சுந்தரம், எஸ். எம்.சாமி, தளபதி …

Read More »

MISSION EDUCATION FEDERATION கல்விக்கான தேசிய கூட்டமைப்பு சார்பில் மனித சங்கிலி போராட்டம்.

கோவை தெற்கு தலுக்கா அலுவலகம் முன்பு (MISSION EDUCATION FEDERATION) கல்விக்கான தேசிய கூட்டமைப்பு சார்பில் பல கோரிக்கைகளை முன்வைத்து மாபெரும் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. தனியார் பள்ளி மூலம் சுரண்டலை நிறுத்தி சட்டவிரோத கட்டணத்தை நிறுத்துங்கள்.. சேகரித்த அதிகப்படியான கட்டணம் திருப்பித்தர வேண்டும். கல்வி கட்டணம் மற்றும் தரம் குறித்த மாநில மற்றும் மத்திய சட்டங்களை நடைமுறைப்படுத்தவும் பள்ளி வளாகத்திலும் போகுவரத்தின்போதும் மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும்.. மேற்கண்டவை …

Read More »

கோவை பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் வீடு மற்றும் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தினார்.

கோவை பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் வீடு மற்றும் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தினார். உதவிப் பேராசிரியர் பணி நியமனத்துக்கு சுரேஷ் என்பவரிடம் ரூ.30லட்சம் லஞ்சம் பெற்றதாக குற்றச்சாட்டு எழுத்ததையடுத்து பல்கலைக்கழக துணைவேந்தர் கணபதி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியர் பணி நியமனத்துக்கு சுரேஷ் என்பவரிடம் ரூ.30 லட்சம் லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் கோவை பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் கணபதி கைது .ரூ.1 லட்சம் …

Read More »

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் தீ விபத்து..! பொருள்கள் எரிந்து நாசம்.

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சன்னதிக்குச் செல்லும் வழியில் உள்ள கடைகளில் தீ விபத்து ஏற்பட்டது. அதனால், பெருமளவிலான பொருள்கள் எரிந்து நாசமாயின. மதுரையிலுள்ள பிரசித்திப்பெற்ற மீனாட்சி அம்மன் கோயில் சன்னதியில் கோயிலுக்குச் சொந்தமான ஏராளமான கடைகள் இருக்கும். அம்மன் சந்நிதிக்கு செல்லும் வழியில் ஆயிரங்கால் மண்டம் உள்ளது. அப்பகுதியில் விளையாட்டு பொருட்கள், கைவினைப்பொருட்கள், வளையல்கள் விற்கும் கடைகள் ஐம்பதுக்கும் மேற்பட்டது உள்ளது. 10 மணி அளவில் கோயில் நிர்வாகம், …

Read More »

2018-2019 மத்திய பட்ஜெட்டில் விவசாயிகளின் எதிர்பார்ப்பு .

கோவை தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில்    தண்ணீர், பயிர், விவசாயம் ஆகியவற்றிற்கு தனித்தனிப் பட்ஜெட் கொண்டுவருவதற்கான அறிவிப்பு நடப்பு பட்ஜெட்டில் இடம் பெற வேண்டும் என மத்திய அரசுக்கு தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.  இதைத் தொடர்பாக கோவை பிரஸ் கிளப்  பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில்  மன்றத்தில் தமிழ்நாடு விவசாய சங்கங்கள் கூட்டமைப்பு செயலாளர் செ.நல்லசாமி கூறிகையில்  மானியம், இலவசம், கடன், கடன் தள்ளுபடி, காப்பீடு, நிவாரணம் …

Read More »