Sunday , April 22 2018
Home / District-News (page 3)

District-News

​காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திட வலியுறுத்தி போராட்டம்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திட வலியுறுத்தி கழகத்தின் செயல்தலைவர் ஸ்டாலின்  அதிரடிபோராட்டத்தை  சோழிங்கநல்லூர் கிழக்கு பகுதி செயலாளர் எ.மதியழகன் தலைமையில்  சோழிங்கநல்லூர்  தொகுதி நீலாங்கரையில் சாலை மறியல் மற்றும்  மத்திய மாநில அரசை கண்டித்து பல்வேறு முழக்கத்துடன் கூறி போராட்டங்கள் நடந்தது. இதில் சோழிங்கநல்லூர் சட்ட மன்ற உறுப்பினர் மக்களுக்காக  எப்போதும் குரல்கொடுக்கும் தொண்டன் எஸ்.அரவிந்த் ரமேஷ் எம் எல் எ, பாலவாக்கம் சோமு, எம்.கே.ஏழுமலை, பாலவாக்கம் விசுவநாதன், வி. …

Read More »

காவேரி மேலாண்மை ஆணையம் அமைக்க வலியுறுத்தி மறியல் போராட்டம்.

தி மு க செயல் தலைவர் ஸ்டாலின் ஆணைக்கிணங்க  காவேரி மேலாண்மை ஆணையம் அமைக்க வலியுறுத்தி மத்திய மாநில அரசை கண்டித்து சோழிங்கநல்லூர் மத்திய பகுதியில்  பகுதி செயலாளர் மற்றும் சோழிங்கநல்லூர் சட்ட மன்ற உறுப்பினர்  எஸ்.அரவிந்திரமேஷ் எம் எல் எ . தலைமையில் 197 வட்ட கழக செயலாளர் மற்றும் முன்னாள் கவுன்சிலர் எஸ்.ஆர்  உமாபதி முன்னிலையில் மாபெரும் மறியல் போராட்டம் நடைபெற்றது. இதில் மாநில பொறியலாளர் அணி …

Read More »

அதிநவீன சொகுசு பஸ் கழிவறை வசதியுடன் அறிமுகம்.

கோவையில் இருந்து பெங்களூருக்கு அதிநவீன சொகுசு பஸ் கழிவறை வசதியுடன் அறிமுகம் கோவை கர்நாடக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் கோவையில் இருந்து பெங்களூருக்கு தினமும் ” பிளை பஸ்” என்ற பெயரில் அதிநவீன சொகுசு பஸ் விடப்பட்டுள்ளது. தொடக்க விழா கோவை திருவள்ளுவர் பஸ் நிலையத்தில் புதிய பஸ்சை கோவை மத்திய வட்டார போக்குவரத்து கழக அதிகாரி உதயகுமார் தொடங்கி வைத்தார். இதில் அரசு சிறப்பு வக்கீல் எஸ்.பி.சந்திரசேகர், …

Read More »

டாக்டர்.பி.வி.ராவ் மேல்நிலை பள்ளியின் பொன்விழாவில் ஆளுநர் வாழ்த்து.

சென்னை  ராஜா அண்ணாமலைப்புரத்தில் சென்னாபுரி அன்னதான சமாஜம் அமைப்பின் கீழ் இயங்கி வரும் டாக்டர்.பி.வி.ராவ் மேல்நிலை பள்ளியின் பொன்விழா நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். இந்த நிகழ்ச்சியில் பொன்விழா மலரை வெளியிட பின்னணி பாடகர். நித்யஸ்ரீ மகாதேவன் பெற்றுக்கொண்டார். நிகழ்ச்சியில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பேசியது, உலகமயமாதல் காரணமாக பெட்ரோலிய பொருட்கள், பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரித்துள்ளது. இதனால் உலக வெப்பமயமாதல் இன்றைக்கு மிகப்பெரிய பிரச்னையாக …

Read More »

கோவையில் ஆசிரியர் பயிற்றுனர்கள் காத்திருப்பு போராட்டம்

கோவை டவுன்ஹால் உள்ள கல்வி இயக்க திட்ட அலுவலகம் முன்பு அனைத்து வள மைய பட்டதாரி ஆசிரியர்கள் முன்னேற்ற சங்கத்தினர் அனைவருக்கும் கல்வி இயக்கம் கோவை மாவட்ட உதவி திட்ட அலுவலரை கண்டித்து, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்துக்கு அனைத்து வள மைய பட்டதாரி ஆசிரியர்கள் முன்னேற்ற சங்க மாவட்ட தலைவர் கலைசெல்வன் தலைமை தாங்கினார். பொருளாளர் செந்தில்குமார் முன்னிலை வகித்தார். கோவை மாவட்ட …

Read More »

கோவை பிரமாண்டமான தி இந்தியன் லக்சுரி எக்ஸ்போ ஆடம்பர கண்காட்சி.

தி இந்தியன் லக்சுரி எக்ஸ்போ நிறுவனம் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கோவையில், முதல் ஆடம்பர கண்காட்சியினை நடத்தியது. பலத்த வரவேற்பை பெற்றதால், இந்த ஆண்டு மார்ச் துவங்கியது.  கோவை கொடிசியா வளாகத்தில், 2வது முறையாக, பிரமாண்டமான முறையில், ஆடம்பர கண்காட்சியினை, உலக புகழ் பெற்ற, ஆடம்பர ப்ராண்டுகளுடன் இணைந்து நடத்தியது. இதில் ஒரே கூரையின் கீழ், புகழ்பெற்ற ப்ராண்டுகள் தங்களின் நவீன பொருட்களை காட்சிப்படுத்தியது. இக்கண்காட்சி, 4 தேசிய …

Read More »

காதுகேளாதோர் கூட்டமைப்பினர் போக்குவரத்து விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை அவினாசி ரோடு உப்பலிபாளையம் போக்குவரத்து சிக்னலில் காது கேளாத கூட்டமைப்பு தலைவர் கே.முரளி தலைமையில் போக்குவரத்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. போக்குவரத்து ஒழுங்கினம் குறித்து மக்களிடைய விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் முகத்தில் சாயம் பூசிகொண்டு, தலை கவசம் அணிவது குறித்தும், செல்போன் பேசிகொண்டு வாகனம் ஒட்டுவது குறித்தும் சாலை விதிகளை மதித்தும் நடந்து கொள்வது குறித்து காது கேளாதோர், வாய்பேசாதோர், கையில் விழிப்புணர்வு பதார்த்தங்களை ஏந்திகொண்டு சில முக்கிய …

Read More »

கோவை, தொண்டாமுத்தூரில், சீர்வரிசையுடன் 86 ஜோடிகளுக்கு திருமணம்

கோவை, மார்ச்  : இதய தெய்வம் மாண்பு மிகு புரட்சித் தலைவி அம்மா அவர்களின் 70-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, அனைத்திந் திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக, கோவை புறநகர் மாவட் டக் கழகத்தின் சார்பில் திங்கட்கிழமை (26.3. 2018), கோவை, தொண் டாமுத்தூரில், ஏழை எளிய குடும்பங்களைச் சேர்ந்த 86 ஜோடி மண மக்களுக்கு சீர்வரிசைப் பொருட்களுடனான திரு மணத்தை, கழக ஒருங்கி ணைப்பாளரும், தமிழ் நாடு …

Read More »

BOOK READING SESSION OF ‘A TALE OF TWO HOMES’

  A Tale of Two Homes is the story of an epic home construction in the Nilgiris, along with the thrilling, yet daunting, legal drama of the Raiz Rayne Residency Complex (RRR). The author masterfully weaves a tale full of witty humor and substance, wherein you encounter colourful characters across …

Read More »