Tuesday , October 23 2018
Home / District-News (page 25)

District-News

கோவையில் ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் அமைச்சர் வழங்கினார்.

ஜெயலலிதா பிறந்த நாள் விழா கோவையில் ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் அமைச்சர் எஸ். பி.வேலுமணி வழங்கினார். கோவை இதயதெய்வ மாளிகை வாளகத்தில் மறைந்த முதல்- அமைச்சர் ஜெயலலிதாவின் 70-வது 70-வது பிறந்த நாளை முன்னிட்டு கோவை மாநகர் மாவட்ட அ.தி.மு.க சார்பில் ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இவ்விழாவை கோவை மாநகர் மாவட்ட செயலாளர் பி.ஆர். ஜி.அருண்குமார் எம்எல்ஏ தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் மாண்புமிகு நகராட்சி நிர்வாகம் …

Read More »

திருச்சி மாநகராட்சி சார்பில்விழிப்புணர்வு பேரணி

திருச்சி மாநகராட்சி சார்பில் தண்ணீர் சேமிப்பு, பாதுகாப்பு மற்றும் தூய்மை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி காட்டுர் பகுதியில் நடைபெற்றது. இப்பேரணியை திருச்சி மாநகராட்சி ஆணையர் திரு.என். இரவிச்சந்திரன் அவர்கள் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் தண்ணீர் அமைப்பின் தலைவர் எம். சேகரன், செயலர் கே. சி.நீலமேகம், இனைச்செயலர் ஆர்.ஏ.தாமஸ் மற்றும் தண்ணீர் அமைப்பின் உறுப்பினர்கள் சிலம்பம் கார்த்தி,எடிசன் ,புபேஷ், ரவி,சந்தோஷ் , உருமு தனலட்சுமி கல்லூரி மாணவிகள் கலந்து கொண்டனர். …

Read More »

முதல்முறையாக சைக்கிள் ஷேரிங் எனும் வாடகை சைக்கிள் திட்டத்தை தொடங்கிவைத்தார்.

கோவையில் முதல்முறையாக சைக்கிள் ஷேரிங் எனும் வாடகை சைக்கிள் திட்டத்தை நகராட்சி நிர்வாகம், ஊரகவளர்ச்சி மற்றும் சிறப்புதிட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி கொடியசைத்து தொடங்கிவைத்தார். கோவை ஆர்.எஸ்.புரம் எஸ்.ஆர்.பி. அம்மனியம்மாள் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சைக்கிள் சேரிங் திட்டம் மற்றும்வ மக்கும் தன்மையுடைய பையோபேக் திட்டத்தின் தொடக்கவிழா நடைபெற்றது. இதில், ஸ்மார்ட் சிட்டி மிஷன் திட்டத்தின்கீழ், கோவையில் முதல்முறையாக சைக்கிள் ஷேரிங் எனும் வாடகை சைக்கிள் திட்டத்தை நகராட்சி …

Read More »

கோவையில் சென்னை சிட்டி கால்பந்து அணி வெற்றி பெற்றது.

கோவையில் சென்னை சிட்டி கால்பந்து வெற்றி பெற்ற அணி வீரர் சூரைக்கு ரூ. 25,000த்திற்கான காசோலை அமைச்சர் எஸ். பி. வேலுமணி வழங்கினார். கோவை ஐ லீக் கால்பந்து போட்டியின் கடைசி லீக் ஆட்டத்தில் 2-1 என்ற கோல் கணக்கில் பலம் வாய்ந்த மினர்வா அணியை வீழ்த்தி சென்னை அணி வெற்றி பெற்றது. இந்தியாவின் தலைசிறந்த 10 அணிகள் பங்கேற்று விளையாடி வரும் ஹீரோ ஐ லீக் கால்பந்தாட்ட போட்டிகள் …

Read More »

ஜமாத் அத் மற்றும் இஸ்லாமிய இயக்கங்களின் ஆர்ப்பாட்டம்.

கோவை தெற்கு தலுக்கா அலுவலகம் முன்பு கோவை மாவட்ட அனைத்து ஜமாத் அத் மற்றும் இஸ்லாமிய இயக்கங்களின் கூட்டமைப்பினர்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஜனாப் கே.ராஜா உசேன் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் அப்பாவி மக்கள் மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதல் தொடர்பாக ஐ.நா., தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும், அங்கு சித்திரவதையை அனுபவித்து வரும் மக்களுக்குத் தேவையான உணவு, மருத்துவ வசதிகளை வழங்க வேண்டும். சிரியாவில் பொதுமக்கள் மீது …

Read More »

கோவையில் டிடிவி தினகரன் ஆதரவாளர் புகழேந்தி பேட்டி

  கோவை சவரிபாளையத்தில் டிடிவி தினகரன் ஆதரவாளர் புகழேந்தி செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில் வெற்றிவேல், தங்கதமிழ் செல்வன் ஆகியோர் ஏன் சட்ட சபை வளாகத்திற்கு செல்லக்கூடாது என கேள்வி எழுப்பினார். மாணிக்கம் கன்ஸ்ட்ரக்சன் என்ற புகாருக்குள்ளான நிறுவனத்தை சேர்ந்தவர்களுக்கு மீண்டும் ஒப்பந்தம் வழங்கியதில் ஊழல் நடைபெற்று இருக்கின்றது எனவும், இந்த ஊழல் விசயத்தை தங்க தமிழ்செல்வன்,வெற்றிவேல் ஆகியோர் வெளியில் பேசுவதை தடுக்கவும், திசை திருப்பவுமே அவர்கள் மீது வழக்கு பதிவு …

Read More »

தே.மு.தி.க வில் கல்லூரி மாணவர்கள் 50 பேர் இணைந்தனர்.

கோவை தே.மு.தி.க மாநகர் மாவட்ட செயலாளர் காட்டன். செந்தில் முன்னிலையில் கோவை 63-வது வார்டு பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவர்கள் 50 பேர் மற்றும் பகுதி உள்ளவர்கள் கட்சியில் இணைந்தனர். நிகழ்ச்சியில் பொருளாளர் லிங்கம், துணை செயலாளர் பொன்ராஜ், செயற்குழு உறுப்பினர் சுப்பிரமணி, பொதுக்குழு உறுப்பினர் செந்தில், தொழிற்சங்க செயலாளர் நீனாவேலுசாமி, இளைஞர் அணியை சோந்த ராமீசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். கோவைலிருந்து செய்தியாளர் என். ருக்மணி [email protected]

Read More »

எஸ்.டி.பி.ஐ. கட்சி ஒருங்கிணைந்த ஆலோசனைக் கூட்டம் நடத்தினர்.

பாப்பு-லர் ஃப்ரண்ட் ஆஃப் & இந்தியாவுக்கு ஜார்க்கண்ட் மாநில அரசு விதித்துள்ள தடையை நீக்கவும், பொய் வழக்குகளைத் திரும்பப் பெறவும் & தமிழகத்தின் அனைத்து இடதுசாரி மற்றும் மதசார்பற்ற ஜனநாயக அரசியல் கட்சிகள் இயக்கங்கள் எஸ்.டி.பி.ஐ. கட்சி ஒருங்கிணைந்த ஆலோசனைக் கூட்டம் நடத்தினர்.

Read More »

ONGC Operations in Tamil Nadu Illegal; TNPCB data reveals

March, 2018. CHENNAI – None of the 71 hydrocarbon wells that official records show as operational in the delta districts has a valid environmental license under Air and Water Act, according to data received from Tamil Nadu Pollution Control Board. These findings were part of a report by @CauveryDeltaWatch that …

Read More »