Wednesday , August 22 2018
Home / District-News (page 20)

District-News

நூல் அறிமுக நிகழ்ச்சி மற்றும் ஆய்வரங்கம்.

  கோவை அண்ணாமலை அரங்கில் சிறைவாசிகள் இரா.பொ.இரவிச்சந்திரனின் சிவராசன் ‘டாப் சீக்ரெட் ‘ நூல் அறிமுக நிகழ்ச்சி மற்றும் ஆய்வரங்கம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சி வழக்கறிஞர். கே.எஸ்.இராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார். இதில் சட்டமன்ற உறுப்பினர்கள். காங்கயம் தொகுதி உ.தனியரசு தலைவர். தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை சிறப்புரையாற்றினார். ம.பரமசிவம் கோவை மாவட்ட தலைவர், பா.ஏகலைவன், கோவை சுல்தான் அமீர் , பொன்.சந்திரன், ந.பேரளிவாளன், திருச்சி வேலுச்சாமி, ப.திருமுருகன், விஸ்வநாதன் ஆகியோர் முன்னிலை …

Read More »

கோவையில் புதிய தார்ச்சாலையாக மாற்றக் கோரி பீளமேடு அவினாசி சாலையில் தி.மு.க.வினர் சாலை மறியல் போராட்டம்… கோவை மாநகராட்சி பகுதிகளில் கீழ்க்காணும் சாலைகள் கடந்த ஓராண்டு காலத்திற்கும் மேலாக பொதுமக்கள் வாகனங்களில் மற்றும் நடந்து செல்லமுடியாத அளவிற்கு, குண்டும் குழியுமாக , மிகமிக மோசமான சாலையாக இருக்கிறது. இது தொடர்பாக இந்த சாலைகளை செப்பனிட்டு புதிய தார்ச் சாலைகளாக அமைக்க வலியுறுத்தி கோவை மாநகராட்சி ஆணையாளர் அவர்களுக்கும் மற்றும் மாநகராட்சி …

Read More »

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கூட்டரங்கில் தென்னை விவசாயிகள் தயாரித்த நீரா பானத்தினை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் அறிமுகப்படுத்தினார். விழாவில் மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் சக்திவேல், துணை ஆணையர் ( காலல்) பாலசுப்பிரமணியன், வேளாண்மை விற்பனை மற்றும் வணிகத்துறை துணை இயக்குநர் பழனிச்சாமி, (வேளாண்மை ) உதவியாளர் மோகன்ராஜ் சாம்வேல் உள்பட பலர் பங்கேற்றனர். கோவை மாவட்டத்தில் சுமார் 87 ஆயிரம் ஹெக்டர் பரப்பளவில் தென்னை சாகுபடி நடைபெற்று …

Read More »

கோவை 1998ஆம் ஆண்டு பிப்ரவரி 14ஆம் தேதி ,கோவை குன்டு வெடிப்பு பலியான அப்பாவி சகோதரர்களுக்கு அஞ்சலி செலுத்தி மோட்சதீபம் ஏற்றுதல்! மற்றும் பயங்கரவாதம் எதிர்பு காவிகொடி ஊர்வலம்! தலைவர் தமிழ்திரு. அர்ஜீன் சம்பத் ஜீ தலைமையில்… அஞ்சலி இதில் ராஷ்டிரிய ஜனதா ராமநாதன், காலனி பிரபு, சண்முகம் வடிவேலு மற்றும் இந்து மக்கள் கட்சியினர் மற்றும் பலர் கலந்து கொண்டு குண்டுவெடிப்பு சம்பத்தில் உயிரிழந்தவர்களுக்கு தீபாஞ்சலி மற்றும் பேரணி …

Read More »

பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

கோவை விமான நிலையத்தில் தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்தின் மனைவி பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், எடப்பாடி பழனிசாமியின் ஒராண்டு ஆட்சியில் தமிழகம் அனைத்து துறைகளிலும் பின்தங்கிவிட்டதாக குற்றம்சாட்டினார். தமிழகம் 5 இலட்சம் கோடி ரூபாய் கடன் உள்ளது எனவும், எடப்பாடி பழனிசாமி ஆட்சி மீது மக்கள் கொந்தளிப்பில் உள்ளனர் எனவும் கூறிய அவர், இந்த ஒராண்டு ஆட்சி குறித்து சொல்ல ஒன்றும் இல்லை என தெரிவித்தார். …

Read More »

THE REAL PADMAN!

Standbyher is an initiative of the Real Padman Mr. Arunachalam Muruganantham. As a matter of fact, it is his dream of making India 100% sanitary pad using country and 1 Million women employment. As part of this initiative we will be travelling across the rural parts of India to create …

Read More »

Tulika Singh publishes five beautifully illustrated books for children with Notion Press

Chennai,  February, 2018 : Tulika Singh has published five beautifully illustrated books for children with Notion Press, India’s fastest growing self-publishing company. The books – ‘The boy who remained 16’, ‘Shabri Ke Ram’, ‘7 colours of Holi’, ‘Parijat’ and ‘The Princess Who Slept for Fourteen Years’ inculcate strong moral values among children by narrating joyful stories. All …

Read More »

தென்னிந்திய திரைப்பட,சின்னத்திரை நடிகர்கள் மற்றும் டப்பிங் கலைஞர்கள் சங்கம் வருகிற மார்ச் மாதம் 3 ம் தேதி டப்பிங் சங்கத்திற்கான தேர்தலை நடத்த இருக்கிறது. டப்பிங் சங்க வரலாற்றில் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக தேர்தல் என்பது முறையாக நடத்தப்படாமல் தலைமையை தன்னிச்சையாக தேர்ந்தெடுத்து வந்தனர். முதல்முறையாக நீதிமன்ற தலையீட்டோடு நடுநிலையான ஒரு தேர்தலை இந்த முறை நடத்த இருப்பதால் “ராம ராஜ்யம் அணி”என்ற பெயரில் புதிய அணி களமிறங்குகிறது. …

Read More »

திரு.வி.க. பேச்சு பயிலரங்கம் சார்பில் அண்ணாநகர் போகன் வில்லா பூங்காவில் பேச்சு பயிலரங்கம் நடைபெற்றது பயிலரங்க அமைப்பாளர் ர.சேகர் ஏற்பாடு செய்து இருந்தார்கள்

Read More »