Thursday , June 21 2018
Home / District-News (page 2)

District-News

தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழக வாடிக்கையாளர் முகாம்.

1 week ago District-News 0

கோவையில் தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் சார்பில் வாடிக்கையாளர் ஊக்குவிப்பு முகாம் நடந்தது. கோவை ஆருத்ரா ஹாலில் தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத்தின் வாடிக்கையாளர்கள் தொழில் ஊக்குவிப்பு முகாம் நடந்தது. இந்த முகாமினை மண்டல மேலாளர் எம்.சுந்தரமூர்த்தி துவக்கி வைத்து அனைவரையும் வரவேற்றார். இதில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட பொது மேலாளர் டி.கிருபாகரன் பேசியதாவது : தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் படித்த இளைஞர்கள் முதல் தலைமுறைத் தொழில் …

Read More »

சர்வதேச குதிரையேற்ற போட்டி. கோவை வீரர்கள் வெற்றி.

ஜெர்மனியில் நடந்த சர்வதேச அளவிலான குதிரையேற்றப் போட்டியில் கோவை வீரர்கள் வெற்றி பெற்றுள்ளார்கள். பத்திரிகையாளர்கள் சந்திப்பில் இது குறித்து பயிற்சியாளர் சரவணன் கூறியதாவது. இந்திய வரலாற்றில் குதிரையேற்றம் குறித்த பல நிகழ்வுகள் இடம்பெற்றிருந்தாலும் பொது மக்களிடையே போதிய விழிப்புணர்வு இல்லை. மும்பை, டில்லி, கோவை உள்ளிட்ட நகரங்களில் குதிரையேற்றப் பயிற்சி பெறுவோர் அதிகரித்தவண்ணம் உள்ளார்கள். ஜெர்மனியில் கடந்த மே மாதம் சர்வதேச அளவிலான குதிரையேற்றப் போட்டிகள் நடந்தது. சர்வதேச அளவில் …

Read More »

மக்கள் நீதி மய்யம் கட்சி கொடியேற்றினர்

 சென்னை வில்லிவாக்கம் பகுதி ஐ.சி.எப் காந்திநகர் சிக்னல் அருகில், வில்லிவாக்கம் பேருந்து நிலையம், நாதமுனி தியட்டர் அருகில் அகிய மூன்று பகுதிகளிலும் மக்கள் நீதி மய்யம் கட்சி கொடியை முன்னால் காவல் ஆணையர் G.ராமச்சந்திரன் அவர்கள் ஏற்றிவைத்தார். உடன் மத்திய சென்னை மாவட்ட பொறுப்பாலர் கோமகன், வில்லிவாக்கம் சி.முருகதாஸ், ICF GYM மாடசாமி, M.ரமேஷ் காந்தி, , P.K.ரவிசந்திரன், V. சிவலிங்கம், G. பிரபு, K.ராஜா, மகேஷ், சிட்கோ …

Read More »

குழந்தைகளுக்கு பள்ளி உபகரணங்கள் வழங்கும் விழா

கோவை JRD ரியல்டோர்ஸ் சார்பாக ஏழை எளிய குழந்தைகளுக்கு பள்ளி செல்ல பயன்படுத்தப்படும் உபகரணங்கள் வழங்கும் விழா உக்கடம் மஜீத் காலனி பள்ளிவாசல் அருகில் நடைபெற்றது. இவ்விழாவில் கோவை JRD நிறுவன இயக்குனர் தீபக் விக்னேஷ்வர், தலைவர் ராஜேந்திரன், ஜீவன்ஸ் குரூப் தலைமையில் குழந்தைகளுக்கு நோட்டு, புத்தகங்களை வழங்கினார். இதில் அஜீஷ், த.மு.மு.க. மாவட்ட தலைவர் கபீர், கோட்டைமேடு முன்னாள் பள்ளி தாளாளர் நசீர் ஆகியோர் கலந்து கொண்டு 150-க்கும் …

Read More »

ஊட்டி மலர்கண்காட்சி துவக்க விழா

தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே . பழனிச்சாமி அவர்கள் (18.05.2018) நீலகிரி மாவட்டம், உதகமண்டலத்தில் நடைபெற்ற 122 – வது உதகை மலர்க்காட்சி 2018-யை தொடங்கி வைத்தார்கள். உடன், மாண்புமிகு கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் கே. ராஜு , மாண்புமிகு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் தங்கமணி, மாண்புமிகு நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி, சிறப்பு திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சர் எஸ். பி. வேலுமணி, மாண்புமிகு …

Read More »

கோவையில் 84 வயது முதியவர் உடல் தானம்

கோவை தொண்டாமுத்தூர் பகுதியில் பிருந்தாவன் சீனியர் சிட்டிசன் பவுண்டேஷனில் வசித்து வந்த 84 வயது முதியவர் கே.வி.கணபதி என்பவர் இயற்கை மரணம் அடைந்தார். இவருக்கு இரண்டு மகன்கள், ஒரு மகள் உள்ளனர். இவர்கள் மூவரும் சேர்ந்து தங்களது தந்தையின் இறுதிக் காலம் நல்ல விதமாக அமைய பிருந்தாவன் சீனியர் சிட்டிசன் பவுண்டேஷனில் சேர்த்த்திருந்தனர். 84 வயது மூப்பு அடைந்திருந்த கே.வி.கணபதி அவர்கள் சில ஆண்டுகளுக்கு முன்பு கோவையைத் தலைமையிடமாகக் கொண்டு …

Read More »

தமிழ்நாடு காவல் அருங்காட்சியகம் திறப்பு விழா

கோவை ரயில் நிலையம் எதிரே உள்ள எஃப்.ஏ.ஹாமில்டன் எனும் ஆங்கிலேயே காவல் துறை அதிகாரியால் 1918-ஆம் ஆண்டு 3,488 சதுர அடியில் ஹாமில்டன் போலீஸ் கிளப் கட்டப்பட்டது. இதில்,16 அறைகள், டேபிள் டென்னிஸ் அரங்கம், நூலகம், சமையல் அறை உள்ளிட்ட அனைத்து வசதிகளும் இருந்தன. இதனிடையே கடந்த சில ஆண்டுகளாக இந்தக் கட்டடம் போதிய பராமரிப்பு இல்லாமல் பாழடைந்து கிடந்தது. அதைத் தொடர்ந்து, கோவை மாநகரக் காவல் ஆணையராக இருந்த …

Read More »

காதுகேளாதோர் அமைப்புகள் சார்பில் மாபெரும் பேரணி

கோவையில் பாட்டாளி மக்கள் கட்சி இளைஞர் அணி சார்பில் காது மற்றும் வாய் பேச இயலாத மாற்றுத் திறனாளிகளுக்கான பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. காது மற்றும் வாய் பேச இயலாத மாற்றுத் திறனாளிகளின் நீண்ட நாள் கோரிக்கையான 4 சதவீத அரசு வேலைவாய்ப்பு, இலவச வீடு, கல்வி, உதவித் தொகையை ரு.5000-மாக உயர்த்தி வழங்கிடுதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் …

Read More »