Thursday , June 20 2019
Home / District-News (page 10)

District-News

மடிப்பாக்கம் 187வது வட்ட அதிமுக சார்பில் தெரு முனை பிரச்சார கூட்டம்

காஞ்சிபுரம் கிழக்கு மாவட்டம், சோழிங்கநல்லூர் மேற்கு பகுதி, மடிப்பாக்கம் 187 வது வட்ட அதிமுக சார்பில், முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்களின் 71வது பிறந்தநாளையொட்டி, மாவட்ட கழக செயலாளர் சிட்லபாக்கம் ச. இராசேந்திரன் அவர்களின் அறிவிப்பின்படி, சோழிங்கநல்லூர் மேற்கு பகுதி கழக செயலாளர் முன்னாள் எம்எல்ஏ.,கே.பி.கந்தன் முன்னிலையில், 187வது வட்ட கழக செயலாளர் என். தியாகராஜன் ஏற்பாட்டில் நடைபெற்ற, கழக சாதனைகளை விளக்கும் தெருமுனைப் பிரச்சார கூட்டத்தில் புலவர் …

Read More »

லைட் ஹவுஸ் சேனலின் 6வது ஆண்டு ‘ புளூமிங் ஸ்டார் அவார்டு ‘ விழா

லைட் ஹவுஸ் சேனலின் 6வது ஆண்டு ‘புளூமிங் ஸ்டார் அவார்டு’ வழங்கும் விழா பிப்ரவரி 10 ஆம் தேதி சென்னை பாரிசில் உள்ள ராஜா அண்ணாமலை மன்ற அரங்கில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. தேர்வு பெற்ற கலைஞர்களுக்கு சிறப்பு விருந்தினரான ‘பசங்க’ படத்தின் இயக்குநர் திரு.பாண்டிராஜ் அவர்கள் புளூமிங் ஸ்டார் விருதுகளை வழங்கினார். இந்த வண்ணமிகு விழாவில் ஏராளமான திரை உலகச் சேர்ந்த கலைஞர்கள் கலந்து கொண்டனர். மக்களை மகிழ்விக்க …

Read More »

தமிழ்நாடு விற்பனை பிரதிநிதிகள் நலச்சங்கம் கருத்தரங்கம்

சென்னையில் தமிழ்நாட்டு விற்பனை பிரதிநிதிகள் நல சங்கம் சார்பாக கருத்தரங்கம் மற்றும் விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக டாக்டர் விஜிபி.சந்தோஷ் விஜிபி குழுமம், திரு மோகனகிருஷ்ணன் தலைவர் உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்கம், திரு ஆர் பி முருகன் ராஜ் வழக்கறிஞர் சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் இ. சவுந்தரராஜன் வழக்கறிஞர் சென்னை உயர்நீதிமன்றம். இந்நிகழ்ச்சியின் தலைமை ஜிதேந்தர் ஒருங்கிணைப்பாளர் சென்னை மண்டலம், ஆல்வின் மனோ மாநிலத் தலைவர், …

Read More »

வல்லகோட்டை முருகனுக்கு சிறப்பு அபிஷேகம்

காஞ்சிபுரம் கிழக்கு மாவட்டம் சோழிங்கநல்லூர் தொகுதிக்குட்பட்ட 188 வார்டு மயிலை பாலாஜி நகரில் ஸ்ரீ வல்லகோட்டை முருகனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து பொதுமக்களுக்கு அன்னதானம் டி ஆர் எஸ் சாய்ராம் தலைமையில் நடைபெற்றது இதில் பள்ளிகரணை சொக்கலிங்கம் ஜெயபிரகாஷ் பாஸ்கர் வாசு முத்து தேவி தனபால் முனியன் ராக்கி மற்றும் பொதுமக்கள் அனைவரும் கலந்துகொண்டனர்

Read More »

சைதாப்பேட்டை தொகுதியில் மக்கள் குறைதீர் முகாம்.

தென் சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் Dr.ஜெ.ஜெயவர்தன் M.B.B.S.,M.D.,MP அவர்களின் தொகுதிக்கு உட்பட்ட சைதாப்பேட்டை தொகுதியில் வார்டு எண்- 174 ல் மடுவங்கரை பீட்டா மேல்நிலைப்பள்ளியில் திரு.விருகை V.N.ரவி M.L.A. அவர்களின் முன்னிலையில் மக்கள் குறைதீர் முகாம் ஏற்பாடு செய்யப்பட்டது. சென்னை மாநகராட்சி மண்டலம் 13-க்கு உட்பட்ட சென்னை மாநகராட்சி அதிகாரிகள்,குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீர் அகற்றும் துறை, வருவாய்த் துறை,மின்சார வாரியம், குடிசைமாற்று வாரியம்,உணவு பொருள் வழங்கல் மற்றும் …

Read More »

வாக்குப்பதிவு விழிப்புணர்வு முகாம்

காஞ்சிபுரம் மத்திய மாவட்டம் திருமானூர் ஒன்றியம் நாவலூரில் தேர்தல் ஆணையம் நடத்தும் வாக்குப்பதிவு விழிப்புணர்வு முகாம், வாக்குபதிவு இயந்திரத்தில் வாக்கினை செலுத்துவது எப்படி யாருக்கு செலுத்தினோம் என்ற விவரம் அறிவது எப்படி என்ற விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது இதில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ராஜாராம் ஊராட்சி செயலர் ரமேஷ் மற்றும் அதிகாரிகளும் கலந்து கொண்டனர் இது பொதுமக்களுக்கு நாம் யாருக்கு வாக்கு செலுத்துகிறோம் என்று தெரியும் வகையில் அதிகாரிகள் …

Read More »

தரமணி மக்கள் குறை திர்க்கும் முகாம்

தென் சென்னை தெற்கு மாவட்டம் வேளச்சேரி தொகுதி 180  வாஎடு தரமணி பேருந்து நிலையம் அருகில்  சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஜெயவர்தன்  அவர்கள் ஏற்பாட்டில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது இதில் தென் சென்னை மாவட்ட கழக செயலாளர் ரவி மற்றும் கழக செயலாளர்கள் ஜோதி .ராஜா ,கானகம்  சந்தான கிருஷ்ணன் மகளிரணி கோமதி எம்ஜிஆர் தாசன் வழக்கறிஞர் அனந்தகிருஷ்ணன் மற்றும் அரசு அதிகாரிகளும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்

Read More »

Muthamizh Vizha

The Department of Tamil , SDNB Vaishnav college organised the Muthamizh Vizha on Feb 1 2019, to spread the beauty & flair of the Tamil language among the students. Mr Vaidyanathan , Editor of Dinamani magazine stressed the importance of learning at least two other languages other than the mother tongue during the childhood …

Read More »