Sunday , May 19 2019
Home / Cinema (page 13)

Cinema

Sony Pictures presents BLADE RUNNER 2049

  Way back in 1982 did Blade Runner did arrive at the theaters and it was a time when the audience and critics weren’t quite ready for director Ridley Scott’s dystopian sci-fi noir but over time, the film has become a cult classic, often appearing on lists featuring the most …

Read More »

புது வருடம்.. புதிய பாதை ; விமலை தயார்படுத்தும் ‘மன்னர் வகையறா’..!

விமல் நடிப்பில் அடுத்ததாக வெளிவர தயாராகி வரும் படம் தான் ‘மன்னர் வகையறா’. இந்தப்படத்தை விமலின் சொந்த நிறுவனமான A3V சினிமாஸ் தயாரித்துள்ளது. அந்த அளவுக்கு விமலுக்கு நம்பிக்கை ஏற்படுத்தியுள்ள கதையம்சம் கொண்ட இந்தப்படத்தை, காமெடியுடன் கூடிய கமர்ஷியல் படங்களை தருவதில் கைதேர்ந்தவரான இயக்குனர் பூபதி பாண்டியன் இயக்கியுள்ளார். விமல் ஜோடியாக கயல் ஆனந்தி நடிக்க முக்கிய வேடங்களில் பிரபு, சரண்யா, ரோபோ சங்கர், நாசர், யோகிபாபு, ஜெயபிரகாஷ், கார்த்திக் (யாரடி நீ மோகினி), சாந்தினி என ஒரு மாபெரும் நட்சத்திர பட்டாளமே இந்தப்படத்தில் …

Read More »

எம்.ஜி.ஆரின் பேரன் ஹீரோவாக நடிக்கும் ‘வாட்ஸ் அப்’..!

ஷஜினா ஷஜின் மூவிஸ் மற்றும் SPK Films ஆகிய நிறுவனங்கள் சார்பாக ஷாஜகான் & செல்வ குமார்  இணைந்து தயாரிக்கும் படம் தான் ‘வாட்ஸ் அப்’.. இந்தப்படத்தில் எம்.ஜி.ஆரின் பேரன் வி.ராமச்சந்திரன் கதாநாயகனாக நடிக்கிறார். புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் துணைவியார் ஜானகி அம்மாளின் தம்பி மகள் சுதா விஜயகுமாரின் மகன் தான் இந்த வி.ராமச்சந்திரன்.. இவருக்கு தன்னுடைய பெயரையே சூட்டியதும் கூட எம்.ஜி.ஆர் தான். இந்தப்படத்தில் ராமச்சந்திரனுக்கு ஜோடியாக பெங்களூரை சேர்ந்த …

Read More »

India’s Shelly Maheshwari Gupta Crowned 3rd Princess at the Prestigious Mrs. Universal – Elegance 2017 Held in London

London, United Kingdom India’s Shelly Maheshwari Gupta representing as Mrs. Asia Pacific has been crowned 3rd Princess Universal Elegance at the prestigious Mrs. Universal 2017 held in London recently. India’s Shelly Maheshwari Gupta representing as Mrs. Asia Pacific has been crowned 3rd Princess Universal Elegance at the prestigious Mrs. Universal 2017 held in London recently. The international …

Read More »

“ஆபாச வீடியோக்கள் வைத்திருப்பவரா நீங்கள்…? ; எச்சரிக்கிறார் X வீடியோஸ் பட இயக்குனர்..!

‘X வீடியோஸ் படத்தின் இயக்குனர் சஜோ சுந்தர். இவர் இயக்குனர் ஹரியிடம் கிட்டத்தட்ட ஐந்து படங்களில் உதவி இயக்குனராக வேலைபார்த்தவர். பிரகாஷ்ராஜ் இயக்கிய தோனி, உன் சமயலறையில் படங்களில் இணை இயக்குனராக பணிபுரிந்தவர். இந்தப்படம் குறித்தும், இதை எடுக்க வேண்டிய எண்ணம் ஏன் ஏற்பட்டது என்பது குறித்தும் விரிவாக கூறியுள்ளார்.. “என்னுடைய முதல் படத்தை ஒரு கமர்ஷியல் படமாகத்தான் இயக்கவேண்டும் என நினைத்திருந்தேன்.. ஆனால் இப்போது X வீடியோஸ் என்கிற …

Read More »

மலேசியாவில் நடைபெற்ற ‘பிளஸ் ஆர் மைனஸ்’ இசை மற்றும் டீஸர் வெளியீட்டு விழா!

மலேசியா தலை நகர்  கோலம்பூரில், மலேசிய தமிழ் பத்திரிக்கையான ‘தேசம்’ நடத்தும்  ‘தேசம் சாதனையாளர் விருது’ வழங்கும்  விழாவில் ‘பிளஸ் ஆர் மைனஸ்’ படத்தின் இசை மற்றும் டீஸர் மிக பிரமாண்டமாக வெளியிடப்பட்டது.  விழாவில் படத்தின் இயக்குனர் ஜெய் மற்றும் நாயகன் அபி சரவணன் உட்பட படக்குழுவினர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சிக்கு  தேசம் பத்திரிக்கையின் நிறுவனர் குணாளன் மணியன் தலைமை தாங்கினார். மலேசிய சுகாதரதுறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ  சுப்ரமணியம் மற்றும் மலேசிய …

Read More »

Touch qualifies to IATAS-Emmy Awards; Makes India proud

Touch, a one minute video, produced under the banner of Indywood has been qualified for the prestigious International Academy of Television, Arts and Science’s JCS International Young Creatives Award (IATAS-Emmy Awards). The Indian short film was qualified from lots of entries received from 31 countries. “We always encourage young talents …

Read More »

ஹாலிவுட் தரத்தில் ஸ்ரீ ஸ்டுடியோ ; தொடங்கிவைத்தார் பாரதிராஜா..!

தமிழ் திரையுலகின் மைய ஸ்தலங்களில் ஒன்றான சென்னை சாலிகிராமத்தில் இன்று கோலாகலமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது ஸ்ரீ ஸ்டுடியோ நிறுவனம்.. இன்னும் சொல்லப்போனால் ஹாலிவுட் முதல் பாலிவுட் வரை அதி நவீன தொழில்நுட்பத்தின் திரைத்துறையின் தொடக்கவிழா இன்று நடைபெற்றது என்றும் கூட சொல்லலாம்.. இந்த விழா இயக்குனர் இமயம் பாரதிராஜா முன்னிலயில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் இயக்குனர்கள் பாக்யராஜா, சேரன், தங்கர் பச்சான், எஸ்.பி.ஜனநாதன், திரைப்பட தயாரிப்பாளர் சங்க செயலாளர் ஆடுகளம் கதிரேசன், …

Read More »

இன்னும் எத்தனை காலத்திற்கு, இப்படி ‘சாதி’க்கப் போகிறீர்கள், கவிப்பேரரசு அவர்களே ?!

கவிப்பேரரசு அவர்களுக்கு வணக்கம், நான் பாடலாசிரியன் ஆனதன் பின்னணியில் வெறெந்த பாடலாசிரியைரை விடவும் உங்கள் பங்கு தான் அதிகம். ஏனெனில் வாழ்க்கை முழுவதும் இளையராஜா பாடல்களையே அதிகமாக கேட்கும் பாக்கியம் பெற்ற எத்தனையோ கோடி தமிழர்களில் நானும் ஒருவன். இளையராஜா பாடல்கள் என்றால் நீங்கள் இல்லாமல் எப்படி? உங்கள் பாடல்கள் என்றால் இளையராஜா இல்லாமல் எப்படி? ஆகையால், இளையராஜாவின் மெட்டுகளோடு உங்கள் வார்த்தைகளை, வரிகளை ரசிக்கத்தொடங்கிய அந்த ரசனை, உங்களின் …

Read More »