Monday , January 21 2019
Home / Cinema (page 10)

Cinema

“ஆபாச வீடியோக்கள் வைத்திருப்பவரா நீங்கள்…? ; எச்சரிக்கிறார் X வீடியோஸ் பட இயக்குனர்..!

‘X வீடியோஸ் படத்தின் இயக்குனர் சஜோ சுந்தர். இவர் இயக்குனர் ஹரியிடம் கிட்டத்தட்ட ஐந்து படங்களில் உதவி இயக்குனராக வேலைபார்த்தவர். பிரகாஷ்ராஜ் இயக்கிய தோனி, உன் சமயலறையில் படங்களில் இணை இயக்குனராக பணிபுரிந்தவர். இந்தப்படம் குறித்தும், இதை எடுக்க வேண்டிய எண்ணம் ஏன் ஏற்பட்டது என்பது குறித்தும் விரிவாக கூறியுள்ளார்.. “என்னுடைய முதல் படத்தை ஒரு கமர்ஷியல் படமாகத்தான் இயக்கவேண்டும் என நினைத்திருந்தேன்.. ஆனால் இப்போது X வீடியோஸ் என்கிற …

Read More »

மலேசியாவில் நடைபெற்ற ‘பிளஸ் ஆர் மைனஸ்’ இசை மற்றும் டீஸர் வெளியீட்டு விழா!

மலேசியா தலை நகர்  கோலம்பூரில், மலேசிய தமிழ் பத்திரிக்கையான ‘தேசம்’ நடத்தும்  ‘தேசம் சாதனையாளர் விருது’ வழங்கும்  விழாவில் ‘பிளஸ் ஆர் மைனஸ்’ படத்தின் இசை மற்றும் டீஸர் மிக பிரமாண்டமாக வெளியிடப்பட்டது.  விழாவில் படத்தின் இயக்குனர் ஜெய் மற்றும் நாயகன் அபி சரவணன் உட்பட படக்குழுவினர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சிக்கு  தேசம் பத்திரிக்கையின் நிறுவனர் குணாளன் மணியன் தலைமை தாங்கினார். மலேசிய சுகாதரதுறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ  சுப்ரமணியம் மற்றும் மலேசிய …

Read More »

Touch qualifies to IATAS-Emmy Awards; Makes India proud

Touch, a one minute video, produced under the banner of Indywood has been qualified for the prestigious International Academy of Television, Arts and Science’s JCS International Young Creatives Award (IATAS-Emmy Awards). The Indian short film was qualified from lots of entries received from 31 countries. “We always encourage young talents …

Read More »

ஹாலிவுட் தரத்தில் ஸ்ரீ ஸ்டுடியோ ; தொடங்கிவைத்தார் பாரதிராஜா..!

தமிழ் திரையுலகின் மைய ஸ்தலங்களில் ஒன்றான சென்னை சாலிகிராமத்தில் இன்று கோலாகலமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது ஸ்ரீ ஸ்டுடியோ நிறுவனம்.. இன்னும் சொல்லப்போனால் ஹாலிவுட் முதல் பாலிவுட் வரை அதி நவீன தொழில்நுட்பத்தின் திரைத்துறையின் தொடக்கவிழா இன்று நடைபெற்றது என்றும் கூட சொல்லலாம்.. இந்த விழா இயக்குனர் இமயம் பாரதிராஜா முன்னிலயில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் இயக்குனர்கள் பாக்யராஜா, சேரன், தங்கர் பச்சான், எஸ்.பி.ஜனநாதன், திரைப்பட தயாரிப்பாளர் சங்க செயலாளர் ஆடுகளம் கதிரேசன், …

Read More »

இன்னும் எத்தனை காலத்திற்கு, இப்படி ‘சாதி’க்கப் போகிறீர்கள், கவிப்பேரரசு அவர்களே ?!

கவிப்பேரரசு அவர்களுக்கு வணக்கம், நான் பாடலாசிரியன் ஆனதன் பின்னணியில் வெறெந்த பாடலாசிரியைரை விடவும் உங்கள் பங்கு தான் அதிகம். ஏனெனில் வாழ்க்கை முழுவதும் இளையராஜா பாடல்களையே அதிகமாக கேட்கும் பாக்கியம் பெற்ற எத்தனையோ கோடி தமிழர்களில் நானும் ஒருவன். இளையராஜா பாடல்கள் என்றால் நீங்கள் இல்லாமல் எப்படி? உங்கள் பாடல்கள் என்றால் இளையராஜா இல்லாமல் எப்படி? ஆகையால், இளையராஜாவின் மெட்டுகளோடு உங்கள் வார்த்தைகளை, வரிகளை ரசிக்கத்தொடங்கிய அந்த ரசனை, உங்களின் …

Read More »

மீண்டும் பிக் பாஸ் வீட்டுக்கா..? ; மிரளும் கஞ்சா கருப்பு..!

இன்று எத்தனை நகைச்சுவை நடிகர்கள் புதிது புதிதாக வந்தாலும் கூட நமக்கே தெரியாமல் நமக்குள் ஒளிந்திரும் கிராமத்தானை தன்னில் பிரதிபலிப்பவர் தான் நகைச்சுவை நடிகர் கஞ்சா கருப்பு.  சில கேரக்டர்களை நகைச்சுவை நடிகர் கஞ்சா கருப்பு பண்ணினால் மட்டுமே எடுபடும் என்கிற அளவுக்கு மதுரை மாவட்ட கிராமத்து பாஷையில் வெள்ளந்தியாக பேச கஞ்சா கருப்புவை விட்டால் ஆளில்லை என்றே சொல்லலாம்.   கொஞ்ச நாட்கள் பிக் பாஸ் வீட்டிற்கு சென்று …

Read More »

KINGSMAN: THE GOLDEN CIRCLE

Based on the comic book, ‘The Secret Service’ created by Dave Gibbons and Mark Millar, Kingsman: The Secret Service released in 2014 was blockbuster hit as stood high as a slam bang action movie which was stylish, subversive and strikingly funny. It was directed by Matthew Vaughn, the maker of …

Read More »

Vayakkadu Mappilai Movie Team Interview

Actor Bonda Mani Speech at Vayakkadu Mappilai Team Interview Actor Nellai Siva Speech at Vayakkadu Mappilai Team Interview Actor Scissor Manohar Speech at Vayakkadu Mappilai Team Interview Actor Vengal Rao Speech at Vayakkadu Mappilai Team Interview Actress Jothisha Speech at Vayakkadu Mappilai Team Interview

Read More »

ஆரியின் ‘மாறுவோம் மாற்றுவோம்’ குழுவினரோடு கரம் சேருங்கள்; ரசிகர்களுக்கு கட்டளையிட்ட கமல்!

நடிகர் ஆரியின் ‘மாறுவோம் மாற்றுவோம்’ அறக்கட்டளை  நிறுவனத்தை உலக நாயகன்  கமல் உடன் man of the millionaire  பாலம் கல்யாண சுந்தர் அவர்கள் இணைந்து தொடங்கி வைத்து அதன் முதல் நிகழ்ச்சியான கின்னஸ் உலக சாதனை முயற்சியாக நடைபெறவுள்ள  “நானும் ஒரு விவசாயி” என்ற திட்டத்தை தொடங்கி வைத்து போஸ்டரையும்   வெளியிட்டார்கள்.   “விவசாயம் என்பது வியாபாரம் அல்ல வாழ்க்கை முறை” என்கிற” நம்மாழ்வர்” கருத்துகளை பரப்பும் விதமாக உணவு …

Read More »