Tuesday , August 22 2017
Home / Cinema

Cinema

Vayakkadu Mappilai Movie Team Interview

Actor Bonda Mani Speech at Vayakkadu Mappilai Team Interview Actor Nellai Siva Speech at Vayakkadu Mappilai Team Interview Actor Scissor Manohar Speech at Vayakkadu Mappilai Team Interview Actor Vengal Rao Speech at Vayakkadu Mappilai Team Interview Actress Jothisha Speech at Vayakkadu Mappilai Team Interview

Read More »

ஆரியின் ‘மாறுவோம் மாற்றுவோம்’ குழுவினரோடு கரம் சேருங்கள்; ரசிகர்களுக்கு கட்டளையிட்ட கமல்!

நடிகர் ஆரியின் ‘மாறுவோம் மாற்றுவோம்’ அறக்கட்டளை  நிறுவனத்தை உலக நாயகன்  கமல் உடன் man of the millionaire  பாலம் கல்யாண சுந்தர் அவர்கள் இணைந்து தொடங்கி வைத்து அதன் முதல் நிகழ்ச்சியான கின்னஸ் உலக சாதனை முயற்சியாக நடைபெறவுள்ள  “நானும் ஒரு விவசாயி” என்ற திட்டத்தை தொடங்கி வைத்து போஸ்டரையும்   வெளியிட்டார்கள்.   “விவசாயம் என்பது வியாபாரம் அல்ல வாழ்க்கை முறை” என்கிற” நம்மாழ்வர்” கருத்துகளை பரப்பும் விதமாக உணவு …

Read More »

மாட்டுக்காகவே உயிர்வாழ்ந்த மனிதனின் கதையாக உருவாகும் ‘மாட்டுக்கு நான் அடிமை’..!

சினிமாவில் தாங்கள் செய்த சாதனைகளுக்காக மற்றவர்கள் கொடுக்கும் பட்டங்களை பெற்றுக்கொண்டவர்களை நாம் பார்த்திருக்கிறோம்.. அதைபார்த்து நாமும் ஏன் பட்டம் போட்டுக்கொள்ள கூடாது என திடீரென பட்டம் போட்டுக்கொண்டவர்களையும் பார்த்துவிட்டோம்.. ஆனால் சூப்பர்ஸ்டார், சுப்ரீம் ஸ்டார் மாதிரி நாமும் பெரிய ஸ்டார் தான் என நினைத்துக்கொண்டு வரும்போதே பட்டத்துடன் வந்து, கோடம்பக்கத்தில் குதித்த பவர்ஸ்டாரை தொடர்ந்து அடுத்ததாக ‘அனிமல் ஸ்டார்’ என்கிற அடைமொழியுடன் களமிறங்கியிருக்கிறார் ‘அனிமல் ஸ்டார்’ சாம்பார் ராசன். இவர் …

Read More »

அழகு ஹீரோ , ”தென்னிந்தியாவின் சல்மான்கான்” என நடிகர் சத்யராஜால் ​புகழாரம் சூட்டப்பட்டவர்.

கமல், விக்ரமிற்கு பிறகு ஒரு படத்தில் நடிக்க அதிகமாக மெனக்கிட்டவர், ரிஸ்க் எடுத்தவர்.  ’6 மெழுகுவர்த்திகள்’ படத்தில் மெலிந்தார். கண்களை வீங்கச் செய்தார்.  தனது மெனக்கிடலை அற்புதமான நடிப்பால் படத்தை மெருகேற்றியவர். ’புறம்போக்கு’ படத்தில் மெக்காலேவாக அசத்தியவர். ஆனால் எந்த விருதுகளாலும் கண்டுகொள்ளப்படவில்லை இதுவரை. இப்படி புறக்கணிக்கப்பட்டதாக நீங்கள் வருத்தப்பட்டதில்லையா? என்றால் மெல்ல சிரிக்கிறார். இல்லை. வருத்தம் விருது கிடைக்காததில் இல்லை. ஒரு தோல்வியில் இருக்கும் நடிகன் நல்ல படம் …

Read More »

Actress Ineya starring music video ‘Mia’ Teaser

Actress Ineya starring music video ‘Mia’ teaser. She has also worked as assistant director in this project. Director – S.MAGESH Concept & choreography – ARUN NANDAKUMAR Music – Ashwin Johnson Lyrics – Govarthan Palaniswamy DOP – Abhi REJI ,Lawell, Jayan

Read More »

‘6 Athiyayam’ 2nd Look Poster & News – இலங்கையில் நடைபெறும் ‘6 அத்தியாயம்’ பட இசை வெளியீடு!

நான்கைந்து குறும்படங்களை ஒன்றிணைத்து முழு திரைப்படமாக உருவாகும் ‘அந்தாலஜி’ வகைப்படங்களை பார்த்திருப்பீர்கள். அதில் இடம்பெறும் குறும்படங்கள் ஒன்றுக்கொன்று தொடர்பு இருக்காது.. ஒவ்வொன்றும் ஒவ்வொரு கதைக்களத்தில் இருக்கும். வெவ்வேறு இயக்குனர்கள் இயக்கியிருப்பார்கள்.. அந்தந்த குறும்படங்களின் க்ளைமாக்ஸ் அந்தந்த குறும்படங்களின் இறுதியிலேயே இடம்பெற்றிருக்கும்.. இதுதான் உலக சினிமாவிலும் வழக்கமாக இருந்து வருகிறது. ஆறு அத்தியாயங்களின் முடிவும், படத்தில் இறுதியாய் வரும் க்ளைமேக்ஸில் ஆனால் ‘6 அத்தியாயம்’ திரைப்படத்தில், முதல் முறையாய் உலக சினிமா …

Read More »

‘மறைந்திருந்து பார்க்கும் மர்மமென்ன’ படத்திற்கு சான்றிதழ் தர தணிக்கைக் குழு மறுப்பு?!

எக்ஸட்ரா எண்டர்டெய்ன்மெண்ட் சார்பில் வி. மதியழகன், ஆர். ரம்யா தயாரித்திருக்கும்  ‘மறைந்திருந்து பார்க்கும் மர்மமென்ன’ படத்திற்கு சென்ஸார் மறுக்கப்பட்டிருக்கிறது.  இப்படத்தில் ‘திலகர்’ படத்தில் நடித்த துருவா ஹீரோவாகவும்,  இரண்டு பேர் நாயகிகளாகவும் நடித்துள்ளனர். ஒருவர் ஐஸ்வர்யா தத்தா. இன்னொருவர் அஞ்சனா.  இவர்களுடன் ஜேடி சக்ரவர்த்தி, சரண்யா பொன்வண்ணன், ராதாரவி, நாகிநேடு, மனோபாலா, அருள்தாஸ், ‘மைம்’கோபி, ‘சதுரங்க வேட்டை’ புகழ் வளவன், ‘நான் மகான் அல்ல’ராம்  ஆகியோர்  நடித்துள்ளனர்.  இப்படம் இன்று …

Read More »