Friday , December 15 2017
Home / Tamilnadu Police / 57 வது மாநில அளவிலான காவல் துறை அமைச்சுப்பணியாளர்களுக்கான விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்ற ஆண் பெண் அமைச்சுப்பணியாளர்கள் காவல் ஆணையாளர் அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்துப்பெற்றனர்.

57 வது மாநில அளவிலான காவல் துறை அமைச்சுப்பணியாளர்களுக்கான விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்ற ஆண் பெண் அமைச்சுப்பணியாளர்கள் காவல் ஆணையாளர் அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்துப்பெற்றனர்.

57 வது மாநில அளவிலான காவல்துறை அமைச்சுப்பணியாளர்களுக்கான விளையாட்டு போட்டி கடந்த 27.10.2017 முதல் 29.10.2017 வரை திருப்பூர் மாவட்டத்தில்  நடைபெற்றது. இவ்விளையாட்டு போட்டியில் பல்வேறு காவல் மாவட்டத்தை சேர்ந்த அமைச்சுப்பணியாளர்கள் மற்றும் காவல் சிறப்பு பிரிவுகளிலிருந்து ஆண் மற்றும் பெண் அமைச்சுப்பணியாளர்கள் கலந்து கொண்டனர். சென்னை பெருநகர காவல் அமைச்சுப்பணியாளர்கள் வாலிபால், இறகுப்பந்து, டேபிள்டென்னிஸ் ஆகிய விளையாட்டு போட்டியில் கலந்து கொண்டு முதல் பரிசை பெற்றனர். மேலும் கேரம், (ஒற்றையர் மற்றும் இரட்டையர்) டேபிள் டென்னிஸ் (இரட்டையர்), இறகுப்பந்து (பெண்) ஆகிய விiளாட்டு போட்டிகளில் இரண்டாம் பரிசையும் பெற்றனர். வெற்றி பெற்ற அமைச்சுப்பணியாளர்கள் பதக்கங்களுடன் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.அ.கா.விசுவநாதன், இ.கா.ப அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்துப்பெற்றனர்.     57 வது மாநில அளவிலான காவல்துறை அமைச்சுப்பணியாளர்களுக்கான விளையாட்டு போட்டி கடந்த 27.10.2017 முதல் 29.10.2017 வரை திருப்பூர் மாவட்டத்தில்  நடைபெற்றது. இவ்விளையாட்டு போட்டியில் பல்வேறு காவல் மாவட்டத்தை சேர்ந்த அமைச்சுப்பணியாளர்கள் மற்றும் காவல் சிறப்பு பிரிவுகளிலிருந்து ஆண் மற்றும் பெண் அமைச்சுப்பணியாளர்கள் கலந்து கொண்டனர். சென்னை பெருநகர காவல் அமைச்சுப்பணியாளர்கள் வாலிபால், இறகுப்பந்து, டேபிள்டென்னிஸ் ஆகிய விளையாட்டு போட்டியில் கலந்து கொண்டு முதல் பரிசை பெற்றனர். மேலும் கேரம், (ஒற்றையர் மற்றும் இரட்டையர்) டேபிள் டென்னிஸ் (இரட்டையர்), இறகுப்பந்து (பெண்) ஆகிய விiளாட்டு போட்டிகளில் இரண்டாம் பரிசையும் பெற்றனர். வெற்றி பெற்ற அமைச்சுப்பணியாளர்கள் பதக்கங்களுடன் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.அ.கா.விசுவநாதன், இ.கா.ப அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்துப்பெற்றனர்.

About Admin

Check Also

கோயம்பேடு பகுதியில் கார்களின் கண்ணாடிகளை உடைத்த 2 பேர் கைது.

சென்னை, கோயம்பேடு, சேமாத்தம்மன் கோயில் தெரு, 1வது செக்டாரில் கதவு எண்.52 என்ற முகவரியில் திரு.பிலால், வ/38, த/பெ.முஸ்தபா என்பவரும், …

3 comments

  1. Wonderful blog! I found it while browsing on Yahoo News.
    Do you have any tips on how to get listed in Yahoo News?
    I’ve been trying for a while but I never seem to get there!

    Appreciate it

  2. you are in point of fact a excellent webmaster. The website loading speed is incredible.
    It seems that you are doing any distinctive trick.
    In addition, The contents are masterwork. you have done a great job on this
    subject!

  3. This brings nice benefits for us but most importantly for
    who’s counting on free tokens from these chaturbate tokens
    hacks.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *