Sunday , June 16 2019
Home / Cinema / “வெண்பா” குறும்படம் வெளியீடு விழா

“வெண்பா” குறும்படம் வெளியீடு விழா

சமூக விழிப்புணர்வு ஏற்படுத்த எடுக்கப்பட்ட குறும்படம் ” வெண்பா ”

இந்த குறும்படத்தில் ஒருவர் மரணம் அடைந்த பின், அவரது தோள் தேவைப்படும். மற்றவர்க்கு தானமாக கொடுக்க படத்தின் மூலம், இறந்தவர் வேறு ஒரு ரூபத்தில் பார்தால் கரு இருக்கும் வகையில் இந்த குறும்படம் தயாரிக்கபட்டள்ளது.

இந்த வெண்பா குறும்படம் வெளியீடு விழாவிற்கு அழைப்பாளராக வானதி சீனிவாசன் வெளியிட, பன்முக கலைஞர் மோகன் வைதீயா பெற்றுக்கொண்டார். மற்றும் படத்தின் குழுவினர்கள் கலந்து கொண்டனர்.

கோவையிலிருந்து செய்தியாளர்
ருக்கிவாணி
Expressnews.asia
expressnewsruki@gmail.com

About Admin

Check Also

“வெப் சீரிஸ்களை குறைசொல்ல தேவையில்லை” ; சனம் ஷெட்டி..!

தமிழில் அம்புலி படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகி, கதம் கதம், சவாரி உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் சனம் ஷெட்டி. தமிழ் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.