Saturday , April 20 2019
Home / State-News / கோவை அரசு மேல் நிலை பள்ளியில் உப்பு நீரை குடிநீர் ஆக மாற்றும் எந்திரம்

கோவை அரசு மேல் நிலை பள்ளியில் உப்பு நீரை குடிநீர் ஆக மாற்றும் எந்திரம்

கோவை குனியமுத்தூரில் உள்ள அரசு மேல் நிலை பள்ளிக்கு 1 இலட்சத்து 50 ஆயிரம் மதிப்புள்ள உப்பு நீரை குடிநீர் ஆக மாற்றும் எந்திரத்தை வாலண்டியர்ஸ் ஆப் இந்தியா சேரிடபிள் அண்ட் சோசியல் டிரஸ்ட் என்ற தொண்டு நிறுவனமும் “வி கார்ட் ” நிறுவனமும் இனைந்து வழங்கினார்கள்.

இதை இப்பள்ளியின் தலைமை ஆசிரியர் பெற்றுக்கொண்டார்.

இந்த பள்ளியில் ஆயிரத்து நானுறு மாணவ, மாணவிகள் படிக்கின்றார்கள், இவர்களுக்கு எதிர்காலத்தில் தூய்மையான குடிநீருக்கு வழிவகை செய்த தொண்டு நிறுவனங்களை இப்பள்ளியில் படித்த முன்னால் மாணவர்கள் வெகுவாக பாராட்டினார்கள்.

மேலும் இந்த நிகழ்ச்சியில் தொண்டு நிறுவனத்தின் டிரஸ்டி தீப்தி ரோமேஷ், மற்றும் வி கார்ட் நிறுவன மேலாளர், வெங்கடேஷ், மற்றும் விக்னேஷ் துறை, ராஜ்திலக், சத்திவேல் பள்ளி ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டார்.

கோவைலிருந்து செய்தியாளர்
ருக்கிவாணி
Expressnews.asia
[email protected]

About Admin

Check Also

மக்கள் சட்ட உரிமைகள் கழகம் சார்பாக மனு

கோவை மக்கள் சட்ட உரிமைகள் கழகம் சார்பாக பொள்ளாச்சி நடைபெற்ற மாபெரும் மனித உரிமை மீறல் பாலியல் வன்கொடுமை கன்டித்து …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.