Thursday , May 23 2019
Home / EDUCATION / கே.ஜி .குழந்தைகளுக்கான பட்டமளிப்பு விழா

கே.ஜி .குழந்தைகளுக்கான பட்டமளிப்பு விழா

கோவை, கோவைப்புதூரில் உள்ள டி.வி. சேகரன் நினைவு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 12-ம் ஆண்டு கே.ஜி .குழந்தைகளுக்கான பட்டமளிப்பு விழா நடைபெற்றது.

இவ்விழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக சர்வதேச குழந்தைகள் மற்றும் பொது சுகாதார மைய அலுவலர் டாக்டர் ஜெயந்தி ரமேஷ் கலந்து கொண்டு குழந்தைகளுக்கு பட்டங்களை வழங்கினார்.

விழாவில் பள்ளி குழுமத் தலைவர் ஹரீஷ் குமார், பள்ளி இயக்குனர் சேக் சுலைமான்,ஹபள்ளி முதல்வர் வனஜா குமாரி மற்றும் விஸ்ருத, அதுல்யா, விஜி ஹரிஷ், மோனி உட்பட பள்ளிக்குழந்தைகளின் பெற்றோர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

கோவையிலிருந்து செய்தியாளர்
ருக்கிவாணி
Expressnews.asia
[email protected]

About Admin

Check Also

Two Indian teams in top four out of 700 entries in Enzen’s global competition

Chennai, India – 2019 – Enzen, a leading global energy and water consultancy and turnkey …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.