Sunday , April 21 2019
Home / State-News / மக்கள் சட்ட உரிமைகள் கழகம் சார்பாக மனு

மக்கள் சட்ட உரிமைகள் கழகம் சார்பாக மனு

கோவை மக்கள் சட்ட உரிமைகள் கழகம் சார்பாக பொள்ளாச்சி நடைபெற்ற மாபெரும் மனித உரிமை மீறல் பாலியல் வன்கொடுமை கன்டித்து புகார் மனு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேர்முக உதவியாளர் உமாமகேஸ்வரி ராமச்சந்திரன் அவர்களிடம் கோவை மக்கள் சட்ட உரிமைகள் கழகம் ப.வசந்த் பொதுச்செயலாளர் தலைமையில், துணை செயலாளர் செல்வராஜ், ஒருங்கிணைப்பாளர் வடக்கு மாவட்ட அமைப்பாளர் வெங்கட், கே.வெள்ளிங்கிரி ஆகியோர் முன்னிலையில் உடன் மாநில மகளிரணி நிர்வாகசெயலாளர் என்.ஜோதியம்மாள், மாநகர அமைப்பாளர் மாதவி, ராணி, செல்விரஜினி, காயத்திரி மற்றும் பலர் கலந்து கொண்டு புகார்
மனு அளித்தனர்.

அவ்மனுவில் கூறியதாவது:- பெள்ளாச்சியில் நடைபெற்ற மாணவிகள் மீதான பாலியல் வன்கொடுமை மிகவும் கண்டனத்துக்குரியது இது மாபெரும் மனித உரிமை மீறல் இந்த கொடூரமான ஈன செயலில் இடுபட்ட நபர்கள் யாராக இருந்தாலும், இவர்கள் அனைவர் மீதும் உச்சகட்ட தண்டனையாக தூக்கு தண்டனை வழக்கும் அளவுக்கு சட்ட பிரிவுகளை பதிவு செய்து உடனடியாக கைது செய்து நீதிமன்றத்தின் முன் நிறுத்த வேண்டும் என மக்கள் சட்ட உரிமைகள் கழகம் சார்பாக மனு அளித்தனர்.

கோவைலிருந்து செய்தியாளர்
ருக்கிவாணி
Expressnews.asia
[email protected]

About Admin

Check Also

ராயல்கேர் மருத்துவமனையில் ஆம்புலன்ஸ் சேவை அறிமுகம்…

ராயல்கேர் மருத்துவமனையில் உடனுக்குடன் தகவல் பயிமாற்ற வசதியுடன் கூடிய ஆம்புலன்ஸ் சேவை அறிமுகம்… கோவை, நீலம்பூரில் உள்ள ராயல்கேர் சூப்பர் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.