Wednesday , March 20 2019
Home / State-News / “உலக மகளிர் தின விழா” தமிழ் நாடு நர்சரி, மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில்

“உலக மகளிர் தின விழா” தமிழ் நாடு நர்சரி, மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில்

கோவை தமிழ் நாடு நர்சரி, மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகள் நலச்சங்கம் சார்பில் “உலக மகளிர் தின விழா” கொண்டாட்டம் நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சியில் மாநிலப் பொதுச் செயலாளர் டாக்டர் ஜி.கிருஷ்ணாராஜ் தலைமையில்,
மாவட்ட தலைவர்
திருமதி.சாவித்திரி இராமகிருஷ்ணன்,
மாவட்ட பொருளாளர்
திருமதி.பிரேமா சுந்தரம் முன்னிலை வகித்தனர்.

விழாவில் பிரபல தொலைக்காட்சி
பட்டிமன்ற பேச்சாளரும்,
கல்வியாளர் டாக்டர் சர்மிளாபானு அவர்கள்
பெண்ணின் சிறப்பு குறித்து பல்வேறு உதாரணங்களைக் கூறி சிறப்புரையாற் றினார்.

கோவை சி.பி. ஐ.ஏ.எஸ் அகடமி நிறுவனர் முனைவர்
அரங்ககோபால் அவர்கள் வாழ்த்துரை வழங்கினர்.

பின்னர் விருதுகள் வழங்கப்பட்டன.

இக்கூட்டத்தில் சங்க துணைத்தலைவர்,
லிட்டில் பிளவர் ராஜேந்திரன், திருமதி
பரியா, துணைச்
செயலாளர்கள்
கணேசன், வெங்கடேசன், சேதுமாதவன், அமைப்புச் செயலாளர் எஸ்.பி.
பாலசுப்பிரமணி, மற்றும் பள்ளி நிர்வாகிகள் முதல்வர்கள், ஆசிரியர் பெருமக்கள் பெருமளவில் கலந்து கொண்டனர்.

கோவைலிருந்து செய்தியாளர்
ருக்கிவாணி
Expressnews.asia
[email protected]

About Admin

Check Also

வி.சி.எஸ்.எம். மெட்ரிக் பள்ளியின் 18 வது ஆண்டுவிழா

கோவை வி.சி.எஸ்.எம். மெட்ரிக் பள்ளியின் 18 வது ஆண்டுவிழா கிரீன் பீல்டு வளாகத்தில், பள்ளியின் தாளாளர் சுகுணா செயலாளர் ஹெரால்டு …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.