Sunday , May 19 2019
Home / EDUCATION / கோவையில் தனலட்சுமி சீனிவாசன் பொறியியல் கல்லூரி 11-வது ஆண்டு விழா

கோவையில் தனலட்சுமி சீனிவாசன் பொறியியல் கல்லூரி 11-வது ஆண்டு விழா

கோவை பாலக்காடு ரோடு மாவுத்தம்பதியில் உள்ள தனலட்சுமி சீனிவாசன் பொறியியல் கல்லூரி 11-வது ஆண்டு விழா தனலட்சுமி சீனிவாசன் குழும தலைவர் ஏ.சீனிவாசன் தலைமையில் நடைபெற்றது.

இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக சென்னை அண்ணா பல்கலைக்கழகம் ஐ.யு.சி.யுஜிசி. இயக்குனர் டாக்டர் எஸ்.கெளரி குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். உடன் கல்லூரி செயலர் பி. நீலராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக நடிகை ப்ரியா ஆனந்த் கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி சிறப்பித்தார்.

இதையடுத்து கல்லூரி கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.

நிகழ்ச்சியில் நடிகை ப்ரியா ஆனந்த் மாணவ, மாணவிகளுடன் நடனம் ஆடி, பாடி அனைவரையும் மகிழ்வித்தார்.

கோவைலிருந்து செய்தியாளர்
ருக்கிவாணி
Expressnews.asia
[email protected]

About Admin

Check Also

StudyAdelaide launches student support package worth AUD $40,000 for Indian students.

promote Adelaide as an international study destination has launched an Ambassador competition for 10 Indian …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.