Sunday , August 25 2019
Home / District-News / பொழிச்சலூர் ஊராட்சி கழகம் சார்பில் தெரு முனை பிரச்சாரக் கூட்டம்

பொழிச்சலூர் ஊராட்சி கழகம் சார்பில் தெரு முனை பிரச்சாரக் கூட்டம்

காஞ்சிபுரம் கிழக்கு மாவட்டம், பரங்கிமலை ஒன்றியம், பொழிச்சலூர் ஊராட்சி கழகம் சார்பில், முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்களின் 71வது பிறந்தநாளையொட்டி, மாவட்ட கழக செயலாளர் சிட்லபாக்கம் ச. இராசேந்திரன் அவர்களின் அறிவிப்பின்படி, பல்லாவரம் நகர கழக செயலாளர் முன்னாள் எம்எல்ஏ.,ப.தன்சிங் முன்னிலையில், பொழிச்சலூர் கிளை கழக செயலாளர் முன்னாள் எம்சி.,வி.பாபு ஏற்பாட்டில் நடைபெற்ற, கழக அரசின் சாதனைகளை விளக்கும் தெரு முனை பிரச்சாரக் கூட்டத்தில், தலைமை கழக பேச்சாளர் புலவர் நா.ராசகோபால் சிறப்புரையாற்றினார். உடன் கழக நிர்வாகிகள் உள்ளிட்ட கழகத்தினர் பங்கேற்ற இக்கூட்டத்தில் பொது மக்கள் பலரும் கலந்து கொண்டனர். 

About Admin

Check Also

சூப்பர் டான்ஸ் 2019 நடனப் போட்டி ஜேப்பியார் கல்லூரியில் ஆகஸ்ட் 18 ஆம் தேதி நடைபெறகிறது.

சென்னை -சூப்பர் டான்ஸ் 2019 நடனப் போட்டி ஜேப்பியார் கல்லூரியில் ஆகஸ்ட் 18 ஆம் தேதி நடைபெறகிறது. இந்த நடனப் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.