Thursday , January 24 2019
Home / EDUCATION / “தமிழர் திருவிழா ” 2019

“தமிழர் திருவிழா ” 2019

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மற்றும் தமிழ்த்துறை தமிழ் இலக்கியப் பேரவை வழங்கும்
“தமிழர் திருவிழா ” 2019

இவ்விழாவை முனைவ‌ர் கி.சித்ரா முதல்வர் தலைமை தாங்கி துவக்கி வைத்தார்.

இவ்விழாவிற்கு சிறப்புவிருந்திராக முனைவ‌ர் இரா பரிமளம் பேச்சாளர் கலந்து கொண்டார்.

இந்த பொங்கல் விழாவில் கல்லூரி மாணவிகளின் பங்களிப்புடன் களைகட்டியது.

கல்லூரி மாணவிகள், நமது பாரம்பரியமான சேலைகளில் வந்து கலந்துகொண்டது.

கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. ஒவ்வொரு குழுவைச் சேர்ந்த மாணவிகளும் தனித்தனியாக பொங்கலிட்டு கும்மியடித்து நடனமாடியது மற்றும் மாணவிகளின் வண்ண வண்ண கோலங்கள் போன்றவை பார்ப்பதற்கு ரம்மியமாகவும் நமது பாரம்பரிய கலைகளை ஊக்குவிக்கும் விதமாகவும் அமைந்தது என்றால் அது மிகையாகாது.

ஒவ்வொரு கல்லூரியும் நமது பாரம்பரிய கலைகளை போற்றும் விதமாக இதுபோன்ற கலைகளையும் இதுபோன்ற பண்டிகைகளையும் கட்டாயமாக கொண்டாடப்பட வேண்டும், அப்போது தான் நமது பாரம்பரிய கலைகள் பாதுகாக்கப்படும் என்றனர்.

கோவைலிருந்து செய்தியாளர்
ருக்கிவாணி
Expressnews.asia
[email protected]

About Admin

Check Also

NIIT announces 14th National Industry Targeted Aptitude Test (NITAT)

Chennai , January, 2019: NIIT Limited, a global leader in skills and talent development, has …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.