Sunday , June 16 2019
Home / Launch / சௌத் பே (SOUTH BAY)உணவகம் கோலாகல திறப்பு விழா

சௌத் பே (SOUTH BAY)உணவகம் கோலாகல திறப்பு விழா

தி.நகரின் புதிய அடையாளம் சௌத் பே (SOUTH BAY)உணவகம் கோலாகல திறப்பு விழா

சென்னை தி. நகர் பாண்டி பஜார் சிங்கார வேலுத் தெருவில் செளத் பே(SOUTH BAY) சைவ & அசைவ உணவு விடுதி திறப்பு விழா நடைப் பெற்றது.
சௌத் பே உணவகத்தை புதுச்சேரி மாநில முதலமைச்சர் வி.நாரயணசாமி குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.
மேலும் இந்நிகழ்ச்சியில் பெருந்தலைவர் மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் என்.ஆர்.டி.தனபாலன், காங்கிரஸ் பிரமுகர்கள் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜே.எம்.ஆரூண், தென் சென்னை மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவர் கராத்தே ஆர்.தியாகராஜன், முன்னாள் தமிழக அரசு செயலர் வி.கனகராஜ், ஆகியோர் கலந்து கொண்டனர். நிர்வாக இயக்குநரகள் லயன். டாக்டர் .ஆர்.ஆர்.கண்ணன், கே.நரேந்தின் உடனிருந்தனர்

About Admin

Check Also

NAIL ARTISTRY, INDIAS MOST LUXURIOUS NAIL SALON, OPENS FLAGSHIP STORE IN CHENNAI

Indias most luxurious nail salon, Nail Artistry, is proud to open its new flagship branch …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.