Wednesday , January 23 2019
Home / Tamilnadu Police / 50 கிலோ குட்கா உள்ளிட்ட போதை வஸ்து பொருட்கள் பறிமுதல்…

50 கிலோ குட்கா உள்ளிட்ட போதை வஸ்து பொருட்கள் பறிமுதல்…

பெங்களூரில் இருந்து ரயில் மூலம் சென்னை கொண்டு வரப்பட்ட தடைசெய்யப்பட்ட 50 கிலோ மாணிக் சந்த், குட்கா உள்ளிட்ட போதை வஸ்து பொருட்கள் பறிமுதல்…

50 கிலோ எடையுள்ள போதை வஸ்து பொருட்களை சென்னை பெரம்பூர் ரயில் நிலையத்தில் இருந்து வெளியே கொண்டு வரும் போது செம்பியம் காவல் ஆய்வாளர் ஜெகன்நாதன் தலைமையில் பிடித்தனர்.

பிடிபட்ட சசிக்குமார், நேமிச்சந்த் சென்னையில் பல்வேறு இடங்களில் தடைசெய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட போதை வஸ்து பொருட்களை விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.

About Admin

Check Also

தோமையர் மலை ஆயுதப்படை மைதானத்தில் காவல் ஆணையாளர் பொங்கல் விழா கொண்டாடினார்.

புனித தோமையர் மலை ஆயுதப்படை மைதானத்தில் இன்று (13.01.2019) காலை நடைபெற்ற காவலர்கள் குடும்பத்தினரின் பொங்கல் விழாவில் சென்னை பெருநகர …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.