Tuesday , May 21 2019
Home / District-News / மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் இரண்டாம் ஆண்டு நினைவு அஞ்சலி

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் இரண்டாம் ஆண்டு நினைவு அஞ்சலி


மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் இரண்டாம் ஆண்டு நினைவு அஞ்சலி

கோவை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் 51 – வது, வார்டு கிளைகழக அலுவலகம் முன்பு புரட்சித் தலைவி ஜெயலலிதாவின் இரண்டாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு 51 -வார்டு செயலாளர் முன்னாள் மாமன்ற உறுப்பினர் எஸ்.ஜே.அசோக்குமார் தலைமையில் முன்னாள் மறைந்த முதலமைசர் ஜெயலலிதா திருவுருவ படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.

இதில் மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் சிங்கை அம்புஜம், காந்திபுரம் மகளிர் அணி செயலாளர் ராஜசுந்தரி, குயிலி, சரோஜினி, வனிதா, சூர்யா பாசறை, அமுதா, வித்யா, அண்ணாதுரை, வெங்கட ராமன், தினேஷ், மாணிகவாசகம் , கலில்பாய் மற்றும் பலர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

கோவைலிருந்து செய்தியாளர்
ருக்கிவாணி
Expressnews.asia
[email protected]

About Admin

Check Also

வைகோ சென்னை விமான நிலையத்தில் பேட்டி…

சென்னை வானூர்தி நிலையத்தில் தலைவர் வைகோ செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்த கருத்துகள்… தேர்தலில் பாஜக தோல்வியை அடையும். மத்தியில் கூட்டணி …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.