Friday , February 22 2019
Home / District-News / தமிழ்நாடு சித்தமருத்துவ அறக்கட்டளை மற்றும் ஸ்ரீ குரு வைத்யாலயா சார்பில் நிலவேம்பு மூலிகை குடிநீர்

தமிழ்நாடு சித்தமருத்துவ அறக்கட்டளை மற்றும் ஸ்ரீ குரு வைத்யாலயா சார்பில் நிலவேம்பு மூலிகை குடிநீர்

கோவையில் தமிழ்நாடு சித்தமருத்துவ அறக்கட்டளை மற்றும் ஸ்ரீ குரு வைத்யாலயா சார்பில் நிலவேம்பு மூலிகை குடிநீர் வழங்தல் நிகழ்ச்சி

கோவை ஆயுதப்படை பயிற்சி மையத்தில் தமிழ்நாடு சித்தமருத்துவ அறக்கட்டளை மற்றும் ஸ்ரீ குரு வைத்யாலயா சார்பாக நிலவேம்பு மூலிகை குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சியை கோவை மாநகர ஆணையர் சுமித் சரண் உத்திரவின்படி ஆயுதப்படை காவல் துணை ஆணையர் வி.ஈஸ்வரன், ஆயுதப்படை காவல் உதவி ஆணையர் சி.ஆர்.நாகராஜ் மற்றும் ஆயுதப்படை காவல் ஆய்வாளர்கள் எம்.ரவிச்சந்திரன், என்.சக்திவேல் ஆகியோர் முன்னிலையிலும், தமிழ்நாடு சித்தமருத்துவ அறக்கட்டளை நிறுவனத்தலைவர் டாக்டர் எம்.கதிர்வேல் மற்றும் அறங்காவலர்கள் டாக்டர். ஜி.சந்தோஷ்குமார், டாக்டர். ஜெ.லாரன்ஸ், டாக்டர் ஏ.பாலசுப்பிரணியம் மற்றும் உதவியாளர் முருகேஷ் ஆகியோருடன் டெங்கு காய்ச்சல், பன்றிக்காய்ச்சல், விஷக்காய்ச்சல் தடுப்பு விழிப்புணர்வும் நிலவேம்பு மூலிகை குடிநீர் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் மாநகர ஆயுதப்படை காவலர்கள் மற்றும் காவலர் குடியிருப்பு பகுதிகளில் உள்ளவர்களுக்கு நிலவேம்பு மூலிகை குடிநீர் வழங்கப்பட்டது.

கோவைலிருந்து செய்தியாளர்
ருக்கிவாணி
Expressnews.asia
[email protected]

About Admin

Check Also

ஏகே மூர்த்தி அவர்கள் Mini Hall திறந்து வைத்தார்.

சோழிங்கநல்லூர் தொகுதிக்குட்பட்ட பள்ளிக்கரணை 190வது பாட்டாளி மக்கள் கட்சி வட்ட செயலாளர் மோகன் அவர்களின் mini hall திறப்பு விழா …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.