Sunday , November 18 2018
Home / VIDEO NEWS / ஐ.ஆர்.டி.பி ஆய்விதழ் குழுமம் சார்பாகப் பேராசிரியர்களுக்கு விருது வழங்கும் விழா

ஐ.ஆர்.டி.பி ஆய்விதழ் குழுமம் சார்பாகப் பேராசிரியர்களுக்கு விருது வழங்கும் விழா


சென்னை. ஐ.ஆர்.டி.பி ஆய்விதழ் குழுமம் சார்பாகப் பேராசிரியர்களுக்கு விருது வழங்கும் விழா
இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக திரு. சி.எஸ். கர்ணன் (நீதிபதி ஓய்வு) கலந்து கொண்டு ஆய்விதழ் சிறப்பையும் விருது பெற்ற பேராசிரியர்களை வாழ்த்தியும் பேசினார். அதனைத் தொடர்ந்து சிறப்பு அழைப்பாளர் முனைவர் ஆஷலதா கல்லூரி முதல்வர் விருதுபெற்ற பேராசிரியர்களை வாழ்த்தினர். ஐ.ஆர்.டி.பி ஆய்விதழ் குழும இயக்குநர் முனைவர் அனிஷ்குமார், துணை இயக்குநர்கள் திருமதி கோகுல் விக்னேஷ்வரி, முனைவர் ஜோ.சம்பத்குமார் பங்கேற்றனர். இடம் -அட்சயாஹோட்டல் அரும்பாக்கம்,

About Admin

Check Also

ENVIRONMENTAL TEST CENTRE AT CVRDE AVADI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.