Friday , March 22 2019
Home / District-News / பழைய பல்லாவரத்தில், இரு ஆலய, மஹா கும்பாபிஷேக விழா

பழைய பல்லாவரத்தில், இரு ஆலய, மஹா கும்பாபிஷேக விழா



சென்னை பல்லாவரம் அடுத்த பழைய பல்லாவரத்தில் அமைந்துள்ள, ஸ்ரீ திருவேங்கடமுடையான் ஆலயம் மற்றும் ஸ்ரீ தண்டு துலுக்காணத்தம்மன் ஆலய ஜீரனோத்தாரண மஹா கும்பாபிஷேகம் வெகு சிறப்புடன் நடைபெற்றது. முன்னாள் எம்எல்ஏ.,ப.தன்சிங், முன்னாள் நகரமன்ற துணைத் தலைவர் டி.ஜெயபிரகாஷ், முன்னாள் நகரமன்ற உறுப்பினர்கள் வி.மனோகரன், அம்மணிகல்யாணசுந்தரம், அன்னபூரணிதிருநீலகண்டன் ஆகியோர் பங்கேற்ற இதில் ஆலய காப்பாளர்கள், நிர்வாகிகள், மகளிர்அமைப்பினர், மஹா கும்பாபிஷேக விழா குழுவினர் மற்றும் திரளான பொதுமக்கள் கலந்துகொண்டனர். விழாவையொட்டி சிறப்பு ஹோமம், ஸ்வாமி சந்நதிகளுக்கு கும்பாபிஷேகம், அலங்காரம், தீபாராதனையும், பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானமும் வழங்கப்பட்டது.

About Admin

Check Also

Lydian Nadhaswaram wins One Million US Dollars

KM Music Conservatory student Lydian Nadhaswaram wins One Million US Dollars on The World’s Best …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.