Thursday , June 27 2019
Home / Tamilnadu Police / CCT டிவி கேமரா குறித்து பள்ளி மாணவ மாணவிகளுக்கு விழிப்புணர்வு.

CCT டிவி கேமரா குறித்து பள்ளி மாணவ மாணவிகளுக்கு விழிப்புணர்வு.

துணை ஆணையாளரின் உத்தரவின் படி.
இன்று 22.10.18 காவல் ஆய்வாளர் ராஜேஷ்வரியின்
தலைமையிலான போலிஸ் குழு, G5 கிழ்பாக்கம் அதிகாரிகள் பள்ளியை பார்வையிட்டு. தீ, பட்டாசுகள் பாதுகாப்பாக கையாளுதலின் மீது விழிப்புணர்வை ஏற்படுத்தியது, செய்ய வேண்டியது & செய்ய கூடாதது பற்றிய விவரங்கள், பள்ளி மாணவ மாணவிகளுக்கு   அறிவுறுத்தினர் மற்றும் CCT டிவி கேமராக்கள் பொருத்தவும்  விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

About Admin

Check Also

போக்குவரத்து காவல்துறையின் சார்பில் சாலை பாதுகாப்பு வார விழா

சென்னை போக்குவரத்து காவல்துறையின் சார்பில் சாலை பாதுகாப்பு வார விழாவினையொட்டி ஜி3 கீழ்பாக்கம் போக்குவரத்து சாரகத்தில் பொதுமக்களுக்கு தலைக்கவசத்தின் முக்கியத்துவம் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.