Monday , May 20 2019
Home / District-News / சுதா ஹாஸ்டல்ஸ் மகளிர் நலம் & கருத்தரித்தல் ஆராய்ச்சி மையம் 30-ம் ஆண்டு விழா

சுதா ஹாஸ்டல்ஸ் மகளிர் நலம் & கருத்தரித்தல் ஆராய்ச்சி மையம் 30-ம் ஆண்டு விழா

கோவை சுதா ஹாஸ்டல்ஸ் மகளிர் நலம் & கருத்தரித்தல் ஆராய்ச்சி மையம் 30-ம் ஆண்டு விழா முன்னிட்டு

மாபெரும் இலவச மருத்துவ ஆலோசனை முகாம்

கோவை காந்திபுரம் நியூ சித்தாபுதுாரில் உள்ள சுதா ஹாஸ்டல்ஸ் மகளிர் நலம் & கருத்தரித்தல் ஆராய்ச்சி மையத்தின் 30-ம் ஆண்டு நிறைவு விழாயொட்டி குழந்தையின்மை சிகிச்சைக்கான மாபெரும் இலவச மருத்துவ ஆலோசனை முகாம் நடைபெற்றது.

இவ்முகாமை முதன்மை செயற்கை கருத்தரித்தல் நிபுணர் டாக்டர். தனபாக்கியம் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்.

30-ம் ஆண்டு விழாவை முன்னிட்டு குழந்தையின்மை மற்றும் செயற்கைக் கருத்தரித்தல் ஆண், பெண் இருவருக்கும் மருத்துவ ஆலோசனை, ஸ்கேன் மற்றும் இரத்தம், விந்து பரிசோதனைகள் அனைத்து குறைபாடுகளை கண்டு சிகிச்சைகளுக்கான இலவச முகாமில் ரூ 5000 மதிப்புள்ள பரிசோதனைகள் அனைத்தும் இலவசமாக பார்க்கபட்டன.

இவ்முகாமிற்க்கு பல மாவட்டங்களிலிருந்து ஆண்கள், பெண்கள் கலந்து கொண்டு பயன்யடைதனர்

முகாமில் டாக்டர். எஸ்.தனபாக்கியம் தலைமையில் உடன் டாக்டர்.எஸ்.பிரதீபா செயற்கை கருத்தரித்தல் நிபுணர், டாக்டர். ஆர்.குமாரசுவாமி ஆண் பாலியல் சிகிச்சை நிபுணர் மருத்துவர் பங்கேற்று தம்பதியர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டன.

கோவைலிருந்து செய்தியாளர்

#ருக்கிவாணி Expressnews.asia
[email protected] [email protected]

About Admin

Check Also

“Seed of the Divine” Book Release

Chennai, 2019: ‘Seed of the Divine’ a book authored by Dr C. K. Gariyali IAS …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.