Sunday , November 18 2018
Home / District-News / ரைட் சர்வீஸ் சென்டர் சேவை நிறுவனம் துவக்க விழா

ரைட் சர்வீஸ் சென்டர் சேவை நிறுவனம் துவக்க விழா

 

சென்னை. A. to. z. என்ற சேவை நிறுவனம் துவக்க விழா

ரைட் சர்வீஸ் சென்டர் சேவை நிறுவனம் துவக்க விழா மிக பிரமாண்டமான முறையில் நடைபெற்றது

சென்னை ஜமீன் பல்லாவரத்தில் ரைட்ஸ் சர்வீஸ் என்ற சேவை நிறுவனம் அரசுக்கும் பொதுமக்களுக்கும் சேவை செய்யும் ஒரு மையமாக விளங்கும் வீட்டிற்கு ஒரு சேவை மையம் அமைத்து அதில் கட்டணமில்லா சேவை மையமாகவும் கட்டண சேவை மையமாகவும் விளங்கும்

இதில் வீட்டு வரி குடிநீர் வரி மின்சார கட்டணம் அலைபேசி மற்றும் தொலைபேசி கட்டணம் மருத்துவ வசதி
இவை அனைத்தும் இலவசமாகவும்

மற்றும் கட்டண சேவையாக எலக்ட்ரிக்கல் பிளம்மிங் கார்பெண்டர் வொர்க் மணி டிரான்ஸ்பர் பேங்கிங் பாஸ்போர்ட் இதுபோல் பல சேவைகள் கட்டண சேவையாகவும் செய்கிறார்கள்

இந்த சேவை நிறுவனம் பொதுமக்களுக்கு உதவி புரிவதாக இருக்கும் என்று நம்புகிறோம்

இந்த அலுவலகத்தை ரைட்ஸ் குழுமத்தின் நிறுவனர் dr. s. சுரேஷ் கண்ணன் அவர்கள் திறந்து வைத்தார்கள்
துணை நிறுவனர் ஆனந்தி குத்துவிளக்கேற்றி அலுவலகத்திற்கு ஒளி ஊட்டினார்

மற்றும் நிகழ்வுக்கு ரைட்ஸ் இன்டர்நேஷனல் ஆர்கனேஷன் தலைவர் t. k.அசோக் குமார் பொது
செயாளர்கள் ..பன்னிர்செல்வம்
சக்திவேல்.
துணை பொது செயலாளர் பாலமுருகன்
அணைத்து கிருத்துவர்கள் உரிமைகள் கூட்டமைப்பு
தலைவர் .குமரன்கிறிஸ்து செயலாளர். விஜய்
அணைத்து முஸ்லீம் உரிமைகள் கூட்டமைப்பு தலைவர் சையது அபூதாகிர் மற்றும் இன் நிகழ்ச்சிக்கு சென்னை. காஞ்சிபுரம் வேலூர். மாவட்டத்தில் நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

About Admin

Check Also

தமிழ் மாநில திராவிட முன்னேற்ற கழகம் கண்டன ஆர்பாட்டம்

திராவிட கட்சிகளின் கொள்கை திட்டங்களை இலவசம் கேவலம் என்றும் இட ஒதுக்கீட்டை இழித்து, பழித்து சர்க்கார் படத்தில் பேசிய ஏ.ஆர்.முருகதாஸையும், …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.