Saturday , November 17 2018
Home / District-News / மூவரசம்பட்டு ஊராட்சியில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்த சிறப்பு முகாம்

மூவரசம்பட்டு ஊராட்சியில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்த சிறப்பு முகாம்

காஞ்சிபுரம் மாவட்டம் மூவரசம்பட்டு ஊராட்சியில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல் மற்றும் திருத்தம் மேற்கொள்ள நடைபெற்ற, வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்த சிறப்பு முகாமில், மூவரசம்பட்டு ஊராட்சி அதிமுக செயலாளர் டி.சிட்டிபாபு பங்கேற்று வாக்காளர் பட்டியலை சரிபார்த்து ஆய்வு செய்தார். உடன் கழகத்தினர் கலந்து கொண்டனர்.

About Admin

Check Also

தமிழ் மாநில திராவிட முன்னேற்ற கழகம் கண்டன ஆர்பாட்டம்

திராவிட கட்சிகளின் கொள்கை திட்டங்களை இலவசம் கேவலம் என்றும் இட ஒதுக்கீட்டை இழித்து, பழித்து சர்க்கார் படத்தில் பேசிய ஏ.ஆர்.முருகதாஸையும், …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.