கோவை டாக்டர் நஞ்சப்பா சாலையில் உள்ள விஜயா வங்கி முன்பு அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பின் அறைகூவலையேற்று வங்கி ஊழியர் அதிகாரிகள் வங்கிகள் இனணப்பிறகு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஆர்ப்பாட்டம் ராஜவேலு AIBOC தலைமையில்
எஸ்.மீனாட்சி சுப்ரமணியம், சசிதரன் AIBEA, பாலகுமார் AIBOC, செல்வராஜ் NCBE, மகேஷ்வரன் BEFI, மேலும் CDBEA தலைவர் மனோகரன், AIBO தலைவர் ராகவேந்திரன் மற்றும் பலர் கலந்து கொண்டு
ஆர்ப்பாட்டத்தில் கூறியதாவது
பரோடா, விஜயா, தேனா வங்கிகளை இணைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இணைப்பில் வாடிக்கையாளர் சேவை அதிக அளவில் பாதிக்கப்படும்.
வங்கிக்கிளைகள் மூடப்பட்டு ஊழியர்கள் வேலை பறிபோகும் ஆபத்து உள்ளது.
எனவே, தொடர்ந்து தொழிற்சங்கங்கள் இணைப்பை எதிர்த்து வருகின்றன.
பெருகிவரும் வாரக்கடன்களை துரிதமாக வசூலிக்கக் கோரியும், விரைவாக சம்பளம் பேச்சுவார்த்தை நடத்தக் கோரி
ஆர்ப்பாட்டத்தில் 500-க்கும் மேற்பட்டோருக்கு கலந்து கொண்டனர்.
கோவைலிருந்து செய்தியாளர் #ருக்கிவாணி
Expressnews.asia
[email protected] [email protected]