Tuesday , December 11 2018
Home / District-News / மடிப்பாக்கத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்த சிறப்பு முகாம்

மடிப்பாக்கத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்த சிறப்பு முகாம்

சென்னை மடிப்பாக்கத்தில் 7-10-2018 அன்று நடைபெற்ற வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல் மற்றும் திருத்தம் மேற்கொள்ள நடைபெற்ற வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்த சிறப்பு முகாமில், 187வது வட்ட அதிமுக செயலாளர் என்.தியாகராஜன் பங்கேற்று வாக்காளர் பட்டியலை சரிபார்த்து ஆய்வு செய்தார். உடன் முன்னாள் மாமன்ற உறுப்பினர் உமா தியாகராஜன் மற்றும் கழகத்தினர் கலந்து கொண்டனர்

About Admin

Check Also

Beauty Festival 2018 @ Chennai Trade Centre on 10.12.2018

அழகுகலை நிபுணர்களின் திறனை மேம்படுத்துவதற்கான ஒருநாள் பயிற்சி மற்றும் போட்டிகள் சென்னை நந்தம்பாக்கம் வர்த்தகமையத்தில் நடைபெற உள்ளதாக நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.